தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லண்டனில் எம்பிஏ படிக்க ஸ்மார்ட்போன் போதும்.!!

View previous topic View next topic Go down

லண்டனில் எம்பிஏ படிக்க ஸ்மார்ட்போன் போதும்.!!

Post by ஸ்ரீராம் on Sun Mar 20, 2016 7:52 pm



லண்டனில் பிஸ்னஸ் கிளாஸ்ல எம்பிஏ படிக்கனும்னு ஆசையா, பிஸ்னஸ் கிளாஸ் இல்லாம லண்டனில் எம்பிஏ படிக்க ஒரு எளிய வழி இருக்கு. குறைந்த செலவில் சிறிய முதலீட்டில் எம்பிஏ படிக்க உங்களுக்கு படிக்க ஆர்வமும், ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் டேட்டாவும் இருந்தால் போதும். முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எம்பிஏ இந்திய மாணவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் எம்பிஏ படிக்க புதிய திட்டத்தினை லண்டன் ஸ்கூல் ஆஃப் மார்க்கெட்டிங் துவங்கியுள்ளது.

ஆன்லைன் ப்ரிட்டனை சேர்ந்த கல்வி நிறுவனம் துவங்கியுள்ள புதிய கல்வி முறையில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு கல்வி பயில முடியும்.

குழு மேலும் மாணவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தனி குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டு கல்வி பயில முடியும்.

முதல் முறை இந்திய மாணவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் எம்பிஏ படிக்கும் திட்டத்தை உலகிலேயே முதல் முறையாக லண்டன் மார்க்கெட்டிங் பள்ளி துவங்கி உள்ளது.
காலம் இடம் மற்றும் கால அளவின்றி மாணவர்கள் கல்வி பயில இந்த வழிமுறை உதவி புரிகின்றது. துவங்கியதில் இருந்து இதுவரை நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இந்த வழிமுறையில் கல்வி பயில ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பம் இயந்திரம் போல் சுழலும் வாழ்க்கை முறையில் கல்வி கற்கும் முறையை எளிமையாக்க புதிய தொழில்நுட்பங்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எம்பிஏ இந்த கல்வி முறையில் ஒரு பட்ட மேற்படிப்பு, இரண்டு இளநிலை பட்டபடிப்பு உள்ளிட்டவைகளை மாணவர்கள் பயில முடியும். இதனால் கல்வி பயில்வோர் ப்ரிட்டனில் தங்கியிருந்து படிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38490 | பதிவுகள்: 231867  உறுப்பினர்கள்: 3564 | புதிய உறுப்பினர்: sanji








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum