தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!'

View previous topic View next topic Go down

'இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!'

Post by mohaideen on Tue Aug 12, 2014 7:23 pm

புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும், 2013 ல் 1,34, 799 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime RECORDSBureau), வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. 

நோய்

தீராத நோய் காரணமாக 2011 ல் 26,570 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2013 ல் 26, 426 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


வரதட்சணை

வரதட்சணை பிரச்னை காரணமாக  2011 ல் 3,239 பேரும், 2012 ல் 1,935 பேரும், 2013 ல் 2, 267 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


போதை மருந்து

போதை மருந்து உட்கொண்ட பழக்கம் உடையவர்களில் 2011 ல் 3,658 பேரும், 2012 ல் 4, 008 பேரும், 2013 ல் 4,591 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


தேர்வில் தோல்வி


தேர்வில் தோல்வியடைந்ததன் காரணமாக 2011 ல் 2,381 பேரும், 2012 ல்2, 246 பேரும், 2013 ல் 2, 471 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


குடும்ப பிரச்னை

குடும்ப பிரச்னை காரணமாக 2011 ல் 32, 909 பேரும், 2012 ல் 30, 792 பேரும், 2013 ல் 32, 325 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


காதல் பிரச்னை 

காதல் பிரச்னை காரணமாக 2011 ல் 4, 586 பேரும், 2012 ல் 3, 849 பேரும், 2013 ல் 4,495 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


வறுமை

வறுமை காரணமாக 2011 ல் 2, 282 பேரும், 2012 ல் 2, 291 பேரும், 2013 ல் 1, 866 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


வேலை இல்லா பிரச்னை


வேலை இல்லா பிரச்னை காரணமாக 2011 ல் 2, 333 பேரும், 2012 ல் 1,731 பேரும், 2013 ல் 2, 090 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


நெருங்கிய உறவினர்களின் மரணம் 

நெருங்கிய உறவினர்களின் மரணத்தால் மனமுடைந்து 2011 ல் 896 பேரும், 2012 ல் 819 பேரும், 2013 ல் 996 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


சமூக மதிப்பு குறைந்ததால்

சமூகத்தில் மதிப்பு குறைந்ததன் காரணமாக 2011 ல் 1, 160 பேரும், 2012 ல் 981 பேரும், 2013 ல்1, 466 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 


கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி

கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி காரணமாக 2011 ல் 2, 983 பேரும், 2012 ல் 2, 357 பேரும், 2013 ல்2,678 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  vikatan

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: 'இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!'

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Aug 12, 2014 7:42 pm

தற்கொலை தீர்வல்ல...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum