தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரயில் பயண இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

View previous topic View next topic Go down

ரயில் பயண இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

Post by rammalar on Sat Jul 05, 2014 9:49 pm

புதுடெல்லி:
-
ரயிலில் பயணம் செய்வதற்கான இ டிக்கெட் முன்
பதிவை வேகமாக செய்வதற்கு வசதியாக புதிய
இணைய தளம் ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி
உள்ளது.
-
தற்போது இ–டிக்கெட் விற்பனையை இந்தியன்
ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி)
செய்து வருகிறது. http://www.irctic.co.in என்ற அந்த
இணைய தளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் இ–டிக்கெட்
எடுக்க பலரும் முயற்சி செய்வதால் உறுதி செய்யப்பட்ட
டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
-
இந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக, பழைய இணைய
தளமான http://www.irctic.co.in -க்கு பதிலாக, புதிய
இணையதளம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது.
http://www.nget.irctc.co.in என்ற இந்த புதிய இணைய
தளத்தின் மூலம் வேகமாக இ–டிக்கெட் எடுக்க வசதி
செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம்
இ–டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஏற்கனவே உள்ள
இ–டிக்கெட் முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம்
டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி.
தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டிசி.யின் பழைய இணைய தளத்தை பயன்
படுத்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய இணைய
தளம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்
அனுப்பப்பட்டு வருகிறது.
-
—————————————-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

Re: ரயில் பயண இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 06, 2014 7:02 am

எனக்கு நேற்று எஸ்எம்எஸ் வந்தது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ரயில் பயண இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

Post by செந்தில் on Sun Jul 06, 2014 10:11 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ரயில் பயண இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்!

Post by mohaideen on Sun Jul 06, 2014 3:58 pm

பயனுள்ள தகவல்

நன்றி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum