தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சன் குழுமத்தின் ஐபிஎல் அணி

View previous topic View next topic Go down

சன் குழுமத்தின் ஐபிஎல் அணி

Post by செந்தில் on Fri Oct 26, 2012 2:02 pm


சன் குழுமத்தின் ஐபிஎல் அணி

ஐதராபாத்தை மையமாகக் கொண்ட ஐபிஎல் அணியை சன் டிவி ஏலம் எடுத்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கத்தையடுத்து புதிய அணிக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. மும்பையில் நடந்த ஏலத்தில் வருடத்திற்கு ரூ.85.5 கோடிக்கு புதிய அணி சன் டிவி குழுமத்தால் வாங்கப்பட்டது.
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சன் குழுமத்தின் ஐபிஎல் அணி

Post by மகா பிரபு on Fri Oct 26, 2012 2:11 pm

அப்படியா அண்ணா. இனிமேல் சன் டிவி யில் இந்த அணி பற்றிய விளம்பராமா இருக்கப் போகுதே.. முடியலை
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சன் குழுமத்தின் ஐபிஎல் அணி

Post by செந்தில் on Fri Oct 26, 2012 2:57 pm

மகா பிரபு wrote: அப்படியா அண்ணா. இனிமேல் சன் டிவி யில் இந்த அணி பற்றிய விளம்பராமா இருக்கப் போகுதே.. முடியலை
மனம் உவந்து கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு பைசா குடுக்க மாட்டாங்க, ஆனால் வீண் செலவு பன்னமட்டும் தயங்க மாட்டாங்க முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சன் குழுமத்தின் ஐபிஎல் அணி

Post by மகா பிரபு on Fri Oct 26, 2012 3:02 pm

செந்தில் wrote:
மகா பிரபு wrote: அப்படியா அண்ணா. இனிமேல் சன் டிவி யில் இந்த அணி பற்றிய விளம்பராமா இருக்கப் போகுதே.. முடியலை
மனம் உவந்து கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு பைசா குடுக்க மாட்டாங்க, ஆனால் வீண் செலவு பன்னமட்டும் தயங்க மாட்டாங்க முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை

எம்மோடு கொள்ளையடிக்க வந்தாயா
ஜெயிலுக்கு களி திங்க வந்தாயா
இல்லை ஆடம்பர செலவு செய்ய வந்தாயா
இல்லை அங்கே கொஞ்சி விளையாடும் ********* மங்கைகளுடன் ஆட்டம் போட வந்தாயா
மாமனா மச்சானா
எதற்கு கேட்கிறாய் பணம்
எதற்கு கேட்கிறாய் உதவி..
அரைதல் அரைதல் அரைதல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: சன் குழுமத்தின் ஐபிஎல் அணி

Post by Manik on Fri Oct 26, 2012 3:04 pm

உதவி செய்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க

இவங்கள்ளாம் கொள்ளையடிக்கும் குரூப்ஸ்

இவங்க மட்டுமில்ல எல்லா கிரிக்கெட் அணியும் தான்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: சன் குழுமத்தின் ஐபிஎல் அணி

Post by செந்தில் on Fri Oct 26, 2012 3:04 pm

மகா பிரபு wrote:
செந்தில் wrote:
மகா பிரபு wrote: அப்படியா அண்ணா. இனிமேல் சன் டிவி யில் இந்த அணி பற்றிய விளம்பராமா இருக்கப் போகுதே.. முடியலை
மனம் உவந்து கஷ்டப்படுறவங்களுக்கு ஒரு பைசா குடுக்க மாட்டாங்க, ஆனால் வீண் செலவு பன்னமட்டும் தயங்க மாட்டாங்க முடியலை முடியலை முடியலை முடியலை முடியலை

எம்மோடு கொள்ளையடிக்க வந்தாயா
ஜெயிலுக்கு களி திங்க வந்தாயா
இல்லை ஆடம்பர செலவு செய்ய வந்தாயா
இல்லை அங்கே கொஞ்சி விளையாடும் ********* மங்கைகளுடன் ஆட்டம் போட வந்தாயா
மாமனா மச்சானா
எதற்கு கேட்கிறாய் பணம்
எதற்கு கேட்கிறாய் உதவி..
அரைதல் அரைதல் அரைதல்
வாஸ்த்தவமான கேள்விதான் அழுகை

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சன் குழுமத்தின் ஐபிஎல் அணி

Post by ஸ்ரீராம் on Sat Oct 27, 2012 1:03 pm

டிவி, பத்திரிக்கை, செய்திதாள்கள், விமானம், இப்ப ஐபிஎல்... கலக்கலே சந்ரு... அதிர்ச்சி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37770 | பதிவுகள்: 230994  உறுப்பினர்கள்: 3539 | புதிய உறுப்பினர்: sargurusiva








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum