தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை

View previous topic View next topic Go down

நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை

Post by ஜேக் on Mon Mar 17, 2014 9:44 pm



நெய்வேலியில் இன்று ஒப்பந்த தொழிலாளி ஒருவரை சி.ஐ.எஸ்.எப் படையை சேர்ந்தவர் சுட்டுக்கொன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது என விசாரிக்கையில், கேட் முன்னால் நின்ற தொழிலாளியை பார்த்து இங்கெல்லாம் நிற்க கூடாது என்று காவலர் சொல்லப்போக , நின்னா என்னய்யா பண்ணுவ என பதிலுக்கு இவர் கேட்க , இங்க நின்னா சுட்டுப்புடுவேன் என்று பதில் வலுக்க... நடக்கக்கூடாத அந்த கொடுமையான நிகழ்வு நடந்துவிட்டது.

தொழிலாளி தலையில் மூன்று முறை சுட்டுக் கொலை செய்துள்ளார் வடஇந்திய சி.ஐ.எஸ்.எப் படை வீரர்.

சி.சி.டிவியில் பதிவாகியுள்ள அத்தனை தடயங்களையும் அழிக்கும் வேலை நடந்துள்ளதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. தவறுக்கு மேல் தவறு செய்ய அதிகார வர்க்கம் துணிந்துவிட்டது. இறந்துபோன தொழிலாளி நெய்வேலி நிறுவனம் ஒதுக்கியுள்ள இடத்தில் இப்போதுதான் வீடு ஒன்றை கட்டிக்கொண்டு வருகிறாராம்,அவரை சவக்குழிக்கு தள்ளியுள்ள இந்த கொடுஞ்செயல் நெய்வேலி நகர மக்களை மட்டுமல்ல கேள்விப்படும் அனைவரது நெஞ்சை உலுக்கும் சம்பவம்தான் இது.

# தமிழனை தமிழ்நாட்டிலும் அடிக்க தொடங்கிவிட்டனர்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை

Post by முரளிராஜா on Tue Mar 18, 2014 9:59 am

மிகவும் வேதனையான செய்தி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை

Post by ந.கணேசன் on Tue Mar 18, 2014 11:43 am

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை
உணர்த்துகிறது இச்சம்பவம்.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

Re: நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை

Post by mohaideen on Tue Mar 18, 2014 4:31 pm

மிகவும் வேதனையான செய்தி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை

Post by sreemuky on Tue Mar 18, 2014 9:12 pm

யார் அவருக்கு இந்த அதிகாரம் கொடுத்தது...
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum