தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் காதல் கவிதை

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Mar 26, 2014 11:04 pm

First topic message reminder :

என் பருவத்தின் முதல் வெட்கம்
உன்னில் தான் தொலைந்தது
உருவத்தின் முதல் உயிர் வெப்பம்
உன்னால் தான் பிறந்தது
உயிருக்குள் கோடி மின்னல்கள்
இரவினில் ஒளிர்ந்தது
அந்த நினைவுகள் வந்து
கவிதையாய் பிறந்தது
அத்தனையும் அழகு .....!
நீ ஆயிரம் தேவதைகளின் ஊர்வலத்திலும்
என்றும் அழகாய் ஒளிரும் நிலவு.....!!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down


Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Fri Mar 28, 2014 4:51 pm

எதை கேட்டாலும் திருப்பி தந்து
காதலாகவே காதலித்தாய்
அதற்காகவே
என்னை கரைத்து
உனக்காக கவிதை தந்தேன்
கவிதைக்கு கைமாறாய்
கவிதையே .....!
எதை தரபோகிறாய் ....!!!!
/ சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by செந்தில் on Fri Mar 28, 2014 8:26 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by முரளிராஜா on Fri Mar 28, 2014 9:16 pm

ஆகா அருமையான கற்பனை  சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sat Mar 29, 2014 3:20 am

தொலைந்த பிள்ளையை கூட
தாயால் கண்டு பிடிக்க முடியாது
ஆனால் ......!!!!
தொலைந்த காதல்
எங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பது மட்டும்
தொலைத்த உள்ளங்களுக்கு
நன்றாகவே தெரியும் ......!!!!
உயிர் உள்ள காதலுக்கு அது மனதில் அணையாது எரியும் .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Sat Mar 29, 2014 3:21 am

உனக்கு என்னை பிடிக்காமல் போனதற்கு
காரணம்
என் அளவுகடந்த நேசிப்பு தான்
எனக்கு உன்னை அதிகம் பிடித்த காரணம்
உன் மொழி பேசா விழி மௌனம் தான் ... ..!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:05 am

உன்னை பிரிந்த பின்
பட்டாம் பூச்சிகளும்
கண்களுக்கு கழுகுகள் ஆனது
சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:06 am

எழுதுவதற்கு கோடி
கவிதைகள் காத்திருக்கிறது மனதிற்குள் .....!
நீ படிக்காத கவிதைகளை
எழுதி எழுதி
மனதில் புழுதி தான்
மீண்டும் படிகிறது ....!!!!
ஆதலால் தான்
கவிதைகள் என்னை சில நேரங்களில்
கடத்தி வைத்து
தனிமை தந்து பழிவாங்குகிறது ......!!!!
சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:14 am

தொலைந்தது உன்னில் தான் என்று தெரியும்
ஏன் தொலைந்தேன் உன்னில் என்று தான்
இன்றுவரை தெரியவில்லை .......!!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:16 am

வாழ்க்கையில் மிக பெரிய கொடுமை
நாங்களாகவே கற்பனை செய்து
இன்னொருவரின் மேல்
அளவு கடந்த அன்பு வைப்பது .....!!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:16 am

எழுதும் கவிதைக்குள் ஒழிந்து
இருக்கிறாய்
எழுத போகும் கவிதைக்குள் கனிந்து இருக்கிறாய்
ஒவ்வொரு கவிதையும் உன் மன ஊஞ்சலில் ஆடத்தான்
ஆசை படுகிறது ...........!!!!
பக்குவமும் தெளிவும் ஞானமும்
கை வந்த பின்னும் .......!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:18 am

ஆசைகளே பூர்த்தியாகும் முன்
பேராசை வந்து விடுகிறது ....!முடியாது என்று
மனசுக்கு தெரிந்தும் .....!!!
இது தலை விதியா ....?இல்லை இறை தலைவன்
விதிக்கு எழுதிய விதியா .....!!!!
சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:26 am

பெண்ணை காதலாகவும்
கடவுளாகவும்
அன்னையாகவும்
அன்பின் தோழியாகவும் நேசிக்கும்
ஆண்கள்
மனைவியானவுடன்
வெறுமையாகவே பார்கிறார்கள்
காரணம்
அவள் எல்லாவற்றிலும் பொறுமையாக இருப்பதாலோ .....!
/பெண்மை வலி /
சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 2:10 am

வாழ த்தான் பிடிக்கவில்லை
உன்னால்
சாகவும் பிடிக்கவில்லை
பாவம்
உன்னாலும் என்னாலும் உருவான
பசுமையான நினைவுகள் .....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:32 pm

இரவுக்கும் அதிகாலைக்கும்
இடைப்பட்ட நேரத்தில் துண்டிக்கப்படும் உறக்கம்
வாழ்வின் உண்மையை மௌனமாய்
மனதிற்கு போதிக்கின்றது
முன்பு
உறக்கம் இன்றி துடித்து
பின்பு
உறங்குதலில் மகிழ்ந்து
இப்போது
அதிகாலை தொடும் முன்
மனமே ஆசைகொண்டு பூசை செய்கிறது
வாழ்வின் ஆனந்த அமைதியை
அந்த நாளின் கலவரங்களுக்கு முன்
தரிசனம் செய்ய .......!!!!
.....சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:32 pm

அழகாய் இருக்கிறாய்
நிலவாய் ஒளிர்கிறாய்
உயிர் முழுதும் நீ தான் விளக்காய் எரிகிறாய்
நீ தான் வாழ்வு
நீ இல்லையேல்
மறு கணமே சாவு ......!
என்று அவளை சொல்லவிடமால் உங்கள் அன்பை மட்டும் சொல்லிக்கொண்டு இருக்காதிர்கள்
உண்மையான விருப்பம் இன்றி
உங்கள் மீது
பாவ இரக்க அனுதாபத்தில் அப்படி காதல் வந்தாலும்
அதுவும்
ஓர் நாள் நீயே வெறுக்கும் அளவுக்கு
துன்பத்தை தரும்
ஆதலால்
விருப்பம் இல்லாத இதயங்களை
சிறை பிடித்தால்
ஆயுள் வரைக்கும்
அணு தினம் சிறையே .........!!!!
வாழ்வில் நீந்தி கரை தேட முடியாது
இன்பநிலையே .......!!!!
!......சுபபாலா ......!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 12:36 pm

நான் அதிகம் கல்வி கற்கவில்லை தான் .....!
உன்னையே படித்து கொண்டிருந்ததால் .......!!!
நீயும் என்னையே படிக்க விடாமல்
கண்களால் கொன்றதால் .....!!!
இப்போது எதையும் படிக்க முடியவில்லை :::::::!
காரணம்
இன்னும் மிச்சமாக இருக்கிறது
உன் கண் நூலகத்தில்
நான் படித்து முடிக்காத
ஆயிரம் மன இதய புத்தகங்கள் .......!!!!

!......சுபபாலா ......!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Mon Mar 31, 2014 4:04 pm

கண் ....!!!
உடல் உயிரின் தலைமை செயலகம்
உயிருக்கும் உடலுக்குமான
மொழிபெயர்ப்பு கூடம்
கண்
வாழ்வின் அத்தனை இன்ப துன்பங்களையும் பார்த்து வாசிக்கும் வாசகன்
எதிர்வரும் பகையை கூட
கண்கொண்டு தாக்கி காக்கும் காவலன்
பருவகாலத்து பட்டாம்பூச்சி சிறகுகளின் பாவலன் ....!
கண்
காதலின் விளம்பரம்
தேடிவரும் இதயங்களின் முகவரி
தேகத்தை காத்திருக்கும் தாய்மடி
பாவத்தை கண்டு ஒதுங்கும் குழந்தை
பருவ மோகத்தை காட்டிநிற்கும்
அதன் அகந்தை
கண்
மனித அங்கங்களின் தலைமை செயலகம்
மனித வாழ்வின் ஒளிவிளக்கு
மானுடத்தின் உயிர் விளக்கு
அந்த ஒளியிழந்த உறவுகட்கு
ஒளிகொடுப்பீர்
இமை திறந்து இந்த உலகம் பார்க்க
விழி கொடுப்பீர்
ஒளிநிறைந்த வாழ்வின் பாடலில்
என்றும் நிறைந்திருப்பீர் .......!!!
(மதிப்புக்குரிய டாக்டர் கண்தான சேவகர் ...! அவர்களின் தேடலின் பயணமாக ...இக் கவிதை )
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Tue Apr 01, 2014 12:10 pm

உண்மையான அறிவையும்
உள்ளத்தின் அன்பையும்
போலியாக்கி பொய்யாக்கி போனவளின்
முதல் நாள் இதுவோ ......!!!!
ஏப்ரல் ......01
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 01, 2014 5:25 pm

காதல் ஊர்வலம்... நடை சேராமல் நகரட்டும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 02, 2014 11:13 am

முத்த விளையாட்டில்
சத்தமில்லாது ...நீ ...!
கிள்ளி நுள்ளிய இடங்களில் எல்லாம்
நினைவுகளின்
கள்ளி செடியே முளைத்ததடி
அது தனிமையின் போது
என் காதல் உணர்வுக்கு
அள்ளி பாலையே கொடுத்ததடி ......!!!
இரவில் துடித்து
பகலில் சிரித்து உன்னால் வாழும்
வாழ்க்கை பாவமடி
இமையும் இரவும் துணையாய்
கிடைத்தது
உன் காதல் தந்த மோட்சமடி
இருந்தும்
உன் கண்கள் தந்த காதல் மட்டும் போதுமடி ......!
/சுபபாலா /
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 02, 2014 11:14 am

ஞாபக நாற்காலி .......................................................திருவிழாக்களில் /சினிமாவில் /
கல்யாண சபைகளில் யாரோ ஒருவர்
நெஞ்சினிக்க பேசிகொண்டிருக்கும் வார்த்தைகளின் ஞாபகங்கள்
அமுதாய் இனித்து ....இனித்தவுடனேயே
இனித்த சுவை நஞ்சாய் மாறி
இதயத்தை உருக்குலைத்து செல்லும் .......!!!!
இருந்தாலும் இதயம் இறந்து இறந்து உயிர்த்து
அந்த சொல்லை சுவைத்து மெல்லும் ....!!!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 02, 2014 11:15 am

கண்களால் கடத்தி சென்று
இதயத்திற்குள் வைத்து
அணைத்து கொல்லும்
அமுத கலையை
மன்மத மர்ம கலையை
எப்படி கற்றாய் .....!!!
சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 02, 2014 11:21 am

@கவியருவி ம. ரமேஷ் wrote:காதல் ஊர்வலம்... நடை சேராமல் நகரட்டும்...

நனறி நன்றி சூப்பர் சூப்பர் 
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Wed Apr 02, 2014 3:46 pm

காதல் கவிதை
எழுதாமல் இருக்கத்தான் ஆசைபடுகிறேன்
கனவிலும் வந்து வதைகிறாள்....!!!
ஆதலால் தான்
சுமை குறைய
இதய இமை கசிகிறது கவிதை ....!!!

சுபபாலா
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by சுபபாலா on Thu Apr 03, 2014 2:28 pm

எல்லோருடைய மனதிலும்
அவளுடனோ /அவனுடனோ
ஆயுள் முடிவதற்குள்
ஐந்து நிமிடம் பேசிவிட வேண்டும்
என்பதே
அவர்களின் மௌன கவிதையாக
நாளும் வேண்டுதலோடு உறங்கி விழிக்கிறது .....!!!
!.....சுபபாலா .....!
avatar
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

Re: சுபபாலாவின் காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum