தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடலில் மீட்கப்பட்ட இந்திய வெள்ளியால் இங்கிலாந்தில் நாணயம் தயாரிப்பு

View previous topic View next topic Go down

கடலில் மீட்கப்பட்ட இந்திய வெள்ளியால் இங்கிலாந்தில் நாணயம் தயாரிப்பு

Post by நாஞ்சில் குமார் on Sun Apr 13, 2014 3:43 pm


கடந்த 1941–ம் ஆண்டு, கொல்கத்தாவில் இருந்து லண்டனுக்கு ஓர் இங்கிலாந்து கப்பலில் இந்திய வெள்ளி கட்டிகள் அனுப்பப்பட்டன. 2 ஆயிரத்து 800 வெள்ளிக்கட்டிகள் அனுப்பப்பட்டன. அது இரண்டாம் உலகப்போர் காலம் என்பதால், அயர்லாந்து கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அக்கப்பலை ஜெர்மானிய நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கடித்தது. அதையடுத்து, வெள்ளிக்கட்டிகளுடன் அந்த கப்பல் கடலிலேயே கிடந்தது.
70 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த 2011–ம் ஆண்டு அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு, கடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. கடலில் 3 மைல் ஆழத்தில் அக்கப்பல் கிடந்தது. அது, ‘டைட்டானிக்’ கப்பல் கிடந்த ஆழத்தை விட அரை மைல் அதிகம் ஆகும். கப்பலுடன் மீட்கப்பட்ட வெள்ளிக்கட்டிகளின் ஒருபகுதி, இங்கிலாந்து நாணய அச்சிடும் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அந்த வெள்ளிக்கட்டிகளை பயன்படுத்தி, அந்த ஆலையில் இங்கிலாந்து நாணயங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது.

நன்றி: தினத்தந்தி.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: கடலில் மீட்கப்பட்ட இந்திய வெள்ளியால் இங்கிலாந்தில் நாணயம் தயாரிப்பு

Post by ஸ்ரீராம் on Sun Apr 13, 2014 6:55 pm


பகுதி மாற்றம் சொந்த கவிதைகள் பகுதியிலிருந்து செய்திகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38669 | பதிவுகள்: 232096  உறுப்பினர்கள்: 3574 | புதிய உறுப்பினர்: மதுவதனி








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கடலில் மீட்கப்பட்ட இந்திய வெள்ளியால் இங்கிலாந்தில் நாணயம் தயாரிப்பு

Post by முரளிராஜா on Mon Apr 14, 2014 9:31 am

அதிர்ச்சி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கடலில் மீட்கப்பட்ட இந்திய வெள்ளியால் இங்கிலாந்தில் நாணயம் தயாரிப்பு

Post by செந்தில் on Mon Apr 14, 2014 12:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

 அழுகை 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கடலில் மீட்கப்பட்ட இந்திய வெள்ளியால் இங்கிலாந்தில் நாணயம் தயாரிப்பு

Post by sreemuky on Mon Apr 14, 2014 6:23 pm

அன்று பல கோடி கணக்கான தங்கமும் வைரமும் வைடூரியமும் நமது நாட்டிலிருந்து கடத்தப் பட்டன. இன்று நம்மால் தலைவர்களாக தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் சுவிஸ் வங்கியில் பணமாகவும் தங்க கட்டிகளாகவும் கடத்துகிறார்கள்.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கடலில் மீட்கப்பட்ட இந்திய வெள்ளியால் இங்கிலாந்தில் நாணயம் தயாரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum