தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

View previous topic View next topic Go down

கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by முழுமுதலோன் on Wed Jan 21, 2015 2:17 pm

கணவன்- மனைவி இடையே சண்டை, சச்சரவு ஏற்படுவது சகஜமான விஷயம். அதில் சில பெண்கள் தங்களின் கோப-தாபங்களை வெளிப்படையாக வெளிப்படுத்துவர். வேறு சிலர் அனைத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டு மவுனமாக இருப்பார்கள். பொதுவாக உணர்வுகளை அடக்கி வைப்பது ஆபத்தையே உண்டு பண்ணும். அந்த வகையில் கோபத்தை வெளிப்படையாக காட்டும் பெண்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வதாகவும், உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டு குமுறும் பெண்கள் வெகு சீக்கிரத்திலேயே உயிhpழக்க 4 மடங்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தொpவித்து உள்ளனர். இதுபோல வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு டென்சனுடன் வரும் பெண்களுக்கு இருதய நோய்கள் ஏற்பட 2 மடங்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அமொpக்க இருதய சங்கம் தொpவித்து உள்ளது.
கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள் அவர்களின் உடல் நலனில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கண்டறிய பாஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தொpய வந்தன. திருமணம் ஆகாத ஆண்களைக் காட்டிலும் திருமணமான ஆண்களுக்கு ரத்த அழுத்த பிரச்சினை கடுமையாக இருப்பது தொpய வந்தது. திருமணமாகாத ஆண்களுடன் ஒப்பிடும் போது மணமான ஆண்களில் பாதிக்கு பாதி ரத்த
அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களால் இறக்கிறhர்களாம். அதே சமயம் மணமாகாத ஆண்களில் பெரும்பாலானோருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதாக தொpய வந்துள்ளது

முகநூல்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by mohaideen on Wed Jan 21, 2015 3:30 pm

அப்ப ஆண்கள் நிலைமை ???

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by முரளிராஜா on Wed Jan 21, 2015 4:19 pm

@mohaideen wrote:அப்ப ஆண்கள் நிலைமை ???
உங்க கவலை நியாயமானது  புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by mohaideen on Wed Jan 21, 2015 4:32 pm

இப்படி பிரிச்சு பேசக்கூடாது. கோபம்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by செந்தில் on Wed Jan 21, 2015 5:24 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இது மனைவிமார்களுக்கு தெரிந்தால்?!!!
நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by முரளிராஜா on Wed Jan 21, 2015 5:29 pm

@செந்தில் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இது மனைவிமார்களுக்கு தெரிந்தால்?!!!
நக்கல் நக்கல் நக்கல்
உங்க நிலைமையும் கவலையும் எனக்கு நல்லாவே புரியுது புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by செந்தில் on Wed Jan 21, 2015 5:30 pm

உங்க நிலைமையும் கவலையும் எனக்கு நல்லாவே புரியுது

_________________________________________________
நம்ம நிலமைன்னு சொல்லுங்க!

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by முரளிராஜா on Wed Jan 21, 2015 5:30 pm

திருமணமாகாத ஆண்களுடன் ஒப்பிடும் போது மணமான ஆண்களில் பாதிக்கு பாதி ரத்த
அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களால் இறக்கிறhர்களாம்.
லொள்ளு லொள்ளு லொள்ளு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by செந்தில் on Wed Jan 21, 2015 6:30 pm

ஏன் இந்த விளக்கம்?!!!
நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by முரளிராஜா on Wed Jan 21, 2015 6:47 pm

@செந்தில் wrote:ஏன் இந்த விளக்கம்?!!!
நக்கல் நக்கல் நக்கல்
பலரது நிலைமை நம்மை விட மோசமாக உள்ளது அதுல ஒரு சந்தோசம்தான் வேறென்ன புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கணவனுடன சண்டை போடும் பெண்கள் நீண்ட நாள் வாழ்கிறhர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum