தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.

View previous topic View next topic Go down

ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.

Post by நாஞ்சில் குமார் on Mon Apr 07, 2014 8:50 pm

ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.

ராக்கெட்டின் வேலை செயற்கை கோளை அதன் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துவது தான்.    இங்கிருந்து நாம் அமெரிக்கா போக விமானத்தைப் பயன்படுத்துகிறோம். இங்கிருந்து நிலாவுக்கோ செவ்வாய்க்கோ செல்ல செயற்கைக் கோளுக்கு ராக்கெட் தேவைப்படுகிறது.   ஒரே ஒரு வித்தியாசம்.   நம்மைக் கொண்டு செல்லும் விமானம் தனித் தனியாக கழன்று விழாது.   ஆனால் ராக்கெட் அப்படியல்ல.   ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் கழன்று விழுந்து விடும்.  

உதாரணத்துக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.   இது நான்கு நிலைகளால் ஆனது.   அதாவது நான்கு பாகங்கள்.   ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் கழன்று விழுந்து விடும்.  இறுதியில் செயற்கை கொள் மட்டுமே அதன் சுற்றுப் பாதையில் செலுத்தப்படும்.

ஏன் பல கட்டங்களாக ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும்?   ஒரே கட்டமாக அது உருவாக்கப்பட்டால்  செயற்கை கோளை செலுத்த தேவையான வேகத்தை ராக்கெட்டால் ஏற்படுத்த முடியாது.   அதனால் தான் ராக்கெட்டைப் பல கட்டங்கள் கொண்டதாகத் தயாரிக்கிறார்கள்.   மேலும் பூமியை விட்டு வெளியே செல்லச் செல்ல அதிக எடையைச் சுமக்க அதிக எரி பொருள் தேவை.   ஆகவே உயரம் செல்லும் பொது தேவையற்ற ஒவ்வொரு பாகத்தை கழற்றி விழ வைத்துவிட்டால் ராக்கெட்டின் எடை குறையும், எரி பொருள் தேவையையும் சமாளிக்கலாம்.

நன்றி: தி இந்து – தமிழ் பதிப்பு
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.

Post by முரளிராஜா on Mon Apr 07, 2014 8:53 pm

தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.

Post by ஜேக் on Tue Apr 08, 2014 6:20 am

நல்ல தகவல் கைதட்டல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 08, 2014 6:26 am

ரகசியம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.

Post by செந்தில் on Tue Apr 08, 2014 11:26 am

கைதட்டல் தகவலுக்கு நன்றி  கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum