தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கட்டுப்பாடே வெற்றிக்கு வழி

View previous topic View next topic Go down

கட்டுப்பாடே வெற்றிக்கு வழி

Post by முழுமுதலோன் on Fri May 08, 2015 10:49 am

தும்பையும் விட வேண்டாம் வாலையும் பிடிக்க வேண்டாம்.

1.கட்டுப்பாடு உங்கள் கையில் இருக்கும் போது அதனைக் கை நழுவ விட்டு விட்டு இப்போது தனது கட்டுப்பாட்டில் எந்த சூழலும் மனிதர்களும் இல்லை என்றும், எல்லாம் எனது கை மீறிச் சென்று விட்டது என்றும் பலர் சொல்லக் கேட்டிருப்போம்.நாமும் இந்த சூழ்நிலையினை கடந்திருப்போம்.தலைக்கு மேல் போன பின்பு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன சூழ்நிலைகளில் நாம் பாடம் பயின்று இருப்போம்.

2.எந்த ஒரு சூழலிலும் நமது கட்டுப்பாடு என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் ,ஒரு சூழல் என்பது பல விதமான மனிதர்கள் அடங்கிய அல்லது பொருட்கள் அடங்கியது .அந்த மனிதர்களின் வழியாகவோ அல்லது பொருட்களின் வழியாகவோ அல்லது இவைகள் இரண்டும் சேர்ந்தோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை செயல் படுத்தும் அல்லது ஒரு செயலைப் படைக்க முனைதல் தான் கட்டுப்பாடு என்று ஒரு செயலுக்கான கட்டுப் பாட்டைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லலாம்.

3.மனிதன் இடையறாது தனது வாழ்க்கை முழுவதும் செயல்களை செய்து கொண்டும் தனது நிலையினால் மற்றவர்களுக்கும் தான் இருக்கும் சூழ்நிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றான். இவ்வாறு ஒவ்வொரு வினாடியும் மனிதன் செயல்களைப் படைக்கும் போது அவனது செயல் அவன் விரும்பிய முடிவோடு சேர்த்து கணக்கிடப்படுகின்றது.இவ்வாறு மனிதன் செயல்களைப் படைப்பதனால் அவன் பெறும் முடிவுகள் அவனுக்குப் பலனைக் கொடுத்தால் வெற்றி என்றும் இல்லை என்றால் வெற்றியின்மை என்றும் கணக்கிடுகின்றோம்.



4.ஆனால் அந்தக் கட்டுப்பாடு நமது கையில் மட்டும் நமது முழு செயலையும் நம்பி எப்போதும் எந்த சூழலிலும் இருக்காது.பெரும்பாலும் மற்ற நபர்களைக் கொண்டு மனிதனின் செயல் படைக்கப்படும் போது அவன் முடிவுக்காக சில சூழல்களை முன்னிட்டே கணிக்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழல் வந்தால் நாம் இப்படி செயல் புரிய வேண்டும் என்று முன் கணித்தும் .தனது செயலின் மூலம் விரும்பிய முடிவை அடைய ,மனிதர்களையும் சூழ்நிலைகளையும் நமது கட்டுப்பாட்டில் வைத்து நமது முடிவை எதிர் நோக்கி இருப்போம்.

5.நமது செயல் படைப்புகளுக்கு முழுக்க இப்படிப்பட்ட நிலையில் ஆதாரமாக இருப்பது நமது கணிப்புக்கள் தான். கணிப்புக்கள் என்றால் அதில் கடந்தகால அனுபவங்களும் அதன் மூலம் நாம் கற்றுக் கொண்ட பாடங்களும் ,நிகழ்கால சூழலும், எதிர்கால முடிவையும் கணக்கிட்டு நாம் குறிப்பிட்ட சூழ்நிலையில் இவ்வாறான நமது கணிப்பை நமது செயலின் ஊடே பயன்படுத்தி செயல்களைப் படைக்கும் நிலை ஆகும்.

6.கணிப்புகள் தவறினால்முடிவுகள் மாறும் . சரியாகக் கணிக்க வேண்டியதை நமது விருப்பு வெறுப்பு களுக்கிடையேயும் ,சரியான த்கவல்களைப் பெறாமலும் , தவறாகக் கணிக்கும் போதும் நாம் எதிர் பார்க்கும் முடிவு கிடைக்காது .

7.கட்டுப்பாடுகள் நம் கையில் இருக்கும் போது எந்த செயலையும் நம் விருப்பப்படி நடத்தலாம்.கட்டுப்பாட்டுக்குரிய கட்டுப்பாட்டை இழந்த பின்பு நாம் சூழ்நிலைகளை பின்னிட்டு புரிந்து கொண்டு சுதாரிப்பதால் எந்தப்பலனும் கிடையாது .

8.ஆனால் இப்படி நாம் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் தவறை செய்யக் கூடாது என்னும் பாடம் கற்றுக் கொண்டதை மட்டும் பொறுத்து இது ஒரு வெற்றிகரமான சிந்தனைதான்.அதனால் தும்பையும் விட வேண்டாம் வாலையும் பிடிக்க வேண்டாம்.

Sakthivel Balasubramanian

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கட்டுப்பாடே வெற்றிக்கு வழி

Post by ஸ்ரீராம் on Fri May 08, 2015 5:03 pm

பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா.



#spm9

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38918 | பதிவுகள்: 232424  உறுப்பினர்கள்: 3587 | புதிய உறுப்பினர்: pratheesgs








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கட்டுப்பாடே வெற்றிக்கு வழி

Post by முரளிராஜா on Sat May 09, 2015 5:51 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கட்டுப்பாடே வெற்றிக்கு வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum