தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்றும் நம்புங்கள் உங்கள் வாழ்கையை

View previous topic View next topic Go down

என்றும் நம்புங்கள் உங்கள் வாழ்கையை

Post by முழுமுதலோன் on Thu Oct 29, 2015 11:18 am

என்றும் நம்புங்கள் உங்கள் வாழ்கையை

எண்ணிய எல்லாம் எய்த வேண்டுமானால் மனத்தூய்மையோடு அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந்நான்குமில்லாமல் வாழப் பழக வேண்டும். இவ்வுலக உயிர்களின் மீது அன்பு கொண்டு, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ, எவ்வுயிர்க்கும் தீங்கு எவ்வித்திலும் நேராத நல்ல தேவைகளைக் குறித்து எண்ண வேண்டும்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம்
தெளிந்த நல்லறிவு வேண்டும் – பாரதி

பொதுவாக மனிதர்கள் தங்களின் அபிலாஷைகள், ஆசைகள், தேவைகள், இலட்சியங்கள் குறித்து எண்ணுகிற போது இயல்பாகவே மனம் கணக்குப் போட்டுப் பார்க்கும். கணக்குப் போட்டுப் பார்த்துக் காரியம் எப்படியோ நடக்கும் என்று நம்புவதற்கும், நடவாது என்று முடிவெடுக்காமல், நடக்கும் எப்படியோ நடக்கும் என்று நம்புவதற்கும், எதிர்பார்ப்பதற்கும் ஒரு உபாயம் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த உபாயம் தான் “நம்பிக்கை”.மனித சமுதாயத்தில் எல்லா மனிதர்களும் மன முதிர்ச்சியும், சிந்தனை ஆற்றலும் உள்ளவர்கள் இல்லை. இருக்கவும் இயலாது.படித்தவர்கள் இருக்கலாம், படிக்காத பாமரர்கள் இருக்கலாம். பட்டறிவின் வழி சிந்திப்பவர்கள் இருக்கலாம்.

சிந்திக்கத்தெரியாத அல்லது சிந்திக்க மறுக்கிற சிந்தனைச் சோம்பேறிகள் இருக்கலாம்.“நம்பினவர்க்கு நடராஜன், நம்பாதவர்க்கு எமராஜன்” என்று ஒரு வழக்குச் சொல்லும் வாழ்க்கையில் வழங்கப்படுகிறது. நம்பிக்கை நலம் கூட்டுவதால் நடராஜனைப் போல வெள்ளியம்பதியில் ஆனந்தக் கூத்தாட முடியும். நம்பிக்கையற்றவர்கள் தோல்வியுற்று எமராஜனின் காரிருள் நரகத்தில் இடர்ப்பட நேரிடுகிறது.
நம்பிக்கையின் மீது அவநம்பிக்கையும் அவநம்பிக்கையின் மீது நம்பிக்கையும் வைக்கும் அவலத்தை நீக்குவோம். நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைப்போம்.



Sakthivel Balasubramanian

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: என்றும் நம்புங்கள் உங்கள் வாழ்கையை

Post by kanmani singh on Thu Oct 29, 2015 12:49 pm

நன்று!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4189

Back to top Go down

Re: என்றும் நம்புங்கள் உங்கள் வாழ்கையை

Post by செந்தில் on Thu Oct 29, 2015 1:17 pm

கைதட்டல் தன்னம்பிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: என்றும் நம்புங்கள் உங்கள் வாழ்கையை

Post by ஸ்ரீராம் on Fri Oct 30, 2015 3:58 pm

அருமை
பயனுள்ள கட்டுரை பதிவுக்கு நன்றி அண்ணா.


#spoct15-1

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38490 | பதிவுகள்: 231868  உறுப்பினர்கள்: 3564 | புதிய உறுப்பினர்: sanji








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum