தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by rammalar

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» பயம் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar

» தகவல் துணுக்குகள்
by rammalar

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar

» நடிகை இந்துஜா
by rammalar

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar

» நம்மைப்போல் - கவிதை
by rammalar

» இப்படி எல்லாம் சட்டம் போட்டா நல்லாத்தான் இருக்கும்...!!
by rammalar

» தினசரி மனைவிக்கு நன்றி சொல்லுங்கள்...!!
by rammalar

» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
by rammalar

» தலைவர் எப்படி அல்பாயுச போனாரு,..?
by rammalar

» சிந்தனை கார்னர் - ஒன்று முதல் பத்து வரை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹாஸ்டல் வாழ்க்கை, உண்மையிலேயே பிள்ளைகளிடம் மாற்றத்தைக் கொண்டு வருமா?

View previous topic View next topic Go down

ஹாஸ்டல் வாழ்க்கை, உண்மையிலேயே பிள்ளைகளிடம் மாற்றத்தைக் கொண்டு வருமா?

Post by நாஞ்சில் குமார் on Thu Sep 25, 2014 9:49 pm



என் மகன் டீன் ஏஜில் அடியெடுத்து வைத்திருக்கிறான். சமீப காலமாக அவனது நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களைப் பார்க்கிறேன். எதிர்த்துப் பேசுகிறான். சரியாகப் படிப்பதில்லை. வன்முறையாக நடந்து கொள்கிறான். அவனைவிட 3 வயது இளையவளான என் மகளிடம் எப்போதும் சண்டை போடுகிறான். ‘ஹாஸ்டலில் விடுவதுதான் தீர்வு’ என்கிறார் என் கணவர். ‘டீன் ஏஜ்ல அப்படித்தான் இருக்கும். இவனைவிட அதிகமா தொந்தரவு செய்யற பசங்க இருக்காங்க. நீதான் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்‘ என்கிறார் என் அம்மா. ஹாஸ்டல் வாழ்க்கை, உண்மையிலேயே பிள்ளைகளிடம் மாற்றத்தைக் கொண்டு வருமா?

உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு

உங்கள் அம்மா சொல்வது மிக சரி. டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும்போது உடலில் உண்டாகிற ஹார்மோன் மாற்றங்களினால் பிள்ளைகளின் நடவடிக்கைகளிலும் வித்தியாசமான மாற்றங்களை உணர்வீர்கள். அன்புக்கு ஏங்கி அது கிடைக்காமல் ஏமாந்து போகிற பிள்ளைகள் பெரும்பாலும் இப்படி நடந்து கொள்வார்கள். ஹாஸ்டலில் சேர்க்க நினைக்கிற உங்களது முடிவு உங்கள் மகனின் நடவடிக்கைகளை இன்னும் கடுமையாக்கும். தவிர, ஹாஸ்டலில் அவன் சந்திக்கிற மோசமான நண்பர்கள், அவர்களது நடவடிக்கைகள் போன்றவை அவனை இன்னும் அதிகமாக பாதிக்கலாம்.

பெற்றோரை பிரிந்திருப்பது, வாய்க்கு ருசியான உணவு கிடைக்காதது போன்றவை அவனது வெறுப்பைக் கூட்டலாம். இந்த மாதிரி பிள்ளைகளை அன்பால்தான் திருத்த முடியும். உங்கள் அம்மா சொல்வதைப்போல நீங்கள்தான் அவனுக்கு ஏற்றாற்போல அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இதுவும் கடந்துபோகும் என சிறிது காலத்துக்கு பொறுமையாக இருங்கள். இன்னும் சில வருடங்களில் தனது நடவடிக்கைகளுக்காக உங்கள் மகனே மனம் திருந்தி உங்களிடம் மன்னிப்புக் கேட்பான். நீங்களே வியந்து போகிற அளவுக்கு உங்கள் மகனிடம் மிகப்பெரிய மனப்பக்குவத்தையும் மாற்றத்தையும் காண்பீர்கள்!

நன்றி: தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: ஹாஸ்டல் வாழ்க்கை, உண்மையிலேயே பிள்ளைகளிடம் மாற்றத்தைக் கொண்டு வருமா?

Post by முரளிராஜா on Thu Jan 08, 2015 7:23 am

இன்னும் சில வருடங்களில் தனது நடவடிக்கைகளுக்காக உங்கள் மகனே மனம் திருந்தி உங்களிடம் மன்னிப்புக் கேட்பான். நீங்களே வியந்து போகிற அளவுக்கு உங்கள் மகனிடம் மிகப்பெரிய மனப்பக்குவத்தையும் மாற்றத்தையும் காண்பீர்கள்!
இதைதான் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ஹாஸ்டல் வாழ்க்கை, உண்மையிலேயே பிள்ளைகளிடம் மாற்றத்தைக் கொண்டு வருமா?

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 08, 2015 8:41 pm

பிள்ளைகளை இப்போது எப்படி வளர்ப்பது எப்படி என்றே தெரியாமல் பெற்றவர்கள் தவிக்கிறார்கள் என்பது உண்மையே
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum