தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் மினி கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:11 pm

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:14 pm

கண்டவுடன் காதல்
கண்டத்தில் தான்
முடியும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:17 pm

உன்னை
காதலில்லாமல்...
என்னால் பார்க்க ...
முடியவில்லை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:21 pm

நெருஞ்சி முள்
குற்றும் போது
தெரியாது -உன்னை போல்
இருந்துகொண்டே ..
வலிக்கும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:25 pm

உன்னை பார்த்த ..
நாள் முதல்
காதலை மட்டுமல்ல
கண்ணையும்
இழந்துவிட்டேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:30 pm

உன்னுடன் கதைத்து
விட்டு வரும் போது
உடல் எல்லாம்
சிலுக்கிறது
மனம் காயமாகிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:36 pm

என் காதல் நினைவு
உன் காதல் நினைவு
எப்படி தாங்கும் என்
இதயம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:40 pm

அமாவாசையில்
இருந்த எனக்கு
மூன்றாம் பிறை போல்
காதல் கீற்றை தந்தவள்
நீ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jun 25, 2014 9:52 pm

உனக்கு இதயத்தால்
கவிதை
கண்களால் அனுப்புகிறேன்
நீ இன்று விடுமுறை நாள்
என்கிறாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by நாஞ்சில் குமார் on Thu Jun 26, 2014 10:57 am

சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:27 pm

நாம் காதலை அகராதியில்
எழுதுகிறேன் -நீ
கல்லறையில் எழுதுகிறாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:27 pm

நீ
என்னை தயவு செய்து
மறந்துவிடு
அப்போதுதான் -நான்
உன் இதயத்தில்
நிரந்தரமாக இருப்பேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:28 pm

நீ
என் சூரியன்
என் சந்திரன்
இரவு பகலாய்
உன் நினைவுகள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:29 pm

நான்
வணங்கும் தெய்வம் தாய்
மதிக்கும் தெய்வம் நீ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:29 pm

உன்னை நான்
விரும்ப முடியாது
உன்னிடம் இதயமில்லை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:30 pm

ஓய்வில்லாமல்
இயங்கும் இதயம் நான் ..
உணர்வே இல்லாத உதிர்ந்த
முடி நீ ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:32 pm

இதயம் என்ன ..?
பலூனா .?
நீ ஊதி விளையாட ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:32 pm

கவிதை எழுதும் நேரம்
உன்னை மறக்கிறேன்
கவிதை தானாக வருகிறது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:33 pm

தாமரை திரியோ
வாழைதண்டு திரியோ
நீ வெளிச்சம் தந்தால் சரி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:33 pm

நீ என்னோடு
இருக்கும் நேரம்
நான் மூச்சு திணரும்
நேரம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:34 pm

தனியே இருந்து
அழுதேன்
உன் கை துடைத்து
விடுகிறது
நினைவில் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:35 pm

கனவில் இரவில்
தேடுகிறேன்
நீ
நினைவில்
பகலில் தேடுகிறாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:37 pm

என்
காதல் இருட்டறை
நீ
சின்ன தீப்பொறி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:39 pm

காதலில்
பாம்பின் வாயில்
உள்ள தவளை நான்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jun 26, 2014 4:39 pm

உன்
நினைவுகள்
அழுகை
கனவுகள்
இன்பம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: காதல் மினி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum