தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by rammalar

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by rammalar

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by rammalar

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by rammalar

» தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
by rammalar

» உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
by rammalar

» கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» இணையத்தில் ரசித்தவை - தொடர் பதிவு
by rammalar

» நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)
by rammalar

» எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்...!!
by rammalar

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by rammalar

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by rammalar

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by rammalar

» முல்லா நஸ்ருதீன்!
by rammalar

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by rammalar

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சா
by rammalar

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by rammalar

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by rammalar

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by rammalar

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by rammalar

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by rammalar

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by rammalar

» பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
by rammalar

» நெட் ஜோக்
by rammalar

» கந்தல் – கவிதை
by rammalar

» நினைவுகள் – கவிதை
by rammalar

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» ஒரே இடத்தில் 108 திவ்ய தேசம்
by rammalar

» இரண்டும் ஒரே திசையில்....
by rammalar

» ஜன்னல் தத்துவம்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் அன்னைக்கு அஞ்சலி

View previous topic View next topic Go down

என் அன்னைக்கு அஞ்சலி

Post by sreemuky on Wed Mar 19, 2014 3:22 pm

என் அன்னைக்கு அஞ்சலி


உருவம் கொடுத்தாய், வாழ்வில் உயர்வும் கொடுத்தாய்

இன்னல் கொடுத்தாலும் இன்முகம் காண்பித்தாய்

உன்னைப்போல் ஒருதாய் உலகார் கண்டதில்லை

ஊரார் மகவெனினும் ஊட்டியே நீ வளர்த்தாய்

தவமாய் இருந்து எனை பெற்றேன் என சொன்னாயே

தவிக்கிறேன் உனை இழந்து தாயே நீ வருவாயாஉன் சொத்து என்று உன் பாசம் ஒன்றுமட்டும்

என்றென்றும் எனதென்று இறுமாந்து நின்றேனே

உன் தாயை காணுகையில் என் தாயாய் நீ இருந்து

எனை விட்டு போகாமல் இருந்திருக்க மாட்டாயா?அதை செய்தாய் இதை செய்தாய் எனச் சொல்லி

எல்லோரும் அழுகையிலே

எனக்கென்று சொல்லி அழ ஏதுமின்றி போனதம்மாஎன் அன்பு என்னவென்று உன்மனம் அறிந்தாலும்

எதிரி என எனைச் சாடி எல்லோரும் ஏசுகிறார்

உன்பிள்ளை நான் இங்கு உறவின்றித் தவிக்கிறேன்

உடன் இருந்து நீ என்னை உய்விக்க வருவாயா?ஊட்டிய பாலும் சோறும் உதிரமாய் ஓடுதம்மா

உனை இழந்த என் இதயம் உயிரின்றி வாடுதம்மா

நிரபராதி நான் என்று நிச்சயம் நீ அறிவாய்

ஆனாலும் எனக்கிந்த ஆயுள் தண்டனை ஏன் ?கடைசியாய் பிறந்ததால் கரையேறத் தெரியாமல்

கட்டுமரமாய் உந்தன் கருணை தனை வேண்டுகிறேன்

கண்டிப்பாய் நீ என்னை காத்திடுவாய் என்றெண்ணி

கண்ணீர் மலரதனை உன் காணிக்கை ஆக்குகிறேன்சிறகு கொண்ட சிறு குஞ்சை தாய் பறவை பிரிவதுபோல்

சிறு பிள்ளை என்னை நீ பிரிந்து தான் போனாயே

கண்கானா திருந்தாலும் கடுகத்தனை பிள்ளை நான்

கண்கலங்க வைத்து நீ காணாமல் போனதும் ஏன்அன்னை நீ போன பின் அனாதையாய் போனேனே

கடவுளாய் நீ இருந்து காப்பாற்ற வந்திடம்மா

காமாக்ஷி விருத்தம் அதில் காண்கிறேன் உன் உருவை

காத்து ரட்சித்து எனை கரை சேர்க்க வந்திடம்மாஉன் உடல் இந்த உலகத்தை பிரிந்தாலும்

உள்ளத்தில் கோவில் கட்டி உனை அதில் வைத்துள்ளேன்

அன்னைக்கு நான் தந்த அஞ்சலி இதை ஏற்று

அருவமாய் உடனிருந்து ஆட்கொண்டு பேணிடுவாய்
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: என் அன்னைக்கு அஞ்சலி

Post by முரளிராஜா on Wed Mar 19, 2014 4:18 pm

தாய் என்றும் இறப்பதில்லை 
நம்மோடு தான் வாழ்கிறாள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: என் அன்னைக்கு அஞ்சலி

Post by மகா பிரபு on Wed Mar 19, 2014 4:42 pm

தாயே தெய்வம்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: என் அன்னைக்கு அஞ்சலி

Post by ந.கணேசன் on Wed Mar 19, 2014 4:58 pm

மிக அருமை
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: என் அன்னைக்கு அஞ்சலி

Post by ந.கணேசன் on Wed Mar 19, 2014 5:03 pm

காமாட்சி விருத்தம் படிப்பதுண்டு. கேட்பதுண்டு.மிக அருமை.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: என் அன்னைக்கு அஞ்சலி

Post by ரானுஜா on Wed Mar 19, 2014 5:16 pm

அருமையான கவிதை நன்றீ
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: என் அன்னைக்கு அஞ்சலி

Post by Muthumohamed on Wed Mar 19, 2014 11:04 pm

தயை பாராட்டிய கவிதை அருமை


 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: என் அன்னைக்கு அஞ்சலி

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 20, 2014 6:23 am

தாயே வணக்கம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21267

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: என் அன்னைக்கு அஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum