தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

View previous topic View next topic Go down

நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

Post by செந்தில் on Sun Apr 26, 2015 11:20 am

சென்னை: நிலநடுக்கத்தின்போது முடிந்த வரையில் பாதுகாப்பாக இருக்க முயலுங்கள். சில சிறிய நடுக்கங்கள் பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான ஆரம்பகட்டமாக இருக்கலாம். எனவே, உடனடியாக பாதுகாப்பான இடங்களைச் சென்றடையவும். நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை: கட்டிடங்களுக்கும் இருந்தால்: நிலத்தினை விட்டு தள்ளிச் சென்று ஏதேனும் ஒரு மேசையின் கீழ் சென்று விடுங்கள். நிலநடுக்கம் நிற்கும் வரை அதனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதும் இல்லையெனில் கைகளால் முகம் மற்றும் தலையை மூடி ஏதேனும் ஒரு மூலையில் சென்று நின்று கொள்ளுங்கள்.

கதவுகள், கண்ணாடிகள், சுவர்களுக்கு பக்கத்தில் இருக்கவே இருக்காதீர்கள். படுக்கையில் இருந்தீர்கள் என்றால், அங்கேயே ஏதேனும் ஒரு தலையணையை வைத்து தலையினையும் முகத்தினையும் மறைத்துக் கொள்ளுங்கள். பெரிய விளக்கிற்கு கீழ் இருக்காதீர்கள். உங்கள் வீட்டின் மின்சார இணைப்பும், பாதுகாப்பு அலாரமும் வேலை செய்கின்றதா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியில் இருந்தால்: இடத்திலிருந்து நகரவே நகராதீர்கள்; கட்டிடங்கள், மரங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றின் பக்கத்தில் இருக்காதீர்கள். ஏதேனும் திறந்த வெளியில் இருந்தால், நடுக்கம் நிற்கும்வரை அங்கேயே இருங்கள். வாகனங்களில் இருந்தால்: உடனடியாக வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு இறங்கி விடுங்கள். தீ பிடிக்கும் விதமாக எதையும் பற்ற வைக்காதீர்கள். கட்டிடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால் லிப்ட் பயன்படுத்தாமல், படிக்கட்டு வழியாக வெளியே ஓடவும். மின்சாரம், தண்ணீர் குழாய், காஸ் இணைப்பு ஆகியவற்றை மூடவும் எக்காரணத்தை கொண்டும் நெருப்பை பற்ற வைக்க கூடாது இருளில் வெளிச்சம் தேவையென்றால் டார்ச்சை பயன்படுத்தலாம். தீக்குச்சி கூடாது பழைய கட்டிடங்களுக்குள் பாதுகாப்புக்காக நுழைய கூடாது. மிக அவசரம் என்பதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக செல்போனை பயன்படுத்த வேண்டாம் வதந்திகளை நம்ப வேண்டாம். உரிய மீடியாக்கள், அமைப்புகளிடமிருந்து வரும் தகவல்களை மட்டும் நம்பவும். ஒருவேளை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்க நேர்ந்தால், கத்தி கூச்சலிட வேண்டாம். மூச்சு திணறல் ஏற்படும். கர்ச்சீப்பால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளவும். கட்டிடத்துக்குள் இருப்பதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த ஏதாவது பொருளை கொண்டு இடிபாட்டை அசைத்து காட்டவும்.

நன்றி -: http://tamil.oneindia.com

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

Post by thamiliniyan on Mon Apr 27, 2015 12:33 pm

நல்ல பகிர்வு.காலத்துக்கேற்ற பகிர்வு.நன்றி!
avatar
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 502

Back to top Go down

Re: நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

Post by ஸ்ரீராம் on Sun Nov 01, 2015 5:35 pm

நேரத்துக்கு தகுந்த பதிவு.
நல்லதொரு பயனுள்ள தகவலுக்கு நன்றி செந்தில்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38499 | பதிவுகள்: 231877  உறுப்பினர்கள்: 3565 | புதிய உறுப்பினர்: manickam.vck@gmail.com








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum