தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாமல்லபுரத்தில் மிதக்கும் அருங்காட்சியகம்

View previous topic View next topic Go down

மாமல்லபுரத்தில் மிதக்கும் அருங்காட்சியகம்

Post by நாஞ்சில் குமார் on Mon Apr 21, 2014 1:37 pm




சென்னை: மாமல்லபுரத்தில் நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகம்  அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஐஎன்எஸ் வாக்லி  என்ற நீர்மூழ்கி கப்பல் மாமல்லபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.  இக்கப்பல் தற்போது, மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே  கடற்கரை பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் நிலை  நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலை கடற்கரையில் இருந்து, 400 மீட்டர் தூரமுள்ள  நிலப்பகுதிக்கு கொண்டு வந்து, நிறுத்தி வைத்து அதை சுற்றிலும்  பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 1900 டன் எடை கொண்ட கப்பலை கடலில் இருந்து,  நிலப்பகுதிக்கு கொண்டு வர 10 நாட்கள் ஆகும் என  கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக சீனா வில் இருந்து, தலா 4 பேர்  கொண்ட 10 பொறியாளர் குழுக்கள் இந்தியா வந்துள்ளனர்.

முதல்கட்டமாக, நீர்மூழ்கி கப்பலின் அடிபாகத்தில் ஸ்டீல் பிளேட்  பொருத்தும்பணி நேற்று முடிவடைந்தது. இதையடுத்து, இன்று முதல்  ஸ்டீல் பிளேட்டுக்கு கீழே காற்று பைகள் (ஏர் பேக்) பொருத்தப்பட்டு,  சிறிது சிறிதாக கப்பலை இழுத்து வர, முயற்சிகள்  மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் கடலில் குதித்து கயிறு கட்டும்  வேலைக்காக சுமார் 30க்கும் மேற்பட்ட உள்ளூர் மீனவ இளைஞர்கள்  பயன்படுத்தப்படுகின்றனர். மேலும், இந்த பணிகள் நடைபெறும்  கடற்பகுதியில் வேறு மீனவர்கள் படகுகளோ, கட்டுமரங்களோ அருகில்  செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலில் இருந்து நிலப்பகுதிக்கு கப்பலை இழுத்து வரும் பணிக்காக  படகின் மேல் பொருத்தப்பட்டுள்ள மிதவை பொக்லைன்  இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. 10 நாட்களுக்குள் கப்பல்  நிலப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டவுடன் பூங்கா மற்றும்  அருங்காட்சியகம் அமைக்க டெண்டர் விடப்படும். அதன் பின்னரே,  அருங்காட்சியக பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

நானறி: தினகரன்
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: மாமல்லபுரத்தில் மிதக்கும் அருங்காட்சியகம்

Post by sreemuky on Mon Apr 21, 2014 3:21 pm

ஆவலோடு காத்திருக்கிறோம்.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: மாமல்லபுரத்தில் மிதக்கும் அருங்காட்சியகம்

Post by செந்தில் on Tue Apr 22, 2014 10:48 am

வரட்டும்!,வரட்டும்!

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum