தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

» பொங்கல் ரிலீஸ் படங்கள்..!
by rammalar

» த்ரிஷாவுக்கு பின் அரசியல்வாதியான சுரபி!
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் -உன் உயிர் காதலன்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 10, 2014 9:04 pm

அவள் நடந்து வந்த
பாதை தான் -
என் இதயத்தில் கோடுகள்
வெளியில் அழிந்தாலும்
உள்ளே அழியாது
உறுதியாக சொல்வேன்
இவன்
உன் உயிர் காதலன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Mar 10, 2014 10:02 pm

நீ ஓரக்கண்ணால்
பார்த்த பார்வை
அன்றே நான்
ஓரங்கட்டு பட்டு
விட்டேன் ...!!!

என்னில் இருந்த
என்னை தேடுகிறேன்
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 11, 2014 2:59 pm

தொலைந்த என்னை
தொலைத்த உன்னிடத்தில்
தேடாமல் என் இதயத்தை நானே
எட்டி பார்க்கிறேன்
நான் தொலைந்து போனதை
மறந்து ,,,!!!
தொலைந்தவன்
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 11, 2014 3:10 pm

இரண்டு இதயத்தை
சுமந்து கொண்டு
என்னால் வாழமுடியாது
வா ஒற்றை இதயமாக
ஆகிவிடுவோம்
தவிப்பவன்
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 13, 2014 11:13 am

எனக்கும் மீன்
தூக்கம் தான்
உன்னை நினைத்து
கண் விழித்து
தூங்குகிறேன்
தூக்கத்தை
தொலைத்தவன் ...
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 13, 2014 11:19 am

ஒன்றில் என்னுடன் பேசு
இல்லை
பேசியே கொல்....
பேசாமல் இருந்து
சடலமாக்காதே
சடலமாபவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன் 06
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 14, 2014 9:18 am

உன் அருகில் நான்
வருகையில் -உன்
மூச்சு காற்று என்னில்
படுகையில் பூக்குமடி
என் இதயபூ காதல்
நன்று மனத்துடன்
சுவாசிப்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 14, 2014 9:32 am

உன்னோடு
பேசிய வார்த்தைகள்
என் தலையெழுத்து
அழிக்கவும் முடியாது
மாற்றவும் முடியாது
ஏங்குபவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by sreemuky on Fri Mar 14, 2014 8:59 pm

மீன் தூக்கம் தூங்கி
விழி மூட மறந்துவிட்டேன்

தூங்கி தொலைத்திருந்தால்
கனவிலாவது நீ வந்திருப்பாய்
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 15, 2014 10:30 am

@sreemuky wrote:மீன் தூக்கம் தூங்கி
விழி மூட மறந்துவிட்டேன்

தூங்கி தொலைத்திருந்தால்
கனவிலாவது நீ வந்திருப்பாய்
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by rammalar on Sat Mar 15, 2014 10:35 am

அப்துல் கலாம் சொன்ன கனவு இது
இல்லையே..!
-
தப்பா புரிஞ்சுகிட்டாங்க போல...!!

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6957

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 15, 2014 10:48 am

கை கோர்த்து திரிந்த
காலத்தை மீட்டு
பார்க்கிறேன் ..!!!
நான் கைதியாக
இருந்த காலமது
வா உயிரே மீண்டும்
விலங்கிடு
கைதியாக துடிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by ஸ்ரீராம் on Sat Mar 15, 2014 10:51 am

கவிதை சூப்பர்.



_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38759 | பதிவுகள்: 232212  உறுப்பினர்கள்: 3581 | புதிய உறுப்பினர்: jesura








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 15, 2014 10:56 am

நீ மட்டும் தான்
துடிக்கிறாயா..?
வந்துபார் -
வாடிக்கிடக்கும்
ரோஜாபோல்
இருக்கும் - என்
இதயத்தை
வாடி வதங்குகிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by ஸ்ரீராம் on Sat Mar 15, 2014 10:58 am



_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38759 | பதிவுகள்: 232212  உறுப்பினர்கள்: 3581 | புதிய உறுப்பினர்: jesura








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 15, 2014 11:00 am

Ram wrote:கவிதை சூப்பர்.



நன்றி தெரிந்தமைக்கு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by rammalar on Sat Mar 15, 2014 11:01 am

சூப்பர் 
-
வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி
ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்

-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6957

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 15, 2014 11:05 am

காதலில் உன்னை
மறக்க மாட்டேன்
என்று சொன்னவர்கள்
காதலில்
வெற்றி பெறவில்லை
நான் அப்படி சொல்ல
வில்லை என்று ஏங்காதே
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 15, 2014 11:07 am

@rammalar wrote:சூப்பர் 
-
வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி
ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்

-

கலக்கல் சூப்பர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by rammalar on Sat Mar 15, 2014 11:11 am

இந்த வரிகள் வளர்ப்பு மகளை கொஞ்சும் காட்சி
-
வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரலட்சுமி
பாடுவார்
-


சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறத இன்பங்கள் சேர்ப்பாயடி

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி
ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்

பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே - இந்தப்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6957

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 12:28 pm

அழகுக்கு என்ன விளக்கம்
என்றால் ஒன்றை ஒன்று
தான் சொல்வேன்
உன் பெயரை மட்டும்
உன் அழகில் மயங்கியவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 12:33 pm

உன்னோடு நான் அருகில்
வருகையில் பூக்கள்
கூட என்னை முறைத்து
பார்க்கிறது -உன்னை
அழகில் பொறாமை பட்டு
பெருமை படுபவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 12:39 pm

தனிமையில் இருக்கிறேன்
நினைவுகளில் வாடுகிறேன்
இறக்கும் வரை தனிமையில்
இருப்பேன் -உன் நினைவுகளின்
வடுக்களுடன் ..
வலியை சுமப்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 12:47 pm

நீ
என்னை கடந்து போகவில்லை
என் உயிரை கடத்தி போகிறாய்
சடலமாக இருக்கும் உடலை
மீட்டுவிடுவாய்
காத்திருக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 16, 2014 12:54 pm

இதயத்துடிப்பு நின்றால்
உயிர் போய்விடும் ..!!!
உயிரே நீ என்னை விட்டு
போனால் இதயத்துடிப்பு
எப்படி இருக்கும் ...?
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் -உன் உயிர் காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum