தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது! ‘

View previous topic View next topic Go down

‘பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது! ‘

Post by rammalar on Sat Jul 05, 2014 9:51 pm



‘பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது! ‘

புதுடெல்லி:
பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும்,
தொந்தரவற்றதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை
வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள
நிலையில், இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு போலீஸ்
விசாரணை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு
விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான
பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர்
வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த
போலீஸ் விசாரணை கட்டாயமாக உள்ளது.
இதனால் அநாவசியமான காலதாமதம் ஏற்படுவதாக
புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பவர்களுக்கு,
முதலில் கொடுக்கப்பட்ட போலீஸ் விசாரணையின் அறிக்கை
வில்லங்கம் ஏதுமில்லாத பட்சத்தில், இரண்டாவது போலீஸ்
விசாரணை தேவையில்லை என்ற முடிவுக்கு வெளியுறவுத்
துறை அமைச்சகம் வந்துள்ளது.

இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து
பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட
உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.

சிறுவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்
ஆகியோர் தற்போது போலீஸ் விசாரணை இல்லாமலேயே
விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும் என வெளியுறவுத் துறை
அமைச்சகத்தில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அதிகாரி
முகேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார்.
-
——————————————–

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5856

Back to top Go down

Re: ‘பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது! ‘

Post by செந்தில் on Sun Jul 06, 2014 11:04 am

தகவலுக்கு நன்றி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ‘பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது! ‘

Post by ஸ்ரீராம் on Sun Jul 06, 2014 7:10 pm

நல்ல விஷயம்தான்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37734 | பதிவுகள்: 230957  உறுப்பினர்கள்: 3538 | புதிய உறுப்பினர்: kavia17








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ‘பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது! ‘

Post by முரளிராஜா on Mon Jul 07, 2014 10:45 am

நல்ல செய்திதான்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum