தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மரத்தின் குழந்தைகள்...

View previous topic View next topic Go down

மரத்தின் குழந்தைகள்...

Post by rammalar on Fri Jun 20, 2014 12:01 pm

-
இந்த மாமரத்தின் இலைகள்
எந்த தலைவாசலிலும்
தோரணங்களாகாமல் இருக்கட்டும்
-
கிளிகளே! உள்ளிருந்து  குடையும் வண்டுகளே
இதன் கனிகளை
இப்போது ஒன்றும் செய்யாதீர்கள்
-
இந்த மாமரத்தைப் போலத்தான்
வளர்ந்தார்கள்
இந்த இரண்டு சிறுமிகளும்
இலைகள் கிழிக்கப்பட்டு
மொட்டுக்கள் நசுக்கப்படு
இதன் கிளைகளில்
தூக்கில் தொங்கவிடப்படும் வரை
-
தள்ளி நின்று வேடிக்கை பாருங்கள்
இந்த மரத்தின் நிழல்
சாதியின் ரத்தம்
வன்புணர்வின் துக்கம்
-
அந்த சிறுமிகளின் முடிகளையும் நகங்களையும்
அவர்களின் ஆடைகளில்
இந்த மரத்திலேயே முடிந்து வைத்து
இயற்கையிடம்
ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்
-
இந்த மரம் மலை பிளந்து
வானளந்து
வளர வேண்டும்
ஒரு வன தேவதையாக
முகம் சிவந்து
முடி கலைந்து
நகம் கிளர்ந்து
ஆட வேண்டும்
ஒரு கொற்றவையாக
-
----------------------
>பழநிபாரதி
நன்றி: ஆனந்த விகடன்
-
(30-5-2004 அன்று உத்திரபிரதேசத்தில் பாலியல்
வன்முறையில் கொல்லப்பட்டு ஒரு மரத்தில்
தொங்கவிடப்பட்ட இரண்டு தலித் சிறுமிகள்
நினைவாக)

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: மரத்தின் குழந்தைகள்...

Post by முரளிராஜா on Sun Dec 20, 2015 11:01 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மரத்தின் குழந்தைகள்...

Post by kanmani singh on Tue Dec 22, 2015 1:26 pm

நெகிழ வைத்த கவிதை...

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: மரத்தின் குழந்தைகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum