தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 4:51 pm

அருவி கவிதை இலக்கிய காலாண்டிதழ்  - ஆசிரியர் - காவனூர். ந. சீனிவாசன்

நன்றி – அருவி இதழின் ஆசிரியருக்கும் கவிஞர்களுக்கும்

அருவியின் இதழ் எண் 20 – ஹைக்கூ சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஹைக்கூக்களில் எனக்குப் பிடித்த மிகச் சிறந்த 100 ஹைக்கூக்களை மட்டும் இப்பகுதியில் தொகுத்திருக்கிறேன். இந்த ஹைக்கூக்களைப் படித்தால் நீங்களும் நிச்சயம் சிறந்த தமிழ் ஹைக்கூ கவிஞராகலாம் என்பது என் திடமான நம்பிக்கை.

நீங்களும் மரபு, புது கவிதைகளையும்  ஹைக்கூக் கவிதைகளையும் அருவி – க்கு அனுப்பி வைக்கலாம்.
மின்னஞ்சலில் அனுப்ப– aruvisrinivasan@gmail.com
கடித முகவரி– அருவி, 14, நேரு பஜார், திமிரி, ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம் – 632 512
ஆசிரியர் அலைபேசி  காவனூர். ந. சீனிவாசன் – 9600898806


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 6:07 pm; edited 3 times in total
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 4:53 pm

சாய்த்து விளையாடுகிறது
மரத்தின் நிழலை
அந்தி வெயில் - காவனூர். ந. சீனிவாசன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 4:54 pm

இரவெல்லாம் நிலவுடன்
இருந்தும் தெளியவில்லையே
சாக்கடை – அமுதபாரதி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 4:54 pm

நிலா பிம்பத்தை
கொத்தி சிதைக்கும் காக்கை
நிறபேதம் – முனைவர். மித்ரா
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 4:55 pm

சின்னக் குருவிகளுக்குச் சிக்கல்
பாகப்பிரிவினை நடந்த வீட்டில்
யார் வீட்டிற்குப் போவது? – ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 5:00 pm

வெட்டப்பட்ட சிறகுகள்
நிரம்பிவழியும் கூண்டு
தத்தி நடக்கும் கிளி – சென்னிமலை தண்டபாணி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 5:00 pm

சுமைதாங்கிக்கு
சுமையாய் இருக்கிறது
சுமையில்லை – முனைவர். க. இந்திரஜித்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 5:01 pm

இரைச்சலுடன் அலைகள்
அமைதியைத்தேடி கரையில்
மனிதர்கள் – முனைவர். மரியதெரசா
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 5:57 pm

காதருகில் மெல்லிசைபாடும்
கொசுக்கள்
தண்டிக்கும் கைகள் – பேராசிரியர் இரா. சோதிவாணன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 6:19 pm

குழந்தையை விரட்டிய மழை
கொஞ்சி விளையாடுகிறது
தவறவிட்ட பொம்மையுடன் – பேராசிரியர் வெ. சாக்கன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 6:20 pm

விட்டெறிந்த உண்டியல்காசு
எடுக்கவேயில்லை
கடவுள் – மு. முருகேஷ்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 17, 2014 6:21 pm

எழமுடியாமல்
தவிக்கிறாள் பெண்
கோலத்தில் சிக்கல் – நீலமணி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 19, 2014 12:25 pm

எல்லா பள்ளங்களிலும்
செல்லமாய்ச் சிணுங்கும்
வளையற்காரனின் தள்ளுவண்டி – நாணற்காடன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by rammalar on Sat Apr 19, 2014 3:59 pm

சூப்பர் 

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7665

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 20, 2014 7:51 pm

இறக்கும் நாளே என் பிறந்த நாள்
எனக்கு இனிப்பு ஊட்டுவார்
இறைவன் – நெஞ்சத்தரசு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 20, 2014 7:53 pm

வாசல் தாண்டி
உட்புகும் மழைநீர்
அந்தரத்தில் தொட்டிச் செடி – வண்ணை. சிவா
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Apr 20, 2014 7:54 pm

உதிரும் பூ இதழ்
உற்று நோக்கும்
சிறகுகோதும் பறவை – கன்னிக்கோவில். இராஜா
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by முரளிராஜா on Mon Apr 21, 2014 9:43 am

மூன்று வரிகளை எல்லாம் தனித்தனியாக போட்டால் படிக்க கடினமாக இருக்கும்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 26, 2014 6:56 am

உதிர்ந்த இறகில்
உறங்காமல் விழித்திருந்தது
ஒரு பறவையின் தேடல் – கா.ந. கல்யாணசுந்தரம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 26, 2014 6:59 am

கூந்தலை அள்ளிமுடித்தவள்
பிரித்துப்போடுகிறாள்
நாற்றுமுடி – வெற்றிப்பேரொளி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 26, 2014 7:00 am

உள்ளங்கையில் நீர்குவித்துக்
கடல்பார்க்கும் குழந்தை
பின்வாங்கிய அலைகள் – சந்திரா மனோகரன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 26, 2014 7:01 am

மூழ்கியவனைக் கண்ட
ஒரே சாட்சி
குளத்தில் தாமரைப்பூ – தனலெட்சுமி பாஸ்கரன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 10, 2014 6:17 pm

வயல்வெளி எங்கும்
இசைவெள்ளம்
வண்டுகளின் ரீங்காரம் – வதிலை. கவிவாணன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 10, 2014 6:18 pm

தூக்கியெறிந்த பொம்மை
புது பொம்மை ஆகிறது
ஏழைக் குழந்தைக்கு – கி. சார்லஸ்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat May 10, 2014 6:18 pm

திடீர் மழை
நனைத்துவிட்டுப்போகிறது
மனதை – புதுவைத் தமிழ்நெஞ்சன்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum