தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
by rammalar

» எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
by rammalar

» சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
by rammalar

» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
by rammalar

» 6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
by rammalar

» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
by rammalar

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by rammalar

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by rammalar

» மூக்குத்திப் பூக்கள் கவிதை தொகுப்பிலிருந்து -
by rammalar

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by rammalar

» நிலா…மழை…குழந்தை
by rammalar

» பட்டாம் பூச்சியின் மரணம்
by rammalar

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by rammalar

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by rammalar

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சேமிப்பின் சிறப்பு-4

View previous topic View next topic Go down

சேமிப்பின் சிறப்பு-4

Post by sreemuky on Wed Feb 26, 2014 9:10 pm

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பும் ஒரு முதலீடு, இன்ஷுரன்ஸ்தான். பொதுவாக இன்ஷுரன்ஸ் முதலீடு என்பது மிகக் குறைந்த வருவாய் கொண்டது என்பார்கள். ஆனால், சிறுசேமிப்பு எனும் நோக்கில் பார்த்தால் நிச்சயமாக அது லாபகரமானதுதான். அதுமட்டுமல்ல... நம்முடைய ரிஸ்க்கையும் சேர்த்து அது தாங்குகிறது என்பதுதான் முக்கியம்.

இன்ஷுரன்ஸ் போட்டால்... எதிர்காலம் பாதுகாப்பானது என்பதனால் மக்களின் முதல் தேர்வு இதுவாகிறது. கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி... சுமார் 44 சதவிகித மக்கள் இன்ஷுரன்ஸைத்தான் விரும்புகிறார்கள்.

முதலீடு எனும் நிலையைத் தாண்டி, விபத்து, மரணம் போன்ற எதிர்பாராத சிக்கல்களுக்குக் கைகொடுக்கும் என்பதுதான் இன்ஷுரன்ஸ் மக்களைக் கவரக் காரணம். மெச்சூரிட்டி அல்லது அசம்பாவித சமயங்களில் பணம் கிடைக்கும்.

இன்ஷுரன்ஸில் பலவிதங்கள் உள்ளன. அதில் மணி பேக் பாலிஸியில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு தொகை உங்களுக்கு வழங்கப்படும். மற்றபடி வழக்கமான காப்பீடு வசதியும் உண்டு.

ரிட்டயர்மென்ட் இன்ஷுரன்ஸ்கள், இன்னொரு வசீகரத் திட்டம். எதிர்காலத்தின் நிலையைக் கணிக்க முடியாது என்பதால் இது பரவலாக விரும்பப்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட பணம் செலுத்தினால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாதம்தோறும் பென்ஷன் போல பணம் வந்து கொண்டிருக்கும். இந்தப் பென்ஷனைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது நாற்பது. பென்ஷன் தொடங்கும் வயதை உங்கள் விருப்பம் போல தேர்வு செய்யலாம்.

இன்ஷுரன்ஸ் மூலமாக குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு லோன் எடுத்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு இன்ஷுரன்ஸ் எடுத்திருக்கிறீர்களோ... அதன் அடிப்படையில் உங்களுக்கு லோன் கிடைக்கும். வங்கிக் கடனைவிட வட்டி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மாதாந்திர சம்பளம் வாங்குவோருக்கு இன்ஷுரன்ஸ் என்பது முதலீடு மட்டுமல்ல. அது வரி சேமிப்பு வழியும்கூட. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல. அதனாலேயே இது அவர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

கல்வி, திருமணம், படிப்பு, வீடு என பல்வேறு திட்டங்களுடன் இன்ஷுரன்ஸில் முதலீடு செய்யலாம். எந்தத் திட்டம் சரிவரும் என்பதை மட்டும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: சேமிப்பின் சிறப்பு-4

Post by kanmani singh on Thu Feb 27, 2014 11:51 am

காப்பீடுகளில் முதலீடு செய்வதில் அதிக கவனம் தேவை!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum