தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிங்கார செயற்கை நீரூற்று!

View previous topic View next topic Go down

சிங்கார செயற்கை நீரூற்று!

Post by செந்தில் on Thu Jun 11, 2015 1:23 pm


லசலக்கும் நீரோடையின் சத்தமும் அருவி நீரின் குளிர்ச்சியும் யாருக்குத்தான் பிடிக்காது? அழகான அந்த அருவியின் நீரோட்டத்தையும் அமைதி கலந்த அதன் சத்தத்தையும் எப்போதாவது மட்டுமே ரசிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. எப்போதும் ரசிக்க முடிந்தால்? செயற்கை நீரூற்று அமைத்து, அழகு பார்க்கலாமே...

வீட்டுக்குள்ளேயே அழகுக்காகவும் வாஸ்து நம்பிக்கைக்காகவும் செயற்கை நீரூற்று வைக்கிற வழக்கம் பரவலாகி வருகிறது. தண்ணீர் கொட்டும் ஓசை வீட்டுக்கு நல்லது என்றொரு நம்பிக்கை. வீட்டையே அழகாக்கக் கூடியது இந்த நீரூற்று என்பது நிஜம். செய்யவும் விற்கவும் கற்றுக் கொண்டால், லாபம் கொழிக்கும் என்பது முக்கியச் செய்தி!

சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ, விதம் விதமான நீரூற்றுகள் செய்வதில் நிபுணி. அவரது வீட்டினுள் நுழைந்தால் முதலில் வரவேற்பது சலசலக்கும் தண்ணீர் சத்தம்தான். பூஜையறைக்குப் பக்கத்தில், வரவேற்பறையில், சுவரில்... இப்படி எங்கெங்கு திரும்பினும் நீரூற்றுதான்! செயற்கை நீரூற்று செய்வதைத் தொழிலாகத் தொடங்க நினைக்கிறவர்களுக்கு வழிகளைக் காட்டுகிறார் அவர்.

இது இப்படித்தான்...

• மூலப்பொருட்கள்

ஒயிட் சிமென்ட், செராமிக் பொம்மைகள், பிளாஸ்டிக் பறவைகள், பூக்கள், செடிகள், கொடிகள், புல் வகையறா, பிளாஸ்டிக் டப் (வட்டம், செவ்வகம் எனக் கிடைக்கிற வடிவங்களில் எல்லாம்), பசை, அக்ரிலிக் மற்றும் எனாமல் பெயின்ட், ஃபவுன்டன் மோட்டார்.

• எங்கே வாங்கலாம்? முதலீடு?

ஒயிட் சிமென்ட், பெயின்ட் இரண்டும் ஹார்டுவேர் கடைகளிலும், மோட்டாரை அக்வேரியத்திலும், மற்ற பொருட்களை ஃபேன்சி ஸ்டோர்களிலும் வாங்கலாம். ஒரு நீரூற்று செய்ய 800 முதல் 1,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.

• என்னென்ன மாடல்?

தெப்பக்குளம், கோயில் கோபுரம், ஸ்பைரல் வடிவம், மலை, பூங்கா, சுவரில் மாட்டக்கூடிய 3டி மாடல் என கற்பனைக்கெட்டும் எந்த மாடலும்சாத்தியம்.

• எதில் கவனம் தேவை?

ஒயிட் சிமென்ட்டை சரியான பக்குவத்தில் பிசைய வேண்டும். பதம் சற்று மாறினாலும், செய்து முடித்த நீரூற்று உடைந்து போகவோ, விரிசல் விட்டுக் கொள்ளவோ கூடும். பிறகு அதை ஒட்ட வைப்பதோ, சீர் செய்வதோ சாத்தியமின்றிப் போகும். மொத்த வேலையும் வீணாகும்.

• வருமானம்?

சிம்பிளான மாடல் நீரூற்றையே குறைந்தது 1,500 முதல் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம். அளவு, வடிவம், அதில் பொருத்துகிற அலங்கார பொம்மைகள், விளக்குகள் போன்றவற்றைப் பொறுத்து விலை அதிகரிக்கும். ஒரு நீரூற்றை முழுமையாக முடிக்க 2 முதல் 3 நாள் ஆகும். செய்து முடித்ததும், அது முழுக்க காய்ந்த பிறகுதான் பெயின்ட் அடிக்க வேண்டும். நவராத்திரி, புத்தாண்டு, பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும். திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட எந்த விசேஷத்துக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்பதால் மற்ற நாட்களிலும் தொய்வில்லாத விற்பனை சாத்தியம்.

• பயிற்சி?

2 நாள் பயிற்சி. தேவையான பொருட்களுடன் ஒரு மாடல் நீரூற்று செய்யக் கற்றுக்கொள்ளக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் (95001 38796)

நன்றி குங்குமம்தோழி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சிங்கார செயற்கை நீரூற்று!

Post by முரளிராஜா on Fri Jun 12, 2015 12:29 pm

நன்றி செந்தில்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சிங்கார செயற்கை நீரூற்று!

Post by ஜேக் on Sat Jun 13, 2015 6:37 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: சிங்கார செயற்கை நீரூற்று!

Post by ஸ்ரீராம் on Thu Aug 06, 2015 10:26 am

அருமையான பதிவு. இன்றுதான் பார்க்கிறேன் நன்றி செந்தில்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979  உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: சிங்கார செயற்கை நீரூற்று!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum