தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு

View previous topic View next topic Go down

மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு

Post by gopalkrishnan64 on Sun Oct 11, 2015 10:39 am

வேலை, வேலை என்று, நேரம் காலம் இல்லாமல் உழைப்பதாகக் கூறிக்கொண்டு, எந்த நேரமும் அலுவலக, தொழில் கூட்டாளிகளோடு, காலத்தைச் செலவழித்துக் கொண்டு, பணம் ஈட்டுவதில் மட்டும் சிலர் குறியாக இருக்கிறார்கள். இதில் பலர் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாது... அவர்கள் இந்த உலகத்தில் பிறந்ததே, தங்கள் தொழில் மற்றும் அலுவலக பணிகளை மேற்கொள்ளத்தான் என்று வாழ்க்கை நடத்துவார்கள். பல பேர் இரவு நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும்கூட அலுவலகப் பணிக்காகவே நேரம் செலவிடுவார்கள். மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்று வீட்டு நினைவுகள் எதுவும் இருக்காது....வேலை.... அது மட்டும்தான் குறிக்கோள். அது மட்டும்தான் முக்கியம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.. அப்போதும் அவர் கூறுவது என்னவென்றால் "நான் இல்லை என்றால் எனது நிறுவனம் இல்லை" ஆகவே உடனே எனது உடல்நிலையை சரிசெய்து அலுவலகம் செல்வதற்கு உதவுமாறு மருத்தவரிடம் மன்றாடுவார்கள்......

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என ஏன் அப்படி எழுதினர்??????????".......

"நான் இல்லை என்றால் எனது நிறுவனம் இல்லை" என்று கூறிய பலர், தனது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரையிழந்து இடுகாட்டுக் கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிரார்கள்... அப்போதும் அவர்களின் நிறுவனம் சிறப்பான நிலையில் இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது... என்று தெரிந்துகொள்ள,அது ஒரு வாய்ப்பாக அமையட்டும் என்று மருத்துவர் மருந்துச் சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு வா" என எழுதியிருந்தால்,அதற்காகஆச்சர்யப்படவேண்டிய அவசியமில்லை......வாழ்த்துக்களுடன், உங்களோடு உறுதுணையாக ..(ஆலோசகர்-கோகி.) http://gopalkrishnaniyer.blogspot.in/2014/11/blog-post_7.html
avatar
gopalkrishnan64
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

http://www.gopalkrishnaniyer.blogspot.com

Back to top Go down

Re: மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு

Post by செந்தில் on Sun Oct 11, 2015 10:44 am

உண்மைதான் அண்ணா.வேலைக்கு தரும் முக்கியத்துவத்தை உறவுகளுக்கும்,நமது ஆரோக்கியத்திற்கும் தரவேன்றும்.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு

Post by முரளிராஜா on Sun Oct 11, 2015 12:05 pm

நமது உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை கருத்தாய் சொன்னவிதம் அருமை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு

Post by ஸ்ரீராம் on Sun Oct 11, 2015 1:18 pm

ஒரே வரியில் சிறப்பான கருத்தை சொன்னீர்கள். நிதர்சன உண்மைதான்.
நமக்காகதான் நிறுவனம் இருக்கவேண்டும். நிறுவனத்துக்காக நாம் இருக்க கூடாது. 8 மணி நேரம் வேலை என்றால் அதை ஸ்மார்ட்டாக பார்க்கவேண்டும். அந்த நேரத்தை வீனடிக்க கூடாது. அதே நேரத்தில் உறவுகளை மறந்து இரவு பகல் நிறுவனத்துக்காக பாடுபடுவதால் அந்த நிறுவனம் நாளை நினைத்து பார்க்க போவதும் இல்லை.

சரியான சொன்னீர்கள் அண்ணா. சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38490 | பதிவுகள்: 231867  உறுப்பினர்கள்: 3564 | புதிய உறுப்பினர்: sanji








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: மருத்துவர் தனது மருத்துவக்குறிப்பு சீட்டில் "இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டிற்கு சென்று உலவிவிட்டு

Post by ஸ்ரீராம் on Sun Oct 11, 2015 2:05 pm


_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38490 | பதிவுகள்: 231867  உறுப்பினர்கள்: 3564 | புதிய உறுப்பினர்: sanji








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum