தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


!!...முக நூல் .......!!!

View previous topic View next topic Go down

!!...முக நூல் .......!!!

Post by சுபபாலா on Sat Apr 19, 2014 1:49 am

!!...முக நூல் .......!!!
தனிமைபட்டவனுக்கும்
உறவுகளால் தனிமைபடுத்த
பட்டவனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வரம் .........!!!
வீண் பொழுதுகளை
தேன் பொழுதுகள் ஆக்கும்
நட்பின் பொய்கை .........!
தேடலோடு உறங்கி கொண்டு இருப்பவனை
விழித்தெழ செய்யும் நம்பிக்கையின் சாட்சி .............!!!
நானும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று
ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும்
முக சினிமா காட்சி ........!
முதலில் தடக்கி விழுந்து
முழுவதுமாய் ஞானம் பெற்று
அகத்தை மகிழ்விக்கும்
நல் அன்பின் அரசாட்சி ..........!!!
ஊடகங்கள் கண்டு கொள்ளாத
சினிமா பார்த்திராத
பாடல்களும் கவிதைகளும்
உயிரோடு உலாவும்
எண்ணங்களே இதற்கு சாட்சி ..........!!!
வாழ்வியலில் முகப்பக்கம்
உள்ளவன் முன்னேறுவான்
அகப்பக்கத்தில் தூய்மையும்
அறவழியில் உண்மையும் இருந்தால் மட்டுமே .......!!!
என் பக்கத்தில் அகம் சேர்ந்த உறவுகளுக்கு

சுபபாலா :பிரான்ஸ்
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by சுபபாலா on Sat Apr 19, 2014 1:51 am

எல்லாவற்றுக்கும் விமர்சனம்
இலகுவாக சொல்லலாம்
ஆனால்
ஏதாவது ஒரு விமர்சனத்தை
நீயும் ஏற்று கொண்டால் மட்டுமே ........!!!
முகபுத்தகத்தில் முகத்தை கூட வெளிக்காட்டாமல்
யாரோ ஒரு முகம்தெரியாதவர்
எதிர்மாறாய் விமர்சித்ததற்க்காய்
வெறுப்புற்று வேதனையுற்று
ஒதுங்கு வாயானால்
இந்த வாழ்வில்
உன்னால் ஒரு உப்புகல்லை கூட
தேடி எடுக்க முடியாது
உண்மை இருந்தால் திருப்பி அடி
உன் கருத்தில் பிழை இருந்தால்
மீண்டும்
திருந்தி கொள்ள மேலும் படி
தாய் சொன்னால் ஒதுங்கு
உன் தமிழை போலிஎன்று குறை சொன்னால்
அவனை ஒதுக்கு...........!!!!
முக பக்கத்தில் கூட உன்னால்
போர் தொடுக்க முடியவில்லை என்றால்
உன் வாழ்வில் எதிலும்
வெற்றி பெறமாட்டாய் ........!!!!
உனக்கான அடையாளத்தை
உன் அறிவுகொண்டு அலங்கரி
வெளுக்கும் கிழக்கு
தங்க தமிழால்
எதிரிக்கு விளக்கு
தமிழ் அணையாத விளக்கு ........!!!!
/முகநூலை விட்டு ஒதுங்கும்
தோழன் /தோழிக்கு /
சுபபாலா :பிரான்ஸ்
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by முரளிராஜா on Sat Apr 19, 2014 3:19 pm

@சுபபாலா wrote:தாய் சொன்னால் ஒதுங்கு உன் தமிழை போலிஎன்று குறை சொன்னால் அவனை ஒதுக்கு...........!!!!
 கைதட்டல் கைதட்டல் சூப்பர் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by rammalar on Sat Apr 19, 2014 3:39 pm

வாழ்வியலில் முகப்பக்கம்
உள்ளவன் முன்னேறுவான்

-
 சூப்பர் 

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7665

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by சுபபாலா on Mon Apr 21, 2014 3:33 pm

@முரளிராஜா wrote:
@சுபபாலா wrote:தாய் சொன்னால் ஒதுங்கு உன் தமிழை போலிஎன்று குறை சொன்னால் அவனை ஒதுக்கு...........!!!!
 கைதட்டல் கைதட்டல் சூப்பர் 

நன்றி முரளி சூப்பர்  சூப்பர் 
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by சுபபாலா on Mon Apr 21, 2014 3:36 pm

@rammalar wrote:வாழ்வியலில் முகப்பக்கம்
உள்ளவன் முன்னேறுவான்

-
 சூப்பர் 


நன்றி  சூப்பர் சூப்பர் 
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by சுபபாலா on Mon Apr 21, 2014 3:37 pm

அதிகாலையை துயில் எழுப்பி வைக்கிறது
"முகநூல் கடிகாரம் "
தமிழ் பொய்கையில் கவி தேன் எடுத்து
நட்பு வானில் நலம் கேட்டு
இந்நாளில் சிறகடிக்கும் சுகமோ
சுமை மறந்த சுபமே ........!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by sreemuky on Mon Apr 21, 2014 4:26 pm

கவிஞரே நீவிர் கணினியால் கைது செய்யப் பட்டு
இணையத்தில் இணைத்திருக்கிறீர்கள் போலும்! வாழ்த்துக்கள்..
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by ஸ்ரீராம் on Mon Apr 21, 2014 5:44 pm

@சுபபாலா wrote:அதிகாலையை துயில் எழுப்பி வைக்கிறது
"முகநூல் கடிகாரம் "
தமிழ் பொய்கையில் கவி தேன் எடுத்து
நட்பு வானில் நலம் கேட்டு
இந்நாளில் சிறகடிக்கும் சுகமோ
சுமை மறந்த சுபமே ........!!!

உங்கள் கவிதை அனைத்துமே அருமை போங்க.

பகிர்வுக்கு நன்றி சூப்பர்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953  உறுப்பினர்கள்: 3594 | புதிய உறுப்பினர்: smiruthivinu
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by செந்தில் on Tue Apr 22, 2014 11:07 am

சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by சுபபாலா on Sun Apr 27, 2014 7:07 pm

நட்பாய் இருப்பதற்கு தகுதி
தேவையில்லை
தகுதியை தேடுபவர்களை
நட்பாய் நான் அரவணைப்பது இல்லை .......!!!
உண்மையாய் இருந்தால்
நட்பாகுங்கள்
போலியானால் போய் வாருங்கள்
இந்த ஒற்றை மரம்
கவி தோப்பாகும்
அன்று வந்தாவது
உண்மை அன்பால் அகம் சேருங்கள் .....!!!!
/முகநூல் வலி /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by செந்தில் on Mon Apr 28, 2014 11:22 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: !!...முக நூல் .......!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum