தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 28, 2015 9:15 am

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 28, 2015 9:28 am

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
உன் ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 28, 2015 9:37 am

என்ன
கொடுமை உயிரே ....
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு பிரிந்து
விட்டோம் என்கிறாயே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 28, 2015 9:45 am

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 28, 2015 10:00 am

மூச்சு உள்ளவரை ...
நினைவிருக்கும் ஒரே ...
விடயம் காதல் ....
பிரிந்தது இரு முரண்பட்ட ....
உடல்கள் மட்டுமே ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 28, 2015 10:10 am

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by முரளிராஜா on Fri May 29, 2015 8:52 am

அடடா அருமை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by araoli on Sun May 31, 2015 3:36 am

அருமை
avatar
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jun 01, 2015 4:33 pm

அழகு நிறைந்தது... காதலும் காதல் கவிதையும்... பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 04, 2015 8:09 am

அழகு நிறைந்தது... காதலும் காதல் கவிதையும்... பாராட்டுகள்

மிக்க நன்றி கவியே
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 04, 2015 8:12 am

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்....
இந்த தலைப்பை " காதல் சிதறல்கள் " என்று மாற்றி தரமுடியுமா ..?
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 04, 2015 10:27 am

நீ
என்னை விட்டு பிரிந்தது ....
எந்தளவு உண்மையோ ...
அதைவிட உண்மை ....
நீ என்னை காதலித்தது....
உன்னிடம் காதல் இல்லை ...
என்று பொய் சொல்லாதே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 04, 2015 10:45 am

என் கவிதைக்கும் ...
என் காதலுக்கும் ...
எப்போது உதவுபவன் ...
உயிர் நண்பன் தான் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 04, 2015 11:03 am

என்
காதலி எனக்கு ....
தந்த காதல் பரிசு ...
துடித்து கொண்டிருந்த....
இதயத்தை வலித்து ....
கொண்டிருக்க செய்தது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 04, 2015 11:18 am

உனக்காக உயிர் ....
துறக்கமாட்டேன் ....
ஆனால் உன்னோடு ...
உயிர் துறக்க ஆசை ...
உயிர் வாழ ஆசையில்லை ...
உன்னோடு வாழ ஆசை ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 04, 2015 11:27 am

நீ
ஏன் என்னை காதலித்தாய் ..
காரண காரியம் கேட்காதீர் ...
காதல் ரசனையற்று விடும் ....!!!
கவிதைக்கும் ....
காரண காரியம் கேட்காதீர் ....
கவிதையின் ரசனை ...
கெட்டு விடும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by செந்தில் on Sun Jun 07, 2015 10:50 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
உண்மைதான்.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by முரளிராஜா on Mon Jun 08, 2015 11:19 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 09, 2015 7:37 am

மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 09, 2015 8:53 am

உன் நினைவுகள் ...
என்னுள் ஆணிவேர்போல் ....
அப்பப்போ உதிர்ந்து விழும் ...
இலைகள்போல் சிறு சண்டை ....
பிரிவுகள் நமக்குள் இல்லை ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 09, 2015 9:03 am

நீ
தந்த காதல் ரோஜா ...
பூத்து வாடிவிட்டது ....
நினைவுகள் தினமும் ...
பூக்கும் நித்தியா கல்யாணி ...
செயல்களால் கருக்கி விடாதே ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 09, 2015 9:10 am

மலரோடு வருவாய் ...
காத்திருந்தேன் ....
எண்ணங்களோடு ...
பூத்திருந்தேன் ....
மாலையோடு.....
வந்திருகிறாய்......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 09, 2015 9:18 am

நான் உன்னை ...
உயிர் என்று நினைத்தேன் ...
நீ நிழலாக இருந்திருகிறாய்....
என்னை விட வெளிச்சமானது ...
உன் கண்ணில் பட்டதால் ...
மறைந்து விட்டாயே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by ஸ்ரீராம் on Tue Jun 09, 2015 9:22 am

@கவிப்புயல் இனியவன் wrote:மலரோடு வருவாய் ...
காத்திருந்தேன் ....
எண்ணங்களோடு ...
பூத்திருந்தேன் ....
மாலையோடு.....
வந்திருகிறாய்......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

சூப்பர் அண்ணா சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38761 | பதிவுகள்: 232214  உறுப்பினர்கள்: 3582 | புதிய உறுப்பினர்: senthil83








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jun 09, 2015 9:25 am

கணித அறிவுள்ளவர்களே ....
என் வீட்டு கதவை தட்டுங்கள் ...
அறிஞர் பைதகரஸ் சொன்னது ...!!!
காதல் உள்ளவர்களே ...
என் கவிதையை பாருங்கள் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum