தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

View previous topic View next topic Go down

ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by ஜேக் on Wed Jan 28, 2015 4:24 am

இப்பொழுதெல்லாம்....


இப்பொழுதெல்லாம் கேட்க முடிவதில்லை....

மாமரத்துக் கிளியின் சத்தம்

பனைமரத்து காடையின் கதறல்

கானமிடும் குயிலின் ஓசை

வயலும் காடும் பிளாட்டுகளாம்

இப்பொழுதெல்லாம் கேட்க முடிவதில்லை....

*************************************************************************

இப்பொழுதெல்லாம் பார்க்க முடிவதில்லை...

சுள்ளி பொறுக்கி விறகு சுமக்கும் கன்னிகளை

சுமைதாங்கி கற்களை

மாராப்பு இல்லா மங்கைகளை

நாகரீகமாம்

இப்பொழுதெல்லாம் பார்க்க முடிவதில்லை...

**************************************************************************

இப்பொழுதெல்லாம் இல்லவே இல்லை...

தாலாட்டு பாடும் தாய்மார்கள்

கலப்பை பிடிக்கும் கைகள்

கலயம் சுமக்கும் சீமாடுகள்

எங்கே போய் தொலைந்தன

இப்பொழுதெல்லாம் இல்லவே இல்லை...

***************************************************************************

இப்பொழுதெல்லாம் முடிவதில்லை...

பேரப்பிள்ளைகளை கொஞ்சவும்

கலகலவென சிரிக்கும் மழலைகளின் ஓசையும்

காக்கை கரைய வரும் விருந்தாளியும்

முதியோர் இல்லத்தில் வாழும் முதியவன்

இப்பொழுதெல்லாம் முடிவதில்லை...

****************************************************************

கவிச் சான்றோரே... கவிதை புயலே ...

நிறை குறைகளை கூறி

பண்படுத்துங்கள் இச்சிறியோனை...
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by முரளிராஜா on Wed Jan 28, 2015 10:22 am

முதல் பிதற்றல்  புன்முறுவல்  மன்னிக்க கவிதை(சத்தியமா இது கவிதையில்லை என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை புன்முறுவல் ) உங்களுக்கு கேட்கும் திறனில்  கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .

இரண்டாவதும் மூன்றாவதும் உங்களுக்கு பார்வை கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .

நான்காவது உங்களது இன்றைய நிலையை காட்டுகிறது  நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jan 28, 2015 10:45 am

முதல் பிதற்றல்    மன்னிக்க கவிதை(சத்தியமா இது கவிதையில்லை என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை  ) உங்களுக்கு கேட்கும் திறனில்  கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .

இரண்டாவதும் மூன்றாவதும் உங்களுக்கு பார்வை கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .

நான்காவது உங்களது இன்றைய நிலையை காட்டுகிறது


கவிதை சிந்தனை சிறப்பு ஆனால் இணைப்பு சொற்கள் இன்னும் அழகாக வரவேண்டும் கவிதையை அழகு படுத்துவது பொருத்தமான இடத்தில் பொருத்தமான இணைப்பு சொற்களே
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by முழுமுதலோன் on Wed Jan 28, 2015 10:51 am

இப்போதெல்லாம் ............

ஜேக்கை தளத்தில் பார்க்க முடிவதில்லை யே !!??

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by முரளிராஜா on Wed Jan 28, 2015 10:51 am

இனியவன் தாங்கள் ஜேக் சொல்ல வந்த கவிதையை தங்கள் பாணியில் அழகு படுத்துங்களேன் இது ஜேக் அவர்களுக்கு கவிதை எழுத ஒரு தூண்டுகோலாக இருக்கும்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by ஜேக் on Wed Jan 28, 2015 2:38 pm

@முரளிராஜா wrote:முதல் பிதற்றல்  புன்முறுவல்  மன்னிக்க கவிதை(சத்தியமா இது கவிதையில்லை என்பதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை புன்முறுவல் ) உங்களுக்கு கேட்கும் திறனில்  கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .

இரண்டாவதும் மூன்றாவதும் உங்களுக்கு பார்வை கோளாறு உள்ளது என்பதை காட்டுகிறது .

நான்காவது உங்களது இன்றைய நிலையை காட்டுகிறது  நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு

இந்த கவிதையே உங்களை நினைத்து உங்களுக்காகவே எழுதியதுதானே... laugh laugh laugh சேர வேண்டிய இடத்தில் சரியாகத்தான் சேர்ந்திருக்கிறது லொள்ளு லொள்ளு லொள்ளு (அப்பாடா... எப்படியோ சமாளிச்சுட்டேன் தூக்கம் வந்துருச்சு )

(ஜேக்கின் மனசாட்சி: பொறாமை... அவ்வளவும் பொறாமை... எங்கே கவியெழுதி பெயரெடுத்து விடுவாரே என்ற பொறாமை இந்த மு.ரா.வுக்கு நகைப்பு )

avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by ஜேக் on Wed Jan 28, 2015 2:39 pm

@முரளிராஜா wrote:இனியவன் தாங்கள் ஜேக் சொல்ல வந்த கவிதையை தங்கள் பாணியில் அழகு படுத்துங்களேன் இது ஜேக் அவர்களுக்கு கவிதை எழுத ஒரு தூண்டுகோலாக இருக்கும்

சிறிது நேர யோசனைக்கு பின்பாவது நல்ல புத்தி வந்ததே நண்பேன்டா
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by ஜேக் on Wed Jan 28, 2015 2:42 pm

@முழுமுதலோன் wrote:இப்போதெல்லாம் ............

ஜேக்கை தளத்தில் பார்க்க முடிவதில்லை யே !!??

பிசி... பிஸி... நான் ரொம்ப பிசிங்கோ... பிஸி... பிசியோ பிசி.... போதை தூக்கம் வந்துருச்சு

avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by முரளிராஜா on Wed Jan 28, 2015 3:21 pm

@முழுமுதலோன் wrote:இப்போதெல்லாம் ............

ஜேக்கை தளத்தில் பார்க்க முடிவதில்லை யே !!??
அவரை பார்க்க வேண்டுமானால் அவரது இல்லத்து சமையல் கூடத்திலும்  துணி துவைக்கும் இடத்திலும் காணலாம் புன்முறுவல் அங்குதான் அவர் பிஸி புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by ஜேக் on Wed Jan 28, 2015 5:33 pm

@முரளிராஜா wrote:
@முழுமுதலோன் wrote:இப்போதெல்லாம் ............

ஜேக்கை தளத்தில் பார்க்க முடிவதில்லை யே !!??
அவரை பார்க்க வேண்டுமானால் அவரது இல்லத்து சமையல் கூடத்திலும்  துணி துவைக்கும் இடத்திலும் காணலாம் புன்முறுவல் அங்குதான் அவர் பிஸி புன்முறுவல்

கோபம்

நானாவது பராவாயில்லை... நீங்கள் இன்னும் அதிலிருந்து விடபடவில்லையாமே...
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by முரளிராஜா on Wed Jan 28, 2015 5:54 pm

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஜேக்கின் கவிதை ஆசை (ஒரு சிறு முயற்சி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum