தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்

View previous topic View next topic Go down

லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்

Post by mohaideen on Fri May 23, 2014 12:34 pm

ராஜஸ்தானில் கொடூரம்; லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம், குழந்தை உயிரிழந்தது
பாராத்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பாராத்பூரில் லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம் பார்த்த மிகவும் அதிர்ச்சி கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாராத்பூரில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு படுக்கை ஒதுக்கீடு செய்ய லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. பெண்ணிடம் ரூ. 500 லட்சமாக கேட்டுள்ளனர். ஆனால் அந்த பெண் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கொடூரமாக நிற்க வைத்து பிரசவிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி நிறுவன இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை தரையில் மோதி உயிரிழந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்துபோராட்டம் நடத்தினர். இந்த ஊழல் முறையால் ஒரு குழந்தை அதன் வாழ்க்கையை இழந்துள்ளது.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்

Post by செந்தில் on Fri May 23, 2014 12:50 pm

 அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி 
மனிதாபிமானமற்ற செயல்.கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்

Post by kanmani singh on Fri May 23, 2014 2:14 pm

இறைவனின் தண்டனையிலிருந்து இந்த கொடுமைக்காரர்கள் தப்பிக்கவே முடியாது... தெய்வம் நின்று கொல்லும்!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்

Post by நாஞ்சில் குமார் on Fri May 23, 2014 3:20 pm

என்ன கொடுமைடா சாமி! இவர்களுக்கு தண்டனையே கிடையாதா?
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்கவைத்து பிரசவம்

Post by முரளிராஜா on Sat May 24, 2014 8:36 am

மிக வேதனையான சம்பவம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum