தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Mar 09, 2016 8:12 pm

First topic message reminder :

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

@
கவிப்புயல் இனியவன்
ஹைகூக்கள் 01
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 28, 2016 3:11 pm

மூக்கை பொத்துகிறான்
மனம் முழுக்க குப்பையுடன்
சாக்கடை சிரிக்கிறது
^
ஆன்மீக ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 28, 2016 3:17 pm

வானத்து நீரை
வடிகட்டி உள்ளே எடுக்கிறது
ஓட்டை குடிசை

^
வறுமை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 28, 2016 3:20 pm

நச்சுகளை உள் வாங்கி
அமிர்தத்தை வெளிவிடும் அற்புதம்
பசுமை மரங்கள்
^
இயற்கை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 28, 2016 3:23 pm

ஆசீர் வாதம் பெற்றவள்
ஆசீர் வாதம் கொடுக்க தகுதியற்றவள்
விதவை பெண்

^
சமூக ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 28, 2016 3:28 pm

சிவப்பாய் வெளியேறுகிறது வியர்வை
வளம் படைத்தவனின் வளம் பெருகுகிறது
ஊழியச்சுரண்டல்

^
பொருளாதார ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 04, 2016 3:17 pm

ஹைக்கூகவிதை
----
மிதிபட்டது போதும்
அடிமை தனத்திலிருந்து விடுதலை
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 04, 2016 3:31 pm

ஒரே இனத்துக்குள்
கலப்பு திருமணம் செய்ய முடியாத அவலம்
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 04, 2016 3:40 pm

முதுமை வாழ்க்கை
ஒருவர் பிரிந்தால் மற்றவர் அநாதை
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 04, 2016 3:47 pm

பிறப்பில் இரட்டை பிறவிகள்
கவனிப்பார் அற்று கிடக்கிறேன் தெருவில்
ஒற்றை செருப்பு

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Apr 04, 2016 4:05 pm

ஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே
ஒற்றையாக இருந்தாலோ தெருவில் வாழ்கை
செருப்பின் வாழ்கை

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Apr 05, 2016 8:11 pm

பஞ்ச பூத ஹைகூக்கள்
---

கண்ணுக்கு தெரியாத மாயாவி
மந்திரவாதியையும் வாழவைக்கிறது
காற்று

@

பகுத்தறிவை நிரூபித்தது
உரசனின் மூலம் விரிசல் ஏற்படும்
நெருப்பு

@

எனக்கு கீழே பொன்
எனக்கு மேலே விண்
மண்

@

விஞ்ஞானிகள் ஆராய்வார்கள்
மெய்ஞானிகள் உணர்வார்கள்
விண்

@

உலகின் தோற்றக்காரணி
உடலில் பெரும் காரணி
நீர்

@

கவி நாட்டியரசர்
கே இனியவன்

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 06, 2016 7:15 am

@கவிப்புயல் இனியவன் wrote:ஜோடியாக இருந்தாலும் வீட்டுக்கு வெளியே
ஒற்றையாக இருந்தாலோ தெருவில் வாழ்கை
செருப்பின் வாழ்கை

@
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஹைக்கூ கவிதை

இவ்வாறான மேடைப் பேச்சுகள் ஹைக்கூவாகும் தகுதியைப் பெறுவதில்லை நண்பரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 20, 2016 9:24 pm

சடலத்துக்கு தீ மூட்ட
உயிருள்ளவன் ஒத்திகை பார்க்கிறான்
சிகரட்

^

ஆறு அங்குல உயரம்
ஆறடி மனிதனையே கொல்கிறது
சிகரட்

^

கே இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 01, 2016 6:30 pm

எல்லா உணவிலும்
கலந்திருக்கும் உப்புச்சுவை
தொழிலாளி வியர்வை
^
மே தின வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun May 01, 2016 6:51 pm

உழைப்பின் வலியும் வியர்வையும்
நினைவு படுத்தி வலிக்கிறது
தந்தை சுமந்த சுமை

^
மே தின ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon May 23, 2016 9:21 pm

கையும் வண்மையானவன்
இதயமும் வண்மையானவன்
மரவெட்டி

&
கவிப்புயல் இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jun 13, 2016 8:48 pm

எல்லாகடவுளும் ஒரே இடத்தில்
எல்லா மதமும் சம்மதமே
படக்கடையில் வியாபாரம்
&
கவிப்புயல் இனியவன்
ஹைக்கூ கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 14, 2016 1:39 pm

குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி .
கட்டணமில்லாமல் கிடைகிறது .
நிலவொளி

&
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 14, 2016 1:59 pm

பிறந்த உடனேயே
எச்சில் இலை பொறுக்கிறது
தொட்டி குழந்தை

&
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 14, 2016 2:13 pm

கோயில் தீர்த்த குளம்
மாமிசம் உண்டவர்கள் இறங்க தடை
குளத்துக்குள் மீன்

&
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 14, 2016 2:38 pm

சட்டம் விதி பிறக்கும் இடம்
சட்டை கிழிய கிழிய சண்டை
சட்டசபை

&
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 29, 2016 9:03 pm

பறப்பதாக நினைத்து
பரலோகம் போகிறான்
போதைக்காரன்

@@@

அரசாங்க அனுமதியோடு
உடலை கருக்கும் செயல்
சிகரெட்

@@@

பேச்சில் ஒரு வாழ்க்கை
நிஜத்தில் ஒரு வாழ்க்கை
அரசியல்

&
கவிப்புயலின் ஹைக்கூக்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 11, 2016 9:06 am

என் சந்ததிக்காக குழிதோண்டுங்கள்
இரந்து மன்றாடி கேட்கிறது
மரம்

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 11, 2016 10:29 am

வாழ்க்கை ஒரு சுமை
குழந்தை வயதில் கற்பிக்கப்படுகிறது
பள்ளி புத்தகப்பை

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Sep 11, 2016 10:43 am

முதல் தேதிமுதல் வளர்பிறை
பதினைந்தாம் தேதி முதல் தேய்பிறை
மாத சம்பளம்

^^^
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21160

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum