தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நானும் கவிஞனே

View previous topic View next topic Go down

நானும் கவிஞனே

Post by sreemuky on Mon Mar 31, 2014 1:42 pm

கடந்த பாதையை மறக்க மறக்கிறேன்
செல்லும் பாதையை மறந்து தவிக்கிறேன்
வெட்கம் மானம் இழந்து நிற்கிறேன்
வலி வேதனை விழைந்து அழைக்கிறேன்
நிலை வாசல் தன்னை நிறுத்தா திருக்கிறேன்
என் நிலை உனக்கு அறிவிக்க முயல்கிறேன்
வருவாயோ வாராயோ அறியா திருக்கிறேன்
ஏமாற்றம் வந்தாலும் ஏற்க விழைகிறேன்.

நான் உன்னை காதலிக்கிறேன்
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 31, 2014 9:05 pm

காதலித்தாலே ரைமிங் (இயைபு) வந்துடுது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by sreemuky on Mon Mar 31, 2014 10:01 pm

காதல் சுகமானது
காதல் இரவாதது
இரந்து வருவது காதல் அல்ல
இறவாது இருப்பதே காதல்....
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by sreemuky on Thu Apr 03, 2014 3:39 pm

கவிதையும் கள்ளும் ஒன்றே
இரண்டும் போதை தருவன
சுகம் துக்கம் இரண்டின் போதும்
கை கொடுப்பன------
கவி எழுத நான் கவி அல்ல
கவிதை எழுதித்தான் பார்ப்போமே
என்ற பேராசை தான்!
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by முரளிராஜா on Thu Apr 03, 2014 3:48 pm

ஒ அமர்க்களத்தில் இன்னுமொரு கவியா?
அருமை அருமை 
கவிதை படைப்புகள் தொடரட்டும்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by sreemuky on Thu Apr 03, 2014 3:53 pm

@முரளிராஜா wrote:ஒ அமர்க்களத்தில் இன்னுமொரு கவியா?
அருமை அருமை 
கவிதை படைப்புகள் தொடரட்டும்


புலவரை ஆதரிக்கும் புரவலர்
இன்னும் உண்டு இந்நாட்டிலே
பாராட்டி பரிசு தந்தார் அன்று
பாராட்டே பரிசாய் தந்தார் இன்று

------
கவி எழுத நான் கவி அல்ல
கவிதை எழுதித்தான் பார்ப்போமே
என்ற பேராசை தான்!
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by ந.கணேசன் on Thu Apr 03, 2014 5:59 pm

நீங்கள் கவிஞர் இல்லை என்று யார் சொன்னது?
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by sreemuky on Thu Apr 03, 2014 7:21 pm

ந.க.துறைவன் wrote:நீங்கள் கவிஞர் இல்லை என்று யார் சொன்னது?

நீங்கள் உண்மையான கவிஞர்
பிஞ்சு கவிஞனையும் கொஞ்சி கொண்டாடி
பெருந்தன்மையாய் பொய் உரைத்து
வாழ்த்துக்களை தெரிவிப்பதால்
நீங்கள் உண்மையான கவிஞர்

------
கவி எழுத நான் கவி அல்ல
கவிதை எழுதித்தான் பார்ப்போமே
என்ற பேராசை தான்!
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by ஸ்ரீராம் on Fri Apr 04, 2014 10:12 am

கலக்குறீங்க ஸ்ரீ

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953  உறுப்பினர்கள்: 3594 | புதிய உறுப்பினர்: smiruthivinu
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by ஜேக் on Fri Apr 04, 2014 12:26 pm

நானும் ஒரு கவிஞனா? இல்லியா? சொல்லுக முகி புன்முறுவல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by ரானுஜா on Fri Apr 04, 2014 5:48 pm

அருமை அருமை
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by முரளிராஜா on Sat Apr 05, 2014 8:39 am

@ஜேக் wrote:நானும் ஒரு கவிஞனா? இல்லியா? சொல்லுக முகி புன்முறுவல் 
 முழித்தல்  முழித்தல்  முழித்தல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by sreemuky on Fri Apr 11, 2014 1:30 pm

நண்பர் ஜேக்
சொல்வீர் நிறைய ஜோக்
கவியா நானும் என இயம்புகிறீர்
இல்லை என சொல்ல இயலவில்லை
கவியல்ல நண்பா நீ......
விகட கவி அன்றோ?
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by sreemuky on Mon Apr 14, 2014 10:09 pm

கற்று தரவில்லை கணிதம் நமக்கு
சந்தோஷத்தை கூட்டவும்
துக்கத்தை கழிக்கவும்
கற்று கொடுத்தது கணிதம்
ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு
தீர்வு நிச்சயம் உண்டென்று.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by sreemuky on Mon Apr 14, 2014 10:18 pm

மகிழ்வான நாட்களும்
மோசமான நாட்களும்
எனக்கு ஒன்றென்றே தோன்றும்
கேட்பதெல்லாம் கிடைக்கவில்லை
கிடைத்தவையே எனக்கு போதுமானது
கண்விழிக்கையில் வலியும் வேதனையும்
ஆனாலும் கண் விழிக்கிறேன்
என் வாழ்கை சரியானதா?
தெரியவில்லை ஆனாலும்
வாழ்கிறேன் மகிழ்வுடன்
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: நானும் கவிஞனே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum