தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனதை வருடிய வரிகள்

View previous topic View next topic Go down

மனதை வருடிய வரிகள்

Post by முழுமுதலோன் on Sun Jan 24, 2016 3:47 pm


கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்…!!!
தந்தையிடம் பணம் இருந்தால் அவர் பெயரை நம் பெயரோடு இணைகிறோம் நம்மிடம் பணம் இருந்தால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம்…!!!
உன் வாழ்கையில் எந்த ஒரு நாளில் உன் முன்னாள் எந்த பிரட்சனையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய்…!!!

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே அவர் தம்மை விட கீழ்யிருப்பவர்களை நினைத்து பார்க்கட்டும்…!!!

ஆயிரம் பறவைகளின் நிம்மதியை கெடுக்க ஒரு ‘கல்’ போதும்! ஆயிரம் மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு ‘கெட்டவன்’ போதும்!

“நமக்கு வரும் தடைகளை கண்டு மிரளுவதை விட ஒரு முறை துணிவதே மேல் வரலாற்றில் பல சரித்திரங்களை மாற்றியவர்கள் எல்லாம் தடைகளை தவிடு பிடியாக்கியவர்கள்

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன

நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்..
மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் , இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான். – நபிகள் நாயகம்

நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய் – லாவோட்சு

தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான பயனும்தான் வெற்றிக்கான வழி.

மீனாக பிறந்து மடிவது என்று முடிவெடுத்துவிட்டால்.. பொழுதுபோக்கிற்கு மீன்பிடிப்பவனின் வலையில் சிக்காதே! பிழைப்பிற்காக மீன்பிடிப்பவனின் வலையில் சிக்கிடு. உன் மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும்..!

அன்பிற்கும் நோபல் பரிசு வழங்க பெற்று இருப்பது உண்மையில் பாராட்ட கூடிய விசையம் அன்பையே மையமாக வைத்து வாழ்ந்து காட்டிய அன்னை தெரேசா தான்

இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல . அதை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நல்லவர்களால் தான்.

“வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையே செய்வோம்

நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்

நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்…உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்…!

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

பயத்தை விடு…! இல்லை இலட்சியத்தை விட்டு விடு…!”

நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். – தோழர் மாவோ

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: மனதை வருடிய வரிகள்

Post by முழுமுதலோன் on Sun Jan 24, 2016 3:48 pm

பு ரட்சிகள் உருவாகுவதில்லை நாம்தான் உருவாக்கவேண்டும் ! தோழர் – சேகுவாரா

சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினாலென்ன? நின்றாலென்ன?

நீ வெற்றி பெறும் பொழுதெல்லாம்…உன் முதல் தோல்வியை நினைத்துக் கொள்…!

நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில்

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

நமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதை மறந்து விடுகிறோம்

கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே நல்லது ஏனெனில் அறியாமை தான் தீவினையின் மூல வேர்”..!

எத்தனை நிறைகள் இருந்தாலும், ஒரு குறை இருந்தால்…!!! இவ்வுலகம் உன்னை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிடும்…!!!

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அடையாளம் காட்டும் !! தோல்வி என்பது உன்னை உனக்கே அடையாளம் காட்டும் !!

அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு!

ஒரு மொழியைக் கற்கும் போது குழந்தைபோல் இருக்க வேண்டும்… !! தவறாகப் பேசுவதற்குக் குழந்தை வெட்கப்படுவதே இல்லை…!!

விதைகள் கீழ் நோக்கிஎறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும்..! விழும்போது விதையென விழு… விருட்சமாய் எழு…!

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை !!! உனக்குள் இருக்கும் திறமையே நீ வளர்த்துகொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான் !!!

“அறிவின் ஆழம் புரியட்டும் சிகரம் கண்ணில் தெரியட்டும் …!

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவான செயல் ..!!
முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல. அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும்

நம்மை சிந்திக்க தூண்டும் வரிகள் !!!

வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சையம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்

உண்மையான போராளியின் உண்மையான வார்த்தைகள் !!

“வெற்றியே விட தோல்விக்கு பலம் அதிகம் ” “வெற்றி சிரித்து மகிழ வைக்கும் ” “தோல்வி சிந்தித்து வாழ வைக்கும் ”

நீ கிழே விழுந்து விட்டால் உடனே எழுந்து விடு..! இல்லையென்றால்.. இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.

இதமான வார்த்தைகளை பேச முடியாத பட்சத்தில்மௌனம் காப்பது மேல்… அல்லது உங்களின் சூழ்நிலையை மாற்றுவது சிறந்தது…!

“போராட்டம் என்பது ஓரிருவர் சீறிப் பாய்வதல்ல .. மாறாக நாம் அனைவரும் சேர்ந்து ஓரடி முன் வைப்பதே”…!!

ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை..!

புரட்சியாளன் வெற்றிப்பெற்றால் அவன் போராளி..! தோல்வியுற்றால் அவன் தீவிரவாதி..!

Sakthivel Balasubramanian

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: மனதை வருடிய வரிகள்

Post by முரளிராஜா on Wed Jan 27, 2016 9:17 pm

அனைத்தும் மனதை வருடின
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum