தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

View previous topic View next topic Go down

மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by முரளிராஜா on Wed Oct 17, 2012 12:45 pm

சென்னை: தமிழகத்தில் மின்நிலைமையை சீராக்க ஜப்பான் நாடு ரூ3,572 கோடியே 73 லட்சம் கடனாக வழங்க முன்வந்திருக்கிறது.

ஜப்பானைப் பொறுத்தவரையில் இந்தியாவில் 4 திட்டங்களை நிறைவேற்ற மொத்தம் ரூ7,802 கோடியே 17 லட்சம் கடன் வழங்கப்படும் என்று ஜப்பான் கூறியுள்ளது. இதில் ஒன்றுதான் தமிழகத்துக்கான மின்நிலைமையை சீராக்குவதற்கான நிதியும்.

ஜப்பான் கடனுதவியால் பயன் என்ன?

ஜப்பான் கடனுதவியின் மூலமாக வரும் 2017-ம் ஆண்டுக்குள் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு உற்பத்தி செய்ய முடியும். தமிழக மின்சார வாரியம் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

மாநிலம் முழுவதுமே ஒரே சீரான மின் விநியோகத்துக்காக அனைத்து துணை மின்நிலையங்கள், மின்பகிர்மான இணைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கும் இந்த நிதி பயன்படும்.

ஜப்பானின் ஆர்வம் ஏன்?

ஜப்பான் நாடு கடன் வழங்க முன்வந்திருப்பதன் பின்னணி முக்கியமானதாகும். தமிழகத்தில் ஜப்பானிய நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட அலுவலகங்களையும், தொழிற்சாலைகளையும் வைத்துள்ளனர். இந்த நிறுவனங்கள் சீராக இயங்க மின்சாரம் அவசியம்.

இதனால் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் முன்முயற்சியில் இந்தக் கடனுதவியை வழங்க ஜப்பான் அரசு முன்வந்திருக்கிறது.

நன்றி ஒன் இந்தியா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by Manik on Wed Oct 17, 2012 3:10 pm

ஹேய் ஜப்பான் நீங்க நல்லவரா கெட்டவரா அதிர்ச்சி

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by மகா பிரபு on Wed Oct 17, 2012 3:12 pm

Manik wrote:ஹேய் ஜப்பான் நீங்க நல்லவரா கெட்டவரா அதிர்ச்சி
தெரியலையேப்பா!!!! புன்முறுவல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by Manik on Wed Oct 17, 2012 3:12 pm

நீயாடா ஜப்பான் சொல்லுடா

டே நீயாடா ஜப்பான்

உன் பேரு பிரபுதானே

இல்ல

ஜப்பானாடா சொல்லுடா

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by மகா பிரபு on Wed Oct 17, 2012 3:16 pm

பயந்து ஓடு பயந்து ஓடு
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by Manik on Wed Oct 17, 2012 3:18 pm

இனிமேல் உன் பேருதான் ஜப்பான்

சூப்பரா இருக்குல்ல நக்கல்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by மகா பிரபு on Wed Oct 17, 2012 3:21 pm

அப்ப உன் பேரு என்ன சீனாவா?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by Manik on Wed Oct 17, 2012 3:23 pm

என் பேரு நானா சொல்லி தெரிய வேண்டியதில்ல

சின்ன குழந்தை கிட்ட கூட கேட்டுப்பாரு சொல்லும்

மாணிக் பேரைச் சொன்னாலே சும்மா அதிருதுல்ல

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by மகா பிரபு on Wed Oct 17, 2012 3:25 pm

ஆமா அதிருரதுக்கு உன் பேரு என்ன நிலா நடுக்கமா? முடியலை
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by Manik on Wed Oct 17, 2012 3:26 pm

நிலா நடுக்கம் இல்லடா

ஒரு உணர்ச்சி

கோவிலுக்கு போனா ஒரு சாந்தமான அமைதி இருக்கும்ல அது மாதிரி

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by மகா பிரபு on Wed Oct 17, 2012 3:28 pm

கோவிலுக்கு போயிட்டு சொல்ற்றேன்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by முரளிராஜா on Wed Oct 17, 2012 6:56 pm

Manik wrote:என் பேரு நானா சொல்லி தெரிய வேண்டியதில்ல

சின்ன குழந்தை கிட்ட கூட கேட்டுப்பாரு சொல்லும்

மாணிக் பேரைச் சொன்னாலே சும்மா அதிருதுல்ல
சொல்லிபார்த்தேன் மாணிக் யாருனு தெரியுமானு அந்த சின்ன குழந்தைகிட்ட
பதில் சொல்லுச்சு அதான் எங்க அப்பானு லொள்ளு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by Manik on Wed Oct 17, 2012 7:04 pm

பன்னு வாங்கி கொடுத்திருப்பீங்க அதான் அப்படி சொல்லிருக்கு நக்கல்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by முரளிராஜா on Wed Oct 17, 2012 7:07 pm

Manik wrote:பன்னு வாங்கி கொடுத்திருப்பீங்க அதான் அப்படி சொல்லிருக்கு நக்கல்
இல்ல நீ அல்வா கொடுத்த விசயத்தைதான் சொல்லிச்சு நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by Manik on Wed Oct 17, 2012 7:07 pm

அல்வா வீட்ல செஞ்சதுன்னே

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by முரளிராஜா on Thu Oct 18, 2012 10:31 am

Manik wrote:அல்வா வீட்ல செஞ்சதுன்னே
நீயாதானே கிண்டுன நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்

Post by செந்தில் on Thu Oct 18, 2012 9:29 pm

பல உண்மைகள் வெளிவரும் போல இருக்கே! லொள்ளு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum