தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முல்லைவாசன் ஹைக்கூக்கள்

View previous topic View next topic Go down

முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முல்லைவாசன் on Tue May 06, 2014 5:05 pm

தலையில் தீட்டினார்கள்
கூா்மையானது
தலையெழுத்து

முழித்தது
பிள்ளையாா் சுழி
தலைவர்களின் கமிசன்.

புல்லரித்தது புல்
நெற்றியில்
பனித்துளி பொட்டு

எறும்புகள் வரிசை
வறுமைக் கோடு
பாதங்களே பராக் பராக்.

வானத்துக்கு கல்மனது
கழுதைகளுக்கு
கல்யாண குணம்.
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முழுமுதலோன் on Tue May 06, 2014 6:07 pm

தலையில் தீட்டினார்கள்
கூா்மையானது
தலையெழுத்து


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by செந்தில் on Tue May 06, 2014 6:24 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by நாஞ்சில் குமார் on Wed May 07, 2014 9:52 am

சூப்பர் 
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:45 pm

நிறைய ஹைக்கூக் கவிஞர்கள் நம் தளத்தில்... அனைவருக்கும் பாராட்டுகள்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முல்லைவாசன் on Wed May 07, 2014 7:04 pm

நன்றிகள் பல அனைவருக்கும்
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முல்லைவாசன் on Wed May 07, 2014 8:09 pm

சிம்மாசனம்

லஞ்சத்தின் லகான்

சிம்மாசனம்

ஆடிப் போனார்கள் ஜனங்கள்.

கண்ணைக் கசக்கும்

வெங்காயம்

மூக்கைத்துளைக்கும் சாம்பார்.

பொரியும் கோபம்

மறைக்குமா?

துடிக்கும் நெற்றிக்கண்.

நெருப்பு

மூச்சு வாங்கும்

புகை.

நின்று பார்வையிடும்

நெருப்பு

எரிமேடை.
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by ஸ்ரீராம் on Wed May 07, 2014 8:12 pm

அனைத்து கவிதைகளும் மிகவும் அருமை

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946  உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முல்லைவாசன் on Wed May 07, 2014 8:20 pm


அலை

எத்தனை முறை
ஒட்டியதா மணல்
மீண்டும் அலை.

நகக் கண் சிவந்தது
மருதாணி
கோபமும் அழகு.

தெறித்தது சாக்கடை
கொசுக்களின் சதி
அரசியல்.

பாயும் மாடு
மூக்கணாங்கயிற்றில் பதுங்கியது
புலியின் நிழல்.

மரத்தின் தொப்புள் கொடி
கோடாரி காம்பு
பாய்ந்தது பதினாறடி.
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Thu May 08, 2014 8:51 am

ஆகா மிக அருமை
பாராட்டுக்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முல்லைவாசன் on Thu May 08, 2014 8:20 pm

கடலின் ரேகை
ஒட்டும் அலை
கூழாங்கல்.

முழுக்குப் போட்டது
விட்டில் பூச்சி
காற்றில் சிறகுகள்.

வலுத்தது போட்டி
கடிவாளங்களில் ஏறியது
மதிப்பெண்.

தூக்கிப் போடும்
கறிவேப்பிலை
சாம்பாரில் சர்வாதிகாரம்.

உலைவாய்
ஏப்பம் விடும்
அரிசி விலை.
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முல்லைவாசன் on Thu May 08, 2014 8:33 pm

பேசியது
உண்டியல் வாய்
காணிக்கை போடவும்.


ஜல்லடைக் கண்களில்
ரத்தம் வழிந்தது
துப்பாக்கி ரவை.

அப்பளமானது வாகனம்
தூள் கிளப்பியது
படு வேகம்.

கண்மீது விழுந்தது
ரப்பை
புரண்டு படுத்தது கனவுகள்.

தோளில் சவாரி
உள்குத்து
கடிவாளத்திற்கும் சாட்டைக்கும்.
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 08, 2014 8:45 pm

மேலே உள்ளது ஹைக்கூ போல அதாவது 3 அடிகள் போல இருப்பதாக மாற்றி - திருத்திப் பதியவும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Thu May 08, 2014 9:22 pm

@கவியருவி ம. ரமேஷ் wrote:மேலே உள்ளது ஹைக்கூ போல அதாவது 3 அடிகள் போல இருப்பதாக மாற்றி - திருத்திப் பதியவும்...
 நண்பேன்டா  நண்பேன்டா  நண்பேன்டா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Thu May 08, 2014 9:37 pm

சரி செய்துவிட்டேன் கவியே
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu May 08, 2014 10:02 pm

அருமை அருமை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முல்லைவாசன் on Fri May 09, 2014 7:23 pm

புழுதிப்படை

மூச்சைப் பொத்தும்

இந்நாட்டு மன்னர்கள்.



மண்குதிரை

ஆற்றில் இறங்கியது

கனைத்தது கட்டாந்தரை.



பிரேத பரிசோதனை

மீண்டும்

சவக்கிடங்கில் ஜனநாயகம்.


பசி

வயிற்றைக்கிள்ளும்

பணம் வீக்கம்.
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by முல்லைவாசன் on Fri May 09, 2014 7:35 pm

தீனி பொறுக்கும்

தொட்டி மீன்கள்

மனிதா்கள் ஒதுங்கும் வீடுகள்.


தட்டு

உள்ளே வெளியே

நடுவில் உண்டியல்.


பருத்தி

வெள்ளைத் தங்கம்

பஞ்சாய் பறந்தான் விவசாயி.


ஆளில்லா விமானம்

அடிக்கடி தாக்குதல்

உயரும் விலைவாசி.
avatar
முல்லைவாசன்
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 19

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by நாஞ்சில் குமார் on Fri May 09, 2014 8:48 pm

சூப்பர் 
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum