தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
by rammalar

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar

» கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்...
by rammalar

» மெரினாவில் மீட்டிங் நடத்த எப்படி அனுமதி கிடைத்தது?
by rammalar

» அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்...!
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
by rammalar

» அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..?
by rammalar

» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
by rammalar

» அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.
by rammalar

» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்
by rammalar

» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
by rammalar

» மே 30-ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்:
by rammalar

» நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
by rammalar

» முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை
by rammalar

» எவரெஸ்ட்டில் ஏறி இந்திய பெண் உலக சாதனை
by rammalar

» ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்
by rammalar

» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
by rammalar

» சூத்திரதாரி!
by rammalar

» தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வேணாங்கிறார்..?
by rammalar

» உண்மையான ஹீரோக்கள் யார் : சச்சின் உருக்கமான பேச்சு
by rammalar

» வினையாக வந்த சாலை மறியல் போராட்டம் :ஆம்புலன்சில் உயிரிழந்த சிறுவன்
by rammalar

» இந்தியர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கை குறையாது: நிர்மலா சீதாராமன்
by rammalar

» மாணவர்களுக்கு 3வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு
by rammalar

» இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி
by rammalar

» தலைநகர் டில்லியிலும் கடும் தண்ணீர் பஞ்சம்
by rammalar

» 200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்
by rammalar

» கங்காரு இறைச்சியை விரும்பி உண்ணும் கின்னஸ் சாதனை படைக்க உள்ள பூனை
by rammalar

» ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்
by rammalar

» முள்ளம்பன்றியை வேட்டையாடி தின்ற புலி இறந்து கிடந்தது
by rammalar

» பெங்களூருவில் தயாராகும் இந்திய ஐபோன் இந்த மாதம் ரிலீஸ்
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» மழை பிடிக்கும் மனசுக்கு..
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பழமொன்ரியு

View previous topic View next topic Go down

பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 1:32 pm

ஐம்பதில் வளையாது
ஐம்பதிலும் வளைந்திருகிறது
முதுகு

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 01
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 1:49 pm

பொய் சொன்னால் பொரிகிடைக்காது
பொய் சொல்லியே மாளிகை கட்டினார்
அரசியல் வாதி

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 02
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 1:57 pm

பாத்திரம் அறிந்து பிச்சை போடு
பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி
தருமம் தோற்றது

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 03
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 5:08 pm

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான்
குடிகாரன்

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 04
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 5:20 pm

ஆழம் அறியாமல் காலை விடாதே
அண்டம் அழிந்தாலும் ஆழம் தெரியாது
காதல்

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 05
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 5:28 pm

ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்
காலம் மாறிக்கொண்டே போகிறது ஆட்சி மாறவில்லை
குடும்ப ஆட்சி

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 06
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 5:33 pm

இட்டு கெட்டார் எவருமில்லை
அன்னதானமடம் மூடப்பட்டுள்ளது
நிதி மோசடி

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 07
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 5:40 pm

உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது
பள்ளி செல்லாமலே நாட்டை ஆழுகிறார்
அரசியல் வாதி

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 08
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 5:46 pm

கடுகு சிறிதாயினும் காரம் பெரிது
அணுவாயுதத்தால் உலகை ஆள்கிறது
வல்லரசுகள்

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 09
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 13, 2016 5:51 pm

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
இன மத கலவரம்
சாதிக்கட்சிகள் சந்தோசம்

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 10
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by முரளிராஜா on Wed Mar 16, 2016 10:24 am

அழகாய் சொன்னீர்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 16, 2016 4:35 pm

அழகாய் சொன்னீர்

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: பழமொன்ரியு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum