தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஈரோடு : கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 பேர் பலி

View previous topic View next topic Go down

ஈரோடு : கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 பேர் பலி

Post by rammalar on Tue Mar 18, 2014 7:18 pm

-


ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் சிப்காட் வளாகத்தில் உள்ள ரசாயன கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கியதில் 7 பேர் பலியாகினர்.

சிப்காட் வளாகத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஒரு தொழிலாளி ஈடுபட்டிருந்தார். அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்த 6 பேர் ஓடிச் சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது, அந்த 6 பேரும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தனர். தொட்டியில் இறந்து கிடந்த 7 பேரது உடல்களையும் மீட்புப் படையினர் மீட்டனர்.

உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பாதுகாப்பு கவசம் ஏதுமின்றி துப்புரவுப் பணியில் ஈடுபட்டதால் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த 7 பேரில், சிவா, சுதாகர், ஸ்ரீதர், முருகன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதம் 3 பேர் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

Re: ஈரோடு : கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 7 பேர் பலி

Post by ஜேக் on Tue Mar 18, 2014 7:28 pm

சோகம்  சோகம்  சோகம்  சோகம்  சோகம்  சோகம்  சோகம்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3931

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum