தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

View previous topic View next topic Go down

இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by முழுமுதலோன் on Thu Jun 11, 2015 9:52 am

உங்களை நம்புங்கள்

இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன் என்று சான்றோர்கள் கூறுவார்கள். நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

பலமுறை தோல்விகளை தழுவக்கூடும். காரணம் என்ன... நாம் நம்முடைய இலக்கை நோக்கி செல்வதில்லை. அடுத்தவரின் வழிகாட்டுதல் அல்லது தூண்டுதலின் படி செல்கிறோம். பெரும்பாலானோர் தங்களுடைய இலக்கை நிர்ணயிப்பதில்லை. நம்மைப் பற்றிய எண்ணமும், தன்னம்பிக்கை குறைவுமே அதற்கு காரணங்கள். இவற்றை போக்குவதற்கு சில வழிகள்.

உங்கள் உள்ளாற்றலை அறியுங்கள்
தன்னம்பிக்கையை வளருங்கள். மற்றவரிடம் இல்லாத தனித்திறமை உங்களிடம் உண்டு. அந்த திறமையை கண்டறிந்து சிறப்பாக செயல்படுங்கள்.

உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்குங்கள்:
உங்களுடைய செயல்திறனை அறியுங்கள். அதன் மூலம் செய்யும் காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

வருத்தம் கொள்ளாதீர்கள்
உங்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து வருத்தம் கொள்ளாதீர்கள்.

கனவு காணுங்கள்
எத்தகைய முயற்சிகள் மேற்கொண்டால் உங்களுடைய இலக்கை அடையலாம் என்று கனவு காணுங்கள்.

திட்டமிடுங்கள்
மேற்கொள்ளும் செயலில் வெற்றி காண தேவையான திட்டத்தை தீட்டுங்கள். அதை நடைமுறைப்படுத்துங்கள்.

உங்களை நம்புங்கள்
உங்கள் மீது அதிக நம்பிக்கை வையுங்கள். அதன் மூலமாக தான் தன்னம்பிக்கையும், மனதைரியமும் பெருகும்.

முயற்சியை கைவிடாதீர்கள்
ஒரு செயலை செய்யும் போது தோல்வி ஏற்பட்டால் அதனை கைவிடாமல் தொடர்ந்து போராடுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டால் உங்களுடைய இலக்கை மிகவும் எளிதாக அடையலாம்.

Sakthivel Balasubramanian

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by mohaideen on Thu Jun 11, 2015 1:21 pm

நல்ல கட்டுரை
சூப்பர்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by முரளிராஜா on Fri Jun 12, 2015 12:29 pm

மிக அருமையான கட்டுரை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by ஜேக் on Fri Jun 12, 2015 6:52 pm

சூப்பர் சூப்பர்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by முரளிராஜா on Fri Jun 12, 2015 6:54 pm

@ஜேக் wrote:சூப்பர் சூப்பர்
சரி தங்கள் இலக்கு என்ன சொல்லுங்கள் பார்க்கலாம் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by ஜேக் on Fri Jun 12, 2015 6:55 pm

உங்கள கலாய்க்கிறதுதான்...  நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by முரளிராஜா on Fri Jun 12, 2015 6:57 pm

உங்கள் இலக்கே சரியில்லை ஒரு நல்லவனை புன்முறுவல்  உத்தமனை புன்முறுவல் கலாய்ப்பதேல்லாம் ஒரு இலக்கா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by ஜேக் on Fri Jun 12, 2015 6:58 pm

கோபம்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by முரளிராஜா on Fri Jun 12, 2015 7:00 pm

முகம் சிவந்து போயிள்ளதே சமைக்காமல் இங்கே என்ன வேலை என வீட்டுக்காரம்மா தங்களை அடித்துவிட்டார்களா ஜேக்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by ஜேக் on Fri Jun 12, 2015 7:01 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by முரளிராஜா on Fri Jun 12, 2015 7:02 pm

உங்களின் நிலைக்காக வருத்தபடுகிறேன்  சோகம் சோகம் சோகம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Post by ஜேக் on Fri Jun 12, 2015 9:43 pm

உங்கள் வருத்தம் புரிகிறது... எனக்கு கிடைத்திருக்கும் மகிழ்ச்சி தங்களுக்கு கிடைகலையே என்ற தங்களின் வருத்தம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது நக்கல் நகைப்பு
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum