தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன்

» இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
by rammalar

» ‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
by rammalar

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by rammalar

» 'சங்கமித்ரா' அப்டேட்: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம்
by rammalar

» அலசல்: எது பெண்களுக்கான படம்?
by rammalar

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 09, 2016 8:12 pm

First topic message reminder :

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 01
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Tue Sep 13, 2016 10:37 am

ஆகா அருமை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 13, 2016 4:15 pm

ஆகா அருமை

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 03, 2016 7:38 pm

இறந்த பின்னரும்
நிம்மதியில்லை
மர்ம மரணம்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 03, 2016 7:57 pm

மனித வடிவில் சுற்றும்
எமதர்மர்கள்
போலி டாக்டர்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 03, 2016 8:23 pm

கற்றுதந்த விலங்குகள்
ஹைக்கூ வடிவில் சில
***********************************

உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை

காப்பவனை காப்பாற்று
கற்றுதந்தது
நாய்

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி

வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை

உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை


இனப்பெருக்கம்
கற்றுத்தந்தது
பன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Oct 03, 2016 8:40 pm

நகைத்தாள்
நகையை இழந்தேன்
நகை திருட்டு

$
சென்றியூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 19, 2016 11:11 am

சடப்பொருளும்
என் வீட்டில் கவிதை எழுதுகிறது
பேனா

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 19, 2016 11:24 am

ஒரு மரத்தை கூட காணவில்லை
வறண்ட ஊரின் பெயர்
பூந்தோட்டம்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 19, 2016 11:40 am

நானும் அழகாய் இருக்கிறேன்
என்னை சுற்றியும் அழகான பெண்கள்
கண் மூடி இருக்கிறேன்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 19, 2016 11:48 am

நடிகைக்கு கவர்ச்சி துளி
நாற்று நடுப்பவனுக்கு உழைப்பு துளி
வியர்வை

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 16, 2016 10:03 am

ஒரு நாள் வாழ்க்கை
சந்தோசமாய் மகிழ்விக்கிறது மனிதனை
பூக்கள்

^^^
ஹைகூ 01

^^^

மென்மையான உடல்
வண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது
பூக்கள்

^^^
ஹைக்கூ 02

^^^

தவம் செய்தும் கடவுள் தரிசனம் இல்லை
தானகவே பெறுகிறது தரிசனம்
பூமாலை

^^^
ஹைக்கூ 03

^^^

கவி நாட்டியரசர்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Fri Dec 16, 2016 9:28 pm

வாவ்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jan 07, 2017 6:29 pm

மனதில் இருள்
ஆடையில் வெண்மை
விதவை

@@@

காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி

@@@

உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் காயவில்லை
கிழிந்த ஆடை

@@@

கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கி வந்தது நாய்

@@@

கவிப்புயல் இனியவன்
ஹைக்கூகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 7:40 pm

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே
பூசகரும் பூரண சைவம்
கோயிலில் மச்ச அவதார சிலை

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 7:56 pm

பண்பாடுகள் பாழாய் போகிறது
கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 8:05 pm

காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள்
தாயின் கையை தட்டி விட்டது குழந்தை
நிலா சோறு

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 8:14 pm

வயல் நிலங்கள் வெடித்தது
வறட்சியால் பயிர்கள் இறப்பு
வெட்டிய மரங்களின் சாபம்

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 16, 2017 8:22 pm

நிலத்தில் கோடுகள்
வறுமை கோடானது
நீடிய வறட்சி

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 26, 2017 11:30 am

குப்பை தொட்டி நிரம்புதில்லை
பெருக்க பெருக்க பெருகுகிறது
மனக்குப்பை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 26, 2017 11:41 am

தானும் நிம்மதியாய் வாழ்வதில்லை
பிறரையும் நிம்மதியாய் வாழவிடுவதில்லை
பொறாமை

&
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 01, 2017 8:17 pm

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

^

குழந்தை தொழில் சட்டவிரோதம்
மூடை சுமக்குறது குழந்தை
புத்தகப்பை

^
பழையன கழிதல்
புதியன புகுதல்
இலையுதிர்காலம்

^
ஹைக்கூ கவிதை
♥♥கவிப்புயல் இனியவன்♥♥
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21173

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிநாடியரசர் இனியவன் on Sat Sep 16, 2017 12:11 pm

----------------------
கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
-----------------------
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
திருடர்கள் ஜாக்கிரதை
^^^
பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்
^^^
தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி
^^^
திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்
avatar
கவிநாடியரசர் இனியவன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிநாடியரசர் இனியவன் on Sat Sep 16, 2017 12:34 pm

மனதில் இருள்
ஆடையில் வெண்மை
விதவை

@@@

காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி

@@@

உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் காயவில்லை
கிழிந்த ஆடை

@@@

கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கி வந்தது நாய்

@@@

கவிப்புயல் இனியவன்
ஹைக்கூகள்
avatar
கவிநாடியரசர் இனியவன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum