தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jan 20, 2015 8:23 pm

First topic message reminder :

உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!




கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by முரளிராஜா on Fri Dec 11, 2015 1:53 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Fri Dec 11, 2015 2:53 pm

முரளிராஜா wrote:கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by ஸ்ரீராம் on Mon Dec 14, 2015 10:22 am

அனைத்தும் சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38107 | பதிவுகள்: 231406  உறுப்பினர்கள்: 3552 | புதிய உறுப்பினர்: vanamail








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Dec 14, 2015 10:29 pm

அனைத்தும் சூப்பர்

மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 16, 2015 4:30 pm

நானே உன்னை நினைத்தேன்....
நீ எப்படி என்னை காதலித்தாய் ....?
காதல் இறைவனின் இணைப்பு ...!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 16, 2015 4:36 pm

உன்னை விரும்பியபோது காதலன்
உன்னிடமிருந்து கவிஞன் ஆனேன்
உன்னை பிரிந்தபோது தத்துவ ஞானி ,,,,!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 16, 2015 4:47 pm

ஒருவனிடம் இருக்கும் நல்ல குணம் ....
மறைந்திருக்கும் கெட்ட குணம்
காதலே வெளிப்படுத்தும் ....!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 16, 2015 4:53 pm

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் .....
காதலின் அழகு நடத்தையில் தெரியும் ....
உனக்கு புரியுதா காதல் அழகு ....!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by செந்தில் on Wed Dec 16, 2015 6:09 pm

கவிதைகள் நன்று அண்ணா

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Wed Dec 16, 2015 9:29 pm

கவிதைகள் நன்று அண்ணா

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 12, 2016 12:46 pm

தொடரும் கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 12, 2016 1:02 pm

ஞாபங்கள் புற்றாய் வளரும் .....
கற்பனைகள் பட்டமாய் பறக்கும் ...
கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 12, 2016 1:09 pm

நான் உன்னை நேசித்தேன் ....
நீ என்னை நேசித்திருந்தால் ....
ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 12, 2016 1:14 pm

பேசாமல் இருந்தபோது இன்பமானாய் ....
பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் ....
இருநிலையிலும் கவிஞனானேன் ....!!!

+
மூன்றுவரி கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by முரளிராஜா on Mon Mar 14, 2016 10:12 am

அருமை அருமை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 14, 2016 6:14 pm

அருமை அருமை

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 17, 2016 5:17 pm

உயிரோடும் மரணத்தோடும்
மாறி மாறி வாழவிரும்புபவர்கள்
காதலித்துக்கொண்டிருங்கள்...!

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 17, 2016 5:26 pm

காதல் பூவுக்குள் தேன்போலவும் ...
கண்ணுக்குள் கண்ணீராகவும் ....
இருப்பதால் தான் சுகமும் வலியும்....!!!

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 17, 2016 5:38 pm

நினைவுகள் தாங்க முடியாமல் ...
கண் மட்டுமல்ல இதயமும் அழுகிறது ..
இதயத்தில் இருந்த உனக்கு தெரியாதா ...?

&
மூன்று வரி கவிதை 03
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 17, 2016 5:47 pm

இறக்கும் நாள் தெரியும் ...
உன்னை மறக்கும் நாளே...
நான் இறக்கும் நாள் ....!!!

&
மூன்று வரி கவிதை 04
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Tue May 17, 2016 5:54 pm

உருவம் தெரியாத உயிருக்கு ....
உயிர் கொடுத்து பிரசவிப்பது....
உண்மை காதல் .....!!!

&
மூன்று வரி கவிதை 05
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 19, 2016 4:55 pm

காதலின் சின்னம் .............
ஆரம்பிக்கும் போது ரோஜா....
முடியும் போது முள் .....

&
மூன்று வரி கவிதை 06
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 19, 2016 5:19 pm

காதல் கனவில் இன்பமாக இருக்கவல்ல ...
கல்லறைவரை இன்பமாக இருக்கவே ....
காதல் செய்ய வேண்டும் .....!!!

&
மூன்று வரி கவிதை 07
கவிப்புயல் இனியவன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 12, 2017 1:01 pm

தொடரும் கவிதைகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21210

http://www.kavithaithalam.com

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum