தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?

View previous topic View next topic Go down

மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?

Post by பித்தன் on Sun Jan 18, 2015 12:27 am

காலத்தின் வீரியமிக்க நாவுகள் விழுங்கிப் போனவற்றில் ஒன்று “அறம்”, என சொன்னால் உங்களால் உணர முடியுமா? என் அன்பின் உறவுகளே…
யாரையும் குறை சொல்ல நினைப்பது இல்லை பித்தனின் நோக்கம். ஆனாலும் ஒரு நாள் மானுட சமூகம் இதை உணராதா என்ற ஏக்கம் தான்.
திரை படம் முடிந்து வாகனங்கள் போருக்கு வெளி வரும் தடவாள வாகனத்தை போல மிகவும் அதிக உருமல்களுடன் வெளி வந்து கொண்டு இருந்தது திரை அரங்கு விட்டு.
உள்ளே செல்வதும் அப்படியாகவே இருந்தது திரை அரங்கிற்குள். அப்போது ஒரு கருப்பு வண்ண நீளமான கார், அந்த வண்ணமும் அதன் நீளமும் மனதின் மதிப்பீட்டில் அது விலை உயர்ந்தது என்பதை அதன் பெயர் கூட தெரியாத போதும் அது உணர்த்தவே செய்தது.
வெளி வந்த பொழுது காரை திரை அரங்கில் உள் வைக்க எடுத்த முயற்சியில் அது பின் பக்கமாக வரும் போது ஒரு இடைத்தட்டு வாழ்வில் உழலும் ஒருத்தனின், இரு சக்கர வாகனத்தில் பின் பக்கம் சட்டென மோதியது. இதில் சங்கடம் அவன் தன் மகளை அந்த இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து முன்னோக்கி வண்டியை தள்ளி கொண்டு சென்றான். (வண்டி ஓட்டினால் கூட்ட நெரிசலில் யார் மீதும் மோதி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான்)
மோதியதும் அவன் நிலை தடுமாறினான், வண்டியை விட குழந்தை பெரிதாக தெரிந்ததால் குழந்தையை சட்டென பிடித்து கொண்டான். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வண்டியில் பின் விளக்கு நொருங்கியது தவிர.
யாரும் கவனிக்க தயாராக இல்லை, அடிபட்டதா என விசாரிக்க கூட மனமில்லாத கூட்டம் அங்கே. உடனே தன் குழந்தையை யாரிடமோ கொடுத்து விட்டு வேகமாக காரை தொடர்ந்தான் அவன். கார் மிக தெளிவாக ஒதுக்க பட்ட இடத்தில் நிறுத்த பட்டது சில நிமிடங்களுக்கு பிறகே.
தனியாளாக காரின் அருகே சென்று கதவை தட்டிய போது மிக தெளிவான முகத்தோடு, வண்டியில் மோதிவிட்டோம் என்ற சிறு உணர்வு கூட இல்லாமல் மெதுவாக சாளரம் இறக்கி வெளிவந்த ஒருவர் சிறு புன்னகையோடு சொன்னார் “didn’t expect”.
உறவுகளே அவர் குறைந்த பட்ச மன்னிப்பு கூட கேட்க தயாராக இல்லை. அந்த இடைத்தட்டு மனிதன் மிக தெளிவாக, சத்தமாக கேட்டான். ”உங்களுக்கு ஒரு நொடி இறங்கி கூட பார்க்க இயலவில்லையா?” அவ்வளவு மனம் மரத்து விட்டதா இங்கு அனைவருக்கும்” என காரில் இறங்கிய ஒவ்வொருவரையும் கேட்டான்.
தான் காரை நிறுத்திய பிறகு பார்க்கலாம் என நினைத்தேன், என சொல்லி விட்டு ரிவர்ஸ் கியர் கேமராவில் பார்த்தேன் யாருக்கும் அடி படல தானே என சொன்னான்.
அவன் உடைந்த மனதுடன் உங்கள் மகளுடன் செல்கையில் இதை ஏற்பீர்களா? என்ற உடன் உள் இருந்த ஒரு பெண் சொன்னாள் “sorry”.
பின்னர் அந்த காரில் இருந்தவரும் ஒரு சடங்கை போல சொன்னார்.
உடன் தடுத்த அவன், இவ்வளவுதான் உங்களின் “humanity” யா? அடிபட்ட உடன் கேட்க தோன்றாத மனதின், sorry கூட அசிங்கமானது என சொல்லி அந்த இடம் விட்டு நகர்ந்தவனின் இருப்பு மனம் முழுக்க நெருடலையே உண்டாக்கியது.
மானுட அறம் என்பதன் பொருள் மறந்த சமூகத்தை என்ன சொல்வது உறவுகளே…
அவன் சண்டையிட்டு இருந்தால் கூட மறக்கப்பட்டு இருப்பான். அவன் போன பிறகும் அவன் தேடிய அறவுணர்வின் அப்பழுக்கற்ற அலறல் பித்தனுக்கு கேட்கிறது… உங்களுக்கு?...
அறம் என்பதன் பொருள் என்ன?
avatar
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?

Post by செந்தில் on Sun Jan 18, 2015 9:46 am

சோகம் சோகம் சோகம்
கசப்பான உண்மை.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?

Post by முரளிராஜா on Mon Jan 19, 2015 11:41 am

வருத்தமான நிகழ்வு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum