தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

» ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா
by rammalar

» விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்
by rammalar

» உலக சினிமா வரலா்றறில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் வெளியாகும் முதல் இந்திய தமிழ் படம்
by rammalar

» ‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
by rammalar

» மீண்டும் படம் இயக்கும் தனுஷ்!
by rammalar

» புதுமையை விரும்பும், காஜல் ஆகர்வால்!
by rammalar

» திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை - திவ்யா சத்யராஜ்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

View previous topic View next topic Go down

விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by நாஞ்சில் குமார் on Thu Apr 24, 2014 9:05 pm



சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இன்று விமானப் பயணிகள் மகிழ்ச்சியடையும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விமானப்பயணத்தின் போது இனி செல்பேசி மற்றும் லேப்டாப்களை ஆஃப் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற அறிவிப்பே அது.

அதாவது 'ஃபிளைட் மோட்'-இல் போடுமாறு இனி விமானப் பணிபெண்கள் அறிவுறுத்துவார்கள்.

இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது ஈ மெயில் டைப் செய்து கொள்ள முடியும். பின்னர் தரையிறங்கிய உடன் அதை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம்.

அதே போல் கேம்ஸ் விளையாடவும், மியூசிக் கேட்கவும், சேமித்து வைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் வசதி ஏற்பட்டுள்ளது.


நன்றி: வெப்துனியா
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by முரளிராஜா on Fri Apr 25, 2014 7:35 am

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 25, 2014 7:40 am

நம்ம அண்ணன் தினமும் ப்ளைட்டிலேயே சுத்துராரு... இனி அவருக்கு ஜாலிதான்... எனக்கும்தான் (இதுவரைக்கம் ப்ளைட்டை கிட்ட இருந்து கூட நான் பார்த்ததில்லையே!!!)
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by செந்தில் on Fri Apr 25, 2014 7:41 pm

@முரளிராஜா wrote:  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்   

 முழித்தல் முழித்தல் முழித்தல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by செந்தில் on Fri Apr 25, 2014 7:42 pm

கைதட்டல் தகவலுக்கு நன்றி  கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by முரளிராஜா on Sat Apr 26, 2014 8:37 am

எதுக்கு முழிக்கறிங்க செந்தில்  புன்முறுவல் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by sreemuky on Sat Apr 26, 2014 8:53 pm

விமானம் டேக் ஆப் மற்றும் லேன்டிங் சமயத்தில் மட்டுமே எலக்ட்ரானிக் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என் கேட்டுக் கொள்வார்கள். மற்றபடி ஒரு குறிப்பிட்ட உயரம் வரையே நமது மொபைல் நெட்வொர்க் வேலை செய்யும். விமானம் குறைந்தது 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் பறக்கும் என்பதால் மொபைல் போன் சுவிட்ச் ஆன் மோடில் வைத்தாலும் அது வேலை செய்யாது.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by முரளிராஜா on Sun Apr 27, 2014 8:08 am



எனக்கு இந்த சந்தேகம் இருந்தது ஸ்ரீமுகி
உங்கள் பதிலில் விடை கிடைத்தது நன்றி

@sreemuky wrote:விமானம் குறைந்தது 10 ஆயிரம் அடிகளுக்கு மேல் பறக்கும் என்பதால் மொபைல் போன் சுவிட்ச் ஆன் மோடில் வைத்தாலும் அது வேலை செய்யாது.
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by செந்தில் on Sun Apr 27, 2014 11:24 am

@முரளிராஜா wrote:எதுக்கு முழிக்கறிங்க செந்தில்   

நாம என்னவோ தினமும் விமானத்துல பயணம் பன்னுரமாதுரி கொண்டாடினிங்கலேன்னு முழிச்சேன்!
 நக்கல் நக்கல் நக்கல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by முரளிராஜா on Mon Apr 28, 2014 11:47 am

ஹலோ நான் இப்ப லண்டன்ல இருக்கேன்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by செந்தில் on Mon Apr 28, 2014 1:16 pm

@முரளிராஜா wrote:ஹலோ நான் இப்ப லண்டன்ல இருக்கேன்

அதேதான்!
எங்க நண்பர் ஒருவரும் இதே போலதான் சொல்லிக்கிட்டு இருக்காரு ஆனால் யாரும் நம்பாம அவர மனநலமருத்துவ மனைல சேர்த்துட்டாங்க!

 நக்கல் நக்கல் நக்கல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by முரளிராஜா on Mon Apr 28, 2014 1:16 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by செந்தில் on Mon Apr 28, 2014 1:18 pm


 மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum