தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீச்சலுடை அழகியால்..!

View previous topic View next topic Go down

நீச்சலுடை அழகியால்..!

Post by rammalar on Fri May 23, 2014 9:43 am



-
நீச்சல் குளத்தில் குளித்தான்
அழுக்கோடு திரும்பி வந்தான்
நீச்சலுடை அழகியால்
-
----------------------------

-
நொந்துபோன புள்ளிமான்
சந்தோஷமாய் நின்றது
அருகில் புலி

-
--------------------------
-
உறவில்லாத உடல்களைப் பார்த்து
முதன் முதலாய் அழுத வெட்டியான்
சுனாமியால் சோகம்
-
--------------------------
-
வாடிய பூவை தலையில் வைத்து
முகமலர்ச்சியோடு காத்திருந்தாள்
பூ வியாபாரி கணவனுக்காக
-

----------------------------
-
-
சிகிச்சையளிக்கும் டாக்டருக்கு
வைத்தியம் பார்க்க ஆளில்லை
பணப்பேய் பிடித்தது
-
---------------------------
-

>டி.என்.இமாஜன்
(புன்னகை பூக்கும் கவிதை மின்னல்கள்)

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7658

Back to top Go down

Re: நீச்சலுடை அழகியால்..!

Post by செந்தில் on Fri May 23, 2014 11:17 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: நீச்சலுடை அழகியால்..!

Post by முரளிராஜா on Fri May 23, 2014 11:19 am

எதோ படம் இருக்கும்னு நினைத்துதானே வந்திங்க  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நீச்சலுடை அழகியால்..!

Post by செந்தில் on Fri May 23, 2014 11:23 am

@முரளிராஜா wrote:
எதோ படம் இருக்கும்னு நினைத்துதானே வந்திங்க  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
நம்ம தளத்துல மனதை கெடுக்கும் அதுக்கெல்லாம் இடமே இல்லை என்பதால்தானே நம் உறவுகள் அனைவரும் உரிமையோடு உழைக்கிறோம்.பின்ன நான் எப்படி எதிர்பார்ப்பேன்?
 வாக்குவாதம் வாக்குவாதம் வாக்குவாதம்

(எப்புடி
)

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: நீச்சலுடை அழகியால்..!

Post by முரளிராஜா on Fri May 23, 2014 11:33 am

வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நீச்சலுடை அழகியால்..!

Post by செந்தில் on Fri May 23, 2014 11:36 am

@முரளிராஜா wrote:வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்  வாக்குவாதம்
எப்படி கோத்துவிட்டேன் பார்த்தீங்களா?

 ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: நீச்சலுடை அழகியால்..!

Post by rammalar on Fri May 23, 2014 11:38 am


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7658

Back to top Go down

Re: நீச்சலுடை அழகியால்..!

Post by ரானுஜா on Fri May 23, 2014 12:19 pm

அனைத்தும் நன்று
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: நீச்சலுடை அழகியால்..!

Post by mohaideen on Fri May 23, 2014 3:16 pm

அனைத்தும் அருமை

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: நீச்சலுடை அழகியால்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum