தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீச்சலில் சாதனை படைக்கும் 2 வயது குழந்தை.

View previous topic View next topic Go down

நீச்சலில் சாதனை படைக்கும் 2 வயது குழந்தை.

Post by நாஞ்சில் குமார் on Wed Apr 30, 2014 6:51 pm



தஞ்சையில் 2 வயதிலேயே குழந்தை நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளது.

2 வயது குழந்தையின் திறமை

இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப, தஞ்சையை சேர்ந்த 2 வயதே ஆன அஷ்ரா அன்பழகன் என்ற குழந்தை நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளது. அதன்விவரம் வருமாறு:–

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மங்களபுரம் சுந்தரம்நகர் 7–ம் தெருவில் வசித்து வருபவர் வசீகரன். இவருடைய மனைவி ஏஞ்சலின்சத்யா. இவர்களுடைய மகன் அஷ்ரா அன்பழகன். 2 வயது ஆகிறது. அஷ்ராஅன்பழகனுக்கு 1½ வயது நடைபெற்ற நேரத்தில் அவனது பெற்றோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாண்டியன் நகரில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்தனர்.

அந்த பள்ளியில் குழந்தைகள், சிறுவர்களுக்கு நீச்சல், கார் ஓட்டும் பயிற்சி, பேச்சு திறனை வளர்க்கும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அப்படி நீச்சல் பயிற்சி கொடுத்த நேரத்தில் அஷ்ராஅன்பழகன் தைரியாக நீந்தி சென்றான். இவனது திறமையை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் அவனுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். அதன்பயனாக 2 அடி ஆழம் கொண்ட சிறிய குளத்தில் நீந்தி வந்த அஷ்ராஅன்பழகன் இன்றைக்கு 5½ அடி ஆழம் கொண்ட நீச்சல் குளத்தில் தைரியமாக நீந்தி செல்கின்றான்.

உற்சாகம்

இவனுக்கு தஞ்சை சிவகங்கைபூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் தினமும் பயிற்சி வழங்கப்படுகிறது. தினமும் 1 மணி நேரம் உற்சாகமாக அஷ்ராஅன்பழகன் பயிற்சி மேற்கொள்கிறான். இவன் நீச்சல் அடிப்பதை பார்த்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைதட்டி அவனை உற்சாகப்படுத்துகின்றனர். தினமும் காலை நேரத்தில் பள்ளி தாளாளர் ராதா, பயிற்சியாளர் ராஜசேகரன் ஆகியோர் அஷ்ராஅன்பழகனை சிவகங்கைபூங்காவிற்கு தவறாமல் அழைத்து வந்து ஒரு உலக அளவில் நீச்சல் வீரரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பள்ளி தாளாளர் ராதா கூறும்போது, எங்கள் பள்ளியில் 1 வயது குழந்தைகள் முதல் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். அப்படி தனது 1½ வயதில் எங்கள் பள்ளிக்கு வந்த சிறுவன் தான் அஷ்ராஅன்பழகன். இவன் முதலில் தண்ணீரை பார்த்து பயந்தான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தைரியமாக 2 அடி சிறிய குளத்தில் இறங்கி, நீச்சல் அடிக்க தொடங்கினான். இன்றைக்கு சிவகங்கைபூங்காவில் உள்ள 5½ அடி ஆழமும், 25 மீட்டர் நீளமும் கொண்ட நீச்சல் குளத்தில் தானாக விழுந்து நீந்தி செல்லும் அளவுக்கு பயிற்சி அளித்துள்ளோம். இவனை உலகதரம் வாய்ந்த நீச்சல் வீரனாக உருவாக்குவது தான் எங்களது நோக்கம் என்று கூறினார்.

நன்றி: தினத்தந்தி
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: நீச்சலில் சாதனை படைக்கும் 2 வயது குழந்தை.

Post by ஸ்ரீராம் on Wed May 07, 2014 11:10 am

வாவ். சூப்பர் பையன்

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37774 | பதிவுகள்: 231004  உறுப்பினர்கள்: 3539 | புதிய உறுப்பினர்: sargurusiva








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: நீச்சலில் சாதனை படைக்கும் 2 வயது குழந்தை.

Post by முரளிராஜா on Wed May 07, 2014 11:37 am

பாராட்டுக்கள்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நீச்சலில் சாதனை படைக்கும் 2 வயது குழந்தை.

Post by செந்தில் on Wed May 07, 2014 11:58 am

கைதட்டல் வாழ்த்துக்கள் அஷ்ராஅன்பழகன்  கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum