தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தென்றல் வந்து தீண்டும் போது
by rammalar

» நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
by rammalar

» நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐந்து வரி கவிதைகள் ......!!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 16, 2015 11:55 am

மனம் நினைக்கும் வார்த்தைகள் .....
பேச உதடுகள் துடியாய் துடிக்குது ....
தடுக்கிறது நீ குடியிருக்கும் இதயம் .....
உன் இதயம் வேதனைபட்டால் ......
இறந்திடுவேன் என்கிறது என் இதயம் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 01

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 16, 2015 12:14 pm

நானும் நீயும் பிரிந்துவிட்டோம் ....
நீ என் நினைவுகளை மறந்து ....
நான் உன் நினைவுகளை மறந்து .....
வாழவே முடியாது - காதல் பிரிவை...
ஏற்படுத்தும் மறதியை ஏற்படுத்தாது ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 02

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 16, 2015 12:34 pm

என்இதயம் நீ இருக்கும் வரை துடிக்கணும் ....
கண்கள் உன்னை மட்டுமே பார்க்கணும் ....
உன் தெருவைநோக்கி கால்கள் நடக்கணும் ....
நம் காதல் உலகம் வரை இருக்கணும் ....
இல்லை- கல்லறையில் இருவரும் தூங்கணும் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 03

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 16, 2015 12:46 pm

நீ என் கவிதை அழகு என்கிறாய் .....
நீ அழகாய் இருப்பதால் கவிதை .....
அழகாக இருக்கிறது - நீ என்னை ....
பிரிந்துபார் கவிதை அழுது படி ......
உன் மடியிலேயே வந்து தூங்கும் ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 04

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 16, 2015 1:04 pm

என்னை நன்றாக காயப்படுத்து .....
உனக்கு அதில் இன்பமென்றால் ....
நன்றாக காயப்படுத்து -எதையும் ...
தாங்கும் இதயம் என்று சொல்லமாடேன் ....
உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 05

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 19, 2015 9:30 am

நண்பா நட்பு ஒன்றுக்குத்தான் .....
நேற்று இன்று நாளை பொருந்தும் ....
காதலில் இதில் ஒன்று நின்றுவிடும் .....
நட்பு காவியங்களை காப்பியங்களை ....
நட்போடு வாசித்துப்பார் கண்ணீர் வரும் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 06

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 19, 2015 9:41 am

கிழிந்த
காட்சட்டையுடன் நப்புகொண்டோம்.....
இன்றுவரை கிழியாமல் இருக்குதடா .....!
அழகான உடையிருந்தால் காதல் வரும் .....
அசிங்கமான உடையிருந்தாலும் நட்புவரும் .....
நட்பு அழகை விட மனதை விரும்பும் .....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 07

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 19, 2015 10:00 am

கண் பூத்து கண்பார்வை ......
குறைந்துபோகும்போதும் ......
கண்டவுடன் கட்டித்தழுவும் .....
ஒரே ஒரு உறவு நட்பு ..!!!
உலகில் புரியாத புதிர் நட்பு ....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 08

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 19, 2015 10:11 am

நண்பா ..நான் வறுமை பட்டபோது ....
நீ வாங்கி தந்த ஆடை இன்றும் இருக்கிறது .....
எனக்கு அது புதைபொருள் பொக்கிஷம் ....
எத்தனை புது ஆடைஉடுத்தாலும் ....
உன் ஆடையின் அழகுக்கு நிகரில்லை ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 09

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 19, 2015 10:29 am

ஐய்ம்பூதங்கலின் கருத்தை ....
ஐவகை நிலத்தை என்னால் ....
ஐந்து வரியில் விளக்கிடுவேன் ....
நண்பா நட்பை பற்றி என்னால் ....
ஜென்மம் எடுத்தாலும் விளக்க முடியாது ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள்
கவிதை எண் 10

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by செந்தில் on Wed Aug 19, 2015 4:06 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by செந்தில் on Wed Aug 19, 2015 4:07 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 19, 2015 5:23 pm

மிக்க நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 20, 2015 9:51 am

அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....
அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....
அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....
அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....
அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 11

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 20, 2015 10:08 am

தாயே உன்னை வார்த்தையால் .....
வரிகளால் அழைக்கும் போதும் .....
அம்மா என்று அழைத்த போதும் .....
உயிரில் அதிர்வு ஏற்படுகிறது ....
உயிரில் கலந்த உறவு தானே .....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 12

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 20, 2015 10:21 am

தான் எங்கிருந்து வந்தேன் ....
என்பதை எனக்கு எடுத்துரைக்கவே .....
என்னை ஆலயத்துக்கு அழைத்து ....
சென்றார் அம்மா என்பதை ......
மக்கு மண்டைக்கு புரியவில்லை ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 13

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 20, 2015 10:32 am

தன் தாயைப்போல் எல்லா ....
தாயையும் நினைப்பவன் ஞானி .....
ஆனால் எந்த தாயையும் -நீங்கள் ....
அம்மா என்று அழைத்துபாருங்க்கள் ....
உங்களை தன் குழந்தையாகவே பார்க்கும் .....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 14

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 20, 2015 10:38 am

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ....
எந்த மனகுழப்பமும் இல்லாமல் ...
எந்த வேறுபாடும் இல்லாமல் .....
அன்புவைக்கும் உயிர் வேண்டும் .....
தாயே அது உன்னால் மட்டுமே முடியும் ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 15

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by செந்தில் on Fri Aug 21, 2015 6:31 pm

அம்மா கவிதைகள் அருமை அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by முரளிராஜா on Sat Aug 22, 2015 10:57 am

@செந்தில் wrote:அம்மா கவிதைகள் அருமை அண்ணா
ஒ நீங்க அந்த கட்சியை சேர்ந்தவரா புன்முறுவல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by செந்தில் on Sat Aug 22, 2015 9:05 pm

ஒ நீங்க அந்த கட்சியை சேர்ந்தவரா

________
அரசியலா?
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15104

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 26, 2015 10:03 am

அம்மா கவிதைகள் அருமை அண்ணா

எப்படி இருந்தாலும் அம்மா அம்மா தான்

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 26, 2015 10:51 am

சுட்டெரிக்கும் சூரியனை விட ......
உன் வார்த்தைகள் சூடானவை .....
வலிமை கொண்ட மலையை விட ....
உன் மனம் கடினமானது .......
பிரிவின் பெறுபேறு உணர்த்தியது ....!!!

+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 16
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6229

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Aug 26, 2015 11:03 am

பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by ஸ்ரீராம் on Wed Aug 26, 2015 11:12 am

@கவிப்புயல் இனியவன் wrote:பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230

சூப்பர் சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 36730 | பதிவுகள்: 229562  உறுப்பினர்கள்: 3411 | புதிய உறுப்பினர்: Manivannan Gandhi









ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: ஐந்து வரி கவிதைகள் ......!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum