தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னவளே என் கவிதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 08, 2015 5:54 pm

First topic message reminder :

உன்
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!

இல்லை இல்லை ....!!!

என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 01
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 16, 2015 9:28 pm

கவிதை அழகு

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 6:25 pm

நம்பினால் நம்பு .....
உன்னை நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ...
கடதாசி பூவில் ஒரு இனம் ....
புரியாத வாசனை .....
செயற்கை மலரே என்னை ....
காதலிக்கும் போது ....
என் இயற்கை பூ நீ ....
ஏன் தயங்குகிறாய் ....?


++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 21
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 6:34 pm

நீ காலில் முள் குத்தி .....
"ஐயோ" என்று கூச்சலிட்டாய் ....
எனக்கோ "ஐயோ" என்றது ...
"என்னையோ" அழைகிறாய் ...
என்று இதயம் துடித்தது ....
"ஐயோ" என்னை ஒருமுறை....
உன் திருவாயால் அழைதுவிடு ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 22
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 6:43 pm

ஆம்
நீ வீட்டில் இருந்து ....
வந்துகொண்டிருகிறாய்....
வீசும் காற்றிலிருந்து ....
கேட்கும் ஓசையிலிருந்து ....
பூக்களின் ஆரவாரத்திலிருந்து...
பட்டாம் பூச்சிகளின்
படபடப்பிலிருந்து,,,,,
புரிந்துகொண்டேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 23
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 7:11 pm

எனக்கு அழகு இருக்கா ....?
இல்லையா என தெரியாது ....
உன்னை காதலிக்கும் அளவு ...
உள்ளம் அழகாய் அழகாய் ....
இருக்கிறது .....!!!

இல்லையேல் ...
உடல் அழகை எனக்கு தா ...
உள்ளத்தின் அழகை நான் ....
தருகிறேன் காதல் என்றால் ....
பரிமாற்றம் தானே ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 24






avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu Dec 17, 2015 7:21 pm

நீ
அருவிக்கு அருகில் எடுத்த ...
புகைப்படத்தை பார்த்தேன் ....
இரண்டு அருவிகள் போட்டி ...
போடுவதுபோல் இருந்தது ...
என்றாலும் நீ தான் அழகு ....
சந்திர மண்டலத்தில் அருவி ...
அழகுதானே ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 25
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 11:09 am

உன்னோடு பேச -நீ
வாய்ப்பு தருகிறாயில்லை...
உன்னருகே வரும் தோழியோடு ....
கதைத்தால் முறைக்கிறாய் ....
உன்னருகே காவலுக்கு வரும் ...
தங்கையுடன் பேசினால் ...
அவளையும் மிரட்டுகிறாய் ....
அப்போ உன்னோடு பேசும் ...
சந்தர்ப்பம் தான் எது ....?

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 26
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 11:22 am

உன்னை தெருவோரத்தில் ....
கண்டுவிட்டு பேசாமல் வரும் ...
ஒவ்வோரு முறையும் -ஆறுதல் ....
சொல்கிறது முற்றத்து பூக்கள் ....!!!
கவலை படாதே மன்னவா ....
மனமிரங்குவாள் விரைவில் ...
என்கிறது .....!!!
பூவுக்கு புரியும் தானே.....
ஒரு பூவில் குணம் ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 27
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 11:30 am

என் .....
வீட்டோரம் வரபோகிறாய் ...
என்பதை உணர்கிறேன் உயிரே ....
முற்றத்து பூக்கள் அழகு பெறுகிறது ....
பட்டாம் பூச்சிகள் ஆயத்தமாகிறது ....
உன்னை அழைத்து வர .....
இருத்தும் என்னபயன் -ஒரு முறை ...
என் வீட்டை திரும்பிபார்க்கிறாய் ....
இல்லையே.....???

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 28
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 11:40 am

நீ என்னை ....
பின் தொடராதே என்கிறாய் ....
உன் பார்வையால் முறைக்கிறாய்
நானோ உன் நிழல் என்பதை ...
அறியாமல் வாழ்கிறாய் ....!!!
நீ என்னை தொடராவிட்டாலும் ...
நான் உன்னை தொடர்வேன் ....
நிழலாய் ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 29
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 22, 2015 11:49 am

மரமொன்றில் ...
நீ சாய்ந்து இருகிறாய் ....
மரத்தில் இதயம் குதூகலம் ...
அடைவதை பார்கிறேன் ....
என் இதயம் ஓலமிடுவதையும் ....
பார்கிறேன் ....
உன் இதயம் எப்போது ....
உன்னில் இருக்கும் என்னை ...
பார்க்கப்போகிறது .....?

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 30
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 25, 2015 5:27 pm

உன்வரவுக்காக .....
காத்திருக்கும் ....
நொடியில் கூட உன்னை ...
பற்றிய கவிதைகள் ....
வரைந்துகொண்டே ...
இருக்கிறேன் ....!!!

நீ
பேசும் காலம் வரும் வரை ....
கவிதையில் ஒரு அகராதி ....
எழுதிவிடுவேன் .....
என்னை படைப்பளியாக்கவா ...?
உன்னை படைத்தான் இறைவன் ...?

&

........என்னவளே என் கவிதை.........
.............கவி நாடியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 25, 2015 5:41 pm

பொம்மையை கண்டவுடன் ....
நிலத்தில் விழுந்து அழுதேன் ...
உடனே கிடைத்தது ....!!!

உயிருள்ள பொம்மை ....
உன்னை கண்டவுடன் ....
அடம் பிடித்து அழுகிறது ...
இதயம் உன்னோடு ....
பேசும் படி .....!!!

&

........என்னவளே என் கவிதை.........
.............கவி நாடியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 25, 2015 6:31 pm

நீ
வாங்கும் ஒவ்வொரு ....
பொருட்களும் ....
நீ வாங்கியவுடன் ...
உயிர் பெறுகிறது ....
உன் கையை முத்தமிடவே ....
உயிர் பெறுகின்றன் ....!!!

நீ
பாவித்து தூக்கியெறிந்த ....
பொருளொன்று என்னிடம் ...
முறையிட்டுகொண்டிருகிறது ...!!!

^

........என்னவளே என் கவிதை.........
.............கவி நாட்டியரசர் ...................
.......கவிப்புயல் இனியவன்.............
.............யாழ்ப்பாணம்.....................




avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 18, 2016 8:26 pm

உன்னை பார்க்க ....
எந்தளவு ஆசையோ ...
அதை விட ஆசை -நீ
தூங்கும் அழகை பார்க்க ....
தலையணையை -நீ
அணைக்கும் அழகை ....!!!

நான்
ஒரு கனவு கண்டேன் ...
என்று நீ தலையை ....
சொறிந்தபடி கூறும் ...
அந்த மந்தியழகும்....
ஒரு அழகுதான் ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 34
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 18, 2016 8:38 pm

நீ
என்னை
காதலிக்காவிட்டாலும் ...
நான் காதலிப்பேன்
ஏன் தெரியுமா ...?
உன்னை காதலித்த ...
முதல் ஆள் நானான ...
இருக்கவேண்டும் ....!!!

உனக்காக காத்திருப்பதே ....
காதல் சுமமாக இருப்பதால் ....
நீ காதலிக்கா விட்டாலும் ....
காத்திருப்பேன் ...!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 35
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 24, 2016 4:17 pm

கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 24, 2016 7:33 pm

அழகு .....
உனக்கு பெருமை ....
எனக்கு கொடுமை ....
காதலுக்கு ஆழமில்லை ...
ஒருமுறை எனக்கு சந்தர்ப்பம் ....
தந்துபாரேன் காதலின் ...
ஆழத்தை தேடிப்பார்ப்போம் ....!!!

இறுதி மூச்சு ....
உன்னோடு பேசிக்கொண்டு ....
போகவேண்டும் ....
உன் நினைத்து போகவேண்டும் ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 36
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 24, 2016 7:47 pm

இறைவா ....
அவள் வரும்போது ....
ஒரே ஒருமுறை என்னை ...
காற்றாக மாற்றி விடு ....
அப்போதென்றாலும்....
ஒருமுறை அவளை ....
தொட்டு பார்கிறேன் ....!!!

மூச்சு காற்றாய் அவளை ....
அவஸ்தை படுத்தவேண்டும் ...!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 37
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 24, 2016 7:59 pm

காதலியின் அழகு......
காதலனுக்கே தெரியும் ...
அகத்தின் அழகு முகத்தில் ....
தெரிவதுபோல் ....!!!

உன்னை ....
கோபப்படுத்தினால் தான் ...
முறைத்து கூட பார்ப்பாய் ...
என்றால் ....
உன்னை கோபப்படுத்தியும்
பார்க்கபோகிறேன்.....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 38
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 24, 2016 8:15 pm

நான் நிஜமாக .....
இல்லையென்றாலும் ....
பறவாயில்லை ....
நிழலாக இருந்துவிடுகிறேன் ....
அப்போதுதான் எப்போதும் ...
உன்னோடு வர முடியும் ....!!!

உன்னில் ஆயிரம்
கண்படுகிறது -என்னால் ...
உன் கண்ணை மட்டுமே ...
பார்க்க முடியும் ....!!!
++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 39

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 24, 2016 8:34 pm

மழை ...
செய்த பாக்கியம் ....
உன்னை நனைக்கிறது ...
குடை ....
செய்த பாக்கியம் ...
உன்னை பார்க்கிறது ....
நான் சென்ன பாவம் ...
செய்தேன் ...?

நீ என்னை காணாதது ....
போல் செல்லும் நேரமெல்லாம் ...
நான் என்னுள் காணாமல் ...
போய்விடுகிறேன் ....!!!


++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 40
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by முரளிராஜா on Mon Feb 29, 2016 6:58 pm

உங்க பாக்கியம் அவ்வளவுதான் என நினைக்கிறேன் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Feb 29, 2016 7:00 pm

@முரளிராஜா wrote:உங்க பாக்கியம் அவ்வளவுதான் என நினைக்கிறேன் புன்முறுவல்

ஹி ஹி ஹி
சரியா சொனீங்க
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 19, 2016 9:05 pm

நீ
தலைகுனிந்து .....
போகும் போதெல்லாம் .....
என் இதயம் வெடித்து ....
போகிறது ........!!!

ஒருமுறை என்னை .....
நிமிர்ந்து பார் ......
என்னை சுற்றி எத்தனை .....
பட்டாம் பூசிகள் .....
உன் நினைவோடு ......
பறப்பதை .....................!!!

&
என்னவளே என் கவிதை 41
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21234

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum