தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

View previous topic View next topic Go down

இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by ஜேக் on Tue Dec 29, 2015 11:10 am

இப்பகுதியில் எப்படியாவது நாமும் கவியரசு ஆகியே ஆக வேண்டும் ரொம்ப ஜாலி என்ற உறுதியான தீர்மானத்தில் கவிதைகள் எழுத போகிறேன். இதில் குற்றங்குறையிருந்தால் கஷ்டப்பட்டு சகித்துகொண்டு கவிதையை இரசித்து, என்னை கவிஞனாக்க ஒத்துழைப்பு தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். சமாதனம் நீங்கள் ஒத்துக் கொள்ளும்வரை என் கவிதை கிறுக்கல்கள் தொடரும். வாழ்த்துக்கள் laugh laugh laugh laugh

கவிதை எழுத காரணமே... நம்ம கவிபுயல் கே இனியவன்தான் காரணம். அவர்கவிதையை படித்து படித்து ரசித்து ரசித்து ஏன் நாமும் கவிதை எழுதகூடாது ??? என்ற விருப்பமே காரணம். நகைப்பு

என் கவிதையால் வரும் தலைவலிக்கும், மூளைகுழப்பத்திற்கும் நான் காரணமல்ல... ஹி ஹி என் கவிதையே காரணம்.. எனவே, வழக்கு தொடுப்பவர்களும், நஷ்டஈடு கோறுபவர்களும் கவிதை தாய் தமிழிடமே கேட்மாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கொண்டு பயமாய் இருப்பவர்கள், அதிர்ச்சி  இருதய பெலகீனமானவர்கள் பயமா இருக்கு இப்பகுதியை வாசிக்காமல் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைகள், கருத்துப் பிழைகள் வரலாம். முடியல ஏன் கவிதை சில வேளைகளில் உரைநடையாககூட வர நேரலாம்... கொண்டாட்டம் எச்சரிக்கையாக இருக்கும்படி வாசகர்களை கேட்டுக் கொள்கிறேன்.
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by ஜேக் on Tue Dec 29, 2015 11:17 am

காதலும் சாதலும்

காதல்...

கர்ப்பமாகும் வரை மட்டுமே
இனிக்கும்

காதல்

பணம் இருக்கும் வரை மட்டுமே
பரவசம்

காதல்

வாலிபம் நிலைக்கும் மட்டுமே
வசப்படும்

காதல்

காமம் இருக்கும் வரை மட்டுமே
களிப்பாகும்

காதல்

திருமணம் நடக்காதவரை மட்டுமே
தித்திக்கும்

காதல்

இதயத்திலிருந்து வருவதுமட்டுமே
உண்மை காதல்

மற்றதெல்லாம் சாதல் சாதல் சாதல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by ஜேக் on Tue Dec 29, 2015 11:20 am

காதல் பூ போன்றதுதான்

ஒத்துக்கிறேன்...

ஆனால்... 

கழுத்திலே போட வேண்டிய மாலையை

இறுதியில் 

மலர்வளையமாக மாற்றியது ஏனோ
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by ஜேக் on Tue Dec 29, 2015 11:21 am

யாராவது வந்து திட்டுவதற்குள்  பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

(இப்போது எழுதியது கவிதையல்ல நக்கல்)
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by முரளிராஜா on Tue Dec 29, 2015 1:48 pm

அதெல்லாம் இருக்கட்டும் எதோ கவிதை என்று சொன்னீர்களே அது இந்த பக்கத்துலேயே காணுமே புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 29, 2015 2:44 pm

காதல்...

கர்ப்பமாகும் வரை மட்டுமே
இனிக்கும்

காதல்

பணம் இருக்கும் வரை மட்டுமே
பரவசம்

காதல்

வாலிபம் நிலைக்கும் மட்டுமே
வசப்படும்

காதல்

காமம் இருக்கும் வரை மட்டுமே
களிப்பாகும்

காதல்

திருமணம் நடக்காதவரை மட்டுமே
தித்திக்கும்

காதல்

இதயத்திலிருந்து வருவதுமட்டுமே
உண்மை காதல்

மற்றதெல்லாம் சாதல் சாதல் சாதல்

சூப்பர் ....இன்னும் தொடருங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 29, 2015 2:46 pm

கவிதை எழுத காரணமே... நம்ம கவிபுயல் கே இனியவன்தான் காரணம். அவர்கவிதையை படித்து படித்து ரசித்து ரசித்து ஏன் நாமும் கவிதை எழுதகூடாது ??? என்ற விருப்பமே காரணம்.

அவரே அலட்டும்போது நாம அலட்ட மாட்டமா ...? என்றுதானே முடிவெடுதின்ங்க.....
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by P Ramachandran on Wed Dec 30, 2015 10:23 am

கவிதை நன்றாக இருக்கிறது.  தங்கள் முற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.
avatar
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by முரளிராஜா on Wed Dec 30, 2015 7:42 pm

@P Ramachandran wrote:கவிதை நன்றாக இருக்கிறது.  தங்கள் முற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.
அப்படியெல்லாம் சொல்லாதிங்க 
அப்புறம் இந்த ஜேக் தொல்லை தாங்க முடியாது புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by ஜேக் on Wed Dec 30, 2015 7:44 pm

@முரளிராஜா wrote:
@P Ramachandran wrote:கவிதை நன்றாக இருக்கிறது.  தங்கள் முற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.
அப்படியெல்லாம் சொல்லாதிங்க 
அப்புறம் இந்த ஜேக் தொல்லை தாங்க முடியாது புன்முறுவல்

என் வளர்ச்சியில் கல்லெறியும் உங்களின் இந்த முயற்சியை படிக்கல்லாக எடுத்துக் கொண்டு முன்னேற முயற்சிக்கிறேன். லொள்ளு கொண்டாட்டம்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by முரளிராஜா on Wed Dec 30, 2015 7:46 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by ஜேக் on Wed Dec 30, 2015 7:50 pmதிருவிழாவில காணாமல் போன குழந்தைமாதிரி முழிக்கிறதை பாருங்க... ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by முரளிராஜா on Wed Dec 30, 2015 7:52 pm

நீங்கள் கவிதை என்ற பெயரில் செய்யும் ரகளையை நினைத்துதான் அந்த பயம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by ஜேக் on Wed Dec 30, 2015 7:54 pm

ஒழுங்கா கவிதை எழுதியிருக்கிறவர்களுக்கு மத்தியில் எப்படியெல்லாம் கவிதை எழுதக்கூடாது என்பதற்கு உதாரணமாக நான் இருக்க வேண்டாமென நினைக்கிறீர்கள். நல்லது. எனது கவிதைகள் புதிதாக எழுத வருகிறவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் இல்லையா ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by முரளிராஜா on Wed Dec 30, 2015 7:56 pm

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by ஜேக் on Wed Dec 30, 2015 7:58 pm

கவிதை உலக சரித்திரத்தில் என் பெயர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு வெட்கத்தால் நாணி முகம் சிவப்பதேனோ??! நக்கல் நக்கல் நக்கல் (இலக்கிய நடை நன்றாக இருக்கிறதா? லொள்ளு லொள்ளு)
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by முரளிராஜா on Wed Dec 30, 2015 8:00 pm

avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by ஜேக் on Wed Dec 30, 2015 8:03 pm

இந்த மௌன விரதம் ஏனோ? ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 07, 2016 3:36 pm

இந்த மௌன விரதம் ஏனோ?

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by முரளிராஜா on Sat Jan 09, 2016 3:03 pm

@ஜேக் wrote:இந்த மௌன விரதம் ஏனோ? ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
இத வேற விவரமா சொல்லனுமா உங்களுக்கு?
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதையெல்லாம் சகிக்க மன தைரியம் வேணும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum