தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உணரத் தக்க மாற்றம்!

View previous topic View next topic Go down

உணரத் தக்க மாற்றம்!

Post by நாஞ்சில் குமார் on Sun Apr 13, 2014 3:41 pm

தேர்தல் நடைபெறும் காலத்தில் எது நடந்தாலும் அதற்கு அரசியல்ரீதியான சாயம் ஏற்படுவது இயல்பு. பங்குச்சந்தை, பணவீக்க விகிதம், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு போன்றவையும் இப்படித்தான் பார்க்கப்படும். இவைமட்டுமின்றி ஏற்றுமதி-இறக்குமதி, தொழில்துறை உற்பத்தி, வேளாண்துறை உற்பத்தி, வேலையில்லாதோர் எண்ணிக்கை, மின்வெட்டு அளவு என்று ஏராளமான குறியீடுகள் ஆட்சியாளர்களை அளவிடப் பயன்படுத்தப்படும்.

இந்தத் தருணத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சிறிதுசிறிதாக உயர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு டாலருக்கு ரூ. 68.36 என்று இருந்த மதிப்பு இப்போது ரூ. 60 என்று ஆகியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் ஏதும் பெரிய அளவில் மாறாவிட்டாலும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ரூபாயின் மதிப்பு கூடியிருக்கிறது. இறக்குமதி குறைந்ததால் அமெரிக்க டாலர்களுக்கான தேவையும் இந்தியாவில் குறைந்தது.   அதே சமயம் இந்தியாவில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றம் தங்களுக்குச் சாதகமாக இருக்கும்  என்ற நினைப்பில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதைப் பங்குச் சந்தையின் புள்ளிகள் உயர்வதிலிருந்து அறிய முடிகிறது.

கடந்த ஓராண்டாகவே மத்திய அரசு முக்கியக் கொள்கை முடிவுகளை எடுப்பதில் காட்டிய தயக்கத்தாலும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாகவும் உற்பத்தி, வளர்ச்சிக்கான பல நடவடிக்கைகள் சுணங்கிவிட்டன. தொழில்துறை வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படும் மின் உற்பத்தி மற்றும் மூலப் பொருளான கனிமவள அகழ்வு ஆகிய இரண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவைத்தான் நாடு பார்த்துவருகிறது. ரிசர்வ் வங்கிக்கு அனுபவம் இருப்பதால்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்திருந்தாலும், வெளி வர்த்தகப் பற்றுவரவில் ஏற்பட்ட பற்றாக்குறை கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தாலும் வட்டி வீதத்தைக் குறைக்காமல் பராமரிக்கிறது.

பழைய 500 ரூபாய் நோட்டுகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது ஓரளவுக்குப் பணச் சுழற்சிக்கு அல்லது பங்குச் சந்தை முதலீட்டுக்கு உதவியிருக்கிறது. அத்துடன் மக்களவைப் பொதுத்தேர்தல் காரணமாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பதுக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் மீண்டும் இந்தியாவுக்குள் எடுத்துவரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதுவும் பணப் புழக்க அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

தொழில்துறையில் வளர்ச்சி ஏற்பட முதலீடு பெருக வேண்டும். அதற்கு, வங்கிகள் தரும் வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகமாக இருந்தால் இது சாத்தியமல்ல. ரூபாய் மதிப்பின் இப்போதைய உயர்வு நிரந்தரமானதல்ல. எனவே, புதிய அரசின் முன்னுள்ள சவால் மிகவும் பெரியது. விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றை அதிகரிக்கவிடாமல், வட்டியையும் உயர்த்தாமல், கடன் கிடைப்பதையும் தடுக்காமல் - பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது என்றால், சாதாரண காரியமில்லை.


நன்றி: தி இந்து – தமிழ் பதிப்பு.
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: உணரத் தக்க மாற்றம்!

Post by ஸ்ரீராம் on Sun Apr 13, 2014 6:58 pm


பகுதி மாற்றம் சொந்த கவிதைகள் பகுதியிலிருந்து செய்திகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 37774 | பதிவுகள்: 231004  உறுப்பினர்கள்: 3539 | புதிய உறுப்பினர்: sargurusiva
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum