தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எய்ட்ஸ் 3ம் இடத்தில் இந்தியா

View previous topic View next topic Go down

எய்ட்ஸ் 3ம் இடத்தில் இந்தியா

Post by mohaideen on Sat Jul 19, 2014 2:00 pm



புதுடெல்லி: உலக அளவில் எய்ட்சால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது இந்தியா. நாட்டில் 21 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிய&பசிபிக் மண்டலத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட 10 பேரில் 4 பேர் இந்தியர்கள் என்று யுஎன்எய்ட்ஸ் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களில் எய்ட்சால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஊசி மூலம் போதைப் பொருள் எடுத்துக் கொண்டு எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 5.4 சதவீதமாக உள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

இது ஆண்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: உலகெங்கும் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள 3.5 கோடி பேரில் 1.9 கோடி பேருக்கு இந்த பாதிப்பு தங்களுக்கு உள்ளதுகூட தெரியாமல் உள்ளனர்.2013ம் ஆண்டு இறுதியின்படி ஆசிய&பசிபிக் நாடுகளில் 48 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது. இதில் 21 லட்சம் பேர் இந்தியர்கள். எய்ட்சால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள எய்ட்சால் பாதிக்கப்பட்டோரில் 36 சதவீதத்தினருக்கு மட்டுமே சிகிச்சை வசதிகள் கிடைக்கின்றன. அதே நேரத்தில் இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை 51 சதவீதமாக உள்ளது.கடந்த ஆண்டில் இந்தியாவில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை 19 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2005&2013 காலகட்டத்தில் எய்ட்சால் இறப்போரின் எண்ணிக்கை 38 சதவீதம் குறைந்துள்ளது.
நாட்டில் 8.68 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக கணக்குகள் தெரிவிக்கின்றன.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=101271

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: எய்ட்ஸ் 3ம் இடத்தில் இந்தியா

Post by sawmya on Sat Jul 19, 2014 8:13 pm

அதிர்ச்சி 
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: எய்ட்ஸ் 3ம் இடத்தில் இந்தியா

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 20, 2014 6:33 am

முதல் இடத்திற்கு வரவும் வாய்ப்பிருக்கு ... காரணம் மக்கள் தொகை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum