தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by rammalar

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» அப்பப்பா – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by rammalar

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by rammalar

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடமையை செய்வதே உதவி

View previous topic View next topic Go down

கடமையை செய்வதே உதவி

Post by mohaideen on Thu Jul 31, 2014 5:01 pm


முதுமையின் அடையாளமாய் முகத்தில் ரேகைகள் படர்ந்து, தட்டு தடுமாறி தள்ளாடிய நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார் அந்த 80வயது மூதாட்டி. அங்கிருந்த சிலர், கனிவோடு அவரை அணுகி, அவரது தேவை குறித்து கேட்டறிந்தனர்.

‘‘அரவணைக்க உறவுகள் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் வாழும் எனது பெயர் அய்யம்மாள். சில வருடங்களுக்கு முன்பு வரை உழைத்து வாழ்க்கையை

நடத்திய எனக்கு தற்போது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால் அரசு கொடுத்து வந்த ஓய்வூதியம் ஒன்றே வாழ்வாதாரமாக இருந்தது. கடந்த 6மாதங்களாக இந்த உதவித் தொகை எனக்கு கிடைக்கவில்லை. இதனால் பட்டினியில் தவித்து வாழ்க்கை போராட்டம் நடத்தி வருகிறேன். நீங்கள் எனக்கு மீண்டும் உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்தால் வாழ்வின் எஞ்சிய நாட்களை கழித்து விடுவேன்’’ என்றார்.

இப்படி அவர் சொல்லி முடித்த மறுநொடியில் முகத்தில் முத்துக்களாய் கண்ணீர் துளிகள் வழிந்தோடியது. இதைக் கண்ட அதிகாரி ஒருவர், ‘தற்போது நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை திரும்ப வழங்குவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளது. எனவே நீங்கள் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஓய்வூதியம் கிடைக்கும் வரை இந்த பணத்தை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை மூதாட்டியின் கையில் திணித்தார்.

அப்போது மூதாட்டி அய்யம்மாள் ‘நான் கேட்பது உதவி. நீங்கள் கொடுப்பது தர்மம். சமுதாயத்தில் மூத்த குடிமக்களான என்னை போன்றவர்கள் உதவி கேட்டால், அவர்களுக்கு தர்மம் கொடுத்து இழிவு படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் கடமையை சரியாகச் செய்வது தான், இந்த சமூகத்திற்கு செய்யும் உதவி. ஆறுமாதம் பட்டினி கிடந்தும் ஆண்டவன் என் உயிரை பறிக்கவில்லை. நீங்கள் உங்கள் கடமையை செய்யும் வரை ஆண்டவன் கருணை காட்டுவான் என்று நினைத்து இங்கிருந்து செல்கிறேன்’ என்று கூறிவிட்டு சென்றார் மூதாட்டி.

அவர் சென்ற மறுநிமிடத்தில் மூதாட்டி குறித்த விபரங்களை சேகரித்து, உடனடியாக அவருக்கு உதவுங்கள் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார் அந்த அதிகாரியின் முகத்தில் தெரிந்தது அப்படியொரு மலர்ச்சி.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=102968

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: கடமையை செய்வதே உதவி

Post by ஸ்ரீராம் on Mon Aug 11, 2014 9:28 am

அருமை
நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38045 | பதிவுகள்: 231334  உறுப்பினர்கள்: 3551 | புதிய உறுப்பினர்: Sarathi Subramaniyam
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum