தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதுமை (you can(cer) marry) ‘‘

View previous topic View next topic Go down

புதுமை (you can(cer) marry) ‘‘

Post by நாஞ்சில் குமார் on Thu Sep 18, 2014 4:50 pmகேரளா, திருவல்லா அருகே உள்ள கும்பநாடு என்ற ஊரில் ‘யூத் மூவ்மென்ட்’ என்னும் சமூக சேவை அமைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலமாகத்தான் கேன்சர் நோயாளிகளுக்கு உதவும் எண்ணத்தில் ‘இன்சைட் மேட்ரிமோனி’ திருமண வெப்சைட்டை ஆரம்பித் திருக்கிறோம். கேன்சரில் இருந்து விடுதலையான இளைஞர்கள் இந்த வெப்சைட்டில் பதிவு செய்து பயன் பெறலாம். 20 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தச் சேவையைப் பயன்படுத்துவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை’’ என்கிறார், இதன் ஒ ருங்கிணைப்பாளர் மிதுன் சாக்கோ தாமஸ்.

‘‘இன்சைட் மேட்ரிமோனி வெப்சைட்டில் பதிவு செய்வதற்கு கேரளா, தமிழ்நாடு மட்டுமல்ல... ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் கூட பலர் தொடர்பு கொள்கிறார்கள்’’ என்று மகிழ்ச்சியைப் பகிர்கிறார் வெப்சைட்டின் தகவல் தொடர்பு மேலாளர் டேனி மெர்லின் அலெக்ஸ்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கீமோதெரபி செய்ய நிதியுதவி, நோயாளிகளுக்கு சிகிச்சை உதவி மற்றும் கேன்சர் விழிப்புணர்வு பிரசாரம் ஆகிய செயல்பாடுகளிலும் இந்த அமைப்பு ஈடுபட உள்ளது.

விரைவில் முழுமூச்சுடன் செயல்பட இருக்கும் இந்த வெப்சைட் தன் வாழ்வை மாற்றியமைக்கும் என நம்புகிறார் நாக்பூரைச் சேர்ந்த ப்ரியா. 30 வய தான இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர். ஆட்டோமொபைல் பொறியாளரான இவர், ‘‘எனக்குப் பொருத்தமான ஒரு நபரை தேர்ந்தெடுக்க இந்த வெப்சைட் பெரிதும் பயன்படும். என்னைப் போல கேன்சர் நோயில் இருந்து தப்பித்தவர்களுக்கு இந்த வெப்சைட் ஒரு வரப்பிர சாதம்...’’என்கிறார்.

பெரும்பாலும் தனிமையிலும் உயிர் பயத்திலும் உழலும் வாழ்வே கேன்சர் நோயாளிகளுக்கு வாய்க்கிறது. நோய் காரணமாக குடும்ப உறவு களால் தனித்து விடப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு புது நம்பிக்கை அளிக்கும் வகையில், கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டவர் களுக்காகவே ‘இன்சைட் மேட்ரிமோனி’ (www.insightmatrimony.com) என்றதிருமண இணைய தளம் உருவாகியிருக்கிறது. ப்ரியாவில் தொடங்கி, கேன்சர் சர்வைவர்ஸ் அத்தனை பேருக்கும் நல்லது நடக்க நம் வாழ்த்துகள்!

நன்றி: தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: புதுமை (you can(cer) marry) ‘‘

Post by முரளிராஜா on Mon Feb 02, 2015 7:57 am

கேன்சர் சர்வைவர்ஸ் அத்தனை பேருக்கும் நல்லது நடக்க நம் வாழ்த்துகள்!
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: புதுமை (you can(cer) marry) ‘‘

Post by mohaideen on Tue Feb 03, 2015 3:47 pm

புதுமையான செய்திதான்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: புதுமை (you can(cer) marry) ‘‘

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum