தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

» ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா
by rammalar

» விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்
by rammalar

» உலக சினிமா வரலா்றறில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் வெளியாகும் முதல் இந்திய தமிழ் படம்
by rammalar

» ‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
by rammalar

» மீண்டும் படம் இயக்கும் தனுஷ்!
by rammalar

» புதுமையை விரும்பும், காஜல் ஆகர்வால்!
by rammalar

» திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை - திவ்யா சத்யராஜ்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்

View previous topic View next topic Go down

கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்

Post by sreemuky on Sat Feb 22, 2014 8:15 pm

கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட100 ஆட்டோக்கள் சென்னையில் இன்னும் 2 வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ‘மக்கள் ஆட்டோ’என்ற பெயரில் இயங்கவுள்ள இந்த ஆட்டோக்களில் ‘மகளிர் ஸ்பெஷல்’ சர்வீஸ்களும் இருக்கும்.

மக்கள் ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். மற்றும் இணைய தள வசதி கொண்ட ‘டேப்’(டேப்லட் கணினி), பில்லிங் மிஷின் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். ஜி.பி.எஸ். வசதி இருப்பதால் ஆட்டோ எங்கே இருக்கிறது என்பதை பிரத்யேகமான கணினி மூலம் கண்காணிக்க முடியும். மேலும், ‘டேப்’பில் ரகசிய கேமராவும் உள்ளது. ஆபத்து நேரத்தில், ‘டேப்’பில் உள்ள பேனிக் பட்டனை அழுத்தினால், ஆட்டோவில் என்ன நடக்கிறது என்பதை கேமரா படம் பிடித்து, மைய கணினிக்கு (சர்வர்) அனுப்பும். அதுமட்டுமின்றி, போலீஸுக்கும் தானாகவே அழைப்பு செல்லும்.

கிரெடிட் கார்டு

மக்கள் ஆட்டோவில் செல்லும்போது, கட்டணம் ரூ.50க்கு மேல் இருந்தால் அதை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியும் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு முறை உயரும்போதும், மைய கணினியில் அதற்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படும். அந்தக் கட்டணத்தின்படியே ஆட்டோ பில் வழங்கப்படும்.

பில் உள்ளிட்ட விவரங்களை ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழிலும் பெறலாம். 044-66777777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ‘மக்கள் ஆட்டோ’வை அழைக்கலாம். மேலும், ‘மக்கள் ஆட்டோ ஆப்’ என்ற பிரத்யேக அப்ளிகேஷனும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட் போனில் அதை பதிவிறக்கம் செய்துகொண்டால், அருகில் உள்ள மக்கள் ஆட்டோவை அழைக்க முடியும்.

மகளிர் மட்டும்

இத்தகைய வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள 100 ஆட்டோக்களில், பெண்களுக்கென்று 25 ஆட்டோக்கள் ஒதுக்கப்படும். பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் இந்த ஆட்டோக்களில் பெண்கள் மட்டுமே ஏற்றிச் செல்லப்படுவர். ஆட்டோ ஓட்ட விருப்பம் தெரிவிக்கும் பெண்களுக்கு பயிற்சி அளித்து, ‘டேப்’ வசதியுடன் கூடிய ஆட்டோவும் வழங்கப்படும்.

நன்றி : தி இந்து
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்

Post by rammalar on Sat Feb 22, 2014 8:22 pm

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மாவட்ட
தலைநகரங்களில் ஆட்டோக்கள் கடைப்பிடிப்பதில்லை...
இதற்கு என்று விடிவு காலம் வரும்...?
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7147

Back to top Go down

Re: கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்

Post by ஜேக் on Sun Feb 23, 2014 1:08 pm

சீக்கிரம் எல்லா நகரங்களிலும் இம்முறை வரட்டும்

பதிவுக்கு நன்றி
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்

Post by Muthumohamed on Mon Feb 24, 2014 1:20 am

@rammalar wrote:அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மாவட்ட
தலைநகரங்களில் ஆட்டோக்கள் கடைப்பிடிப்பதில்லை...
இதற்கு என்று விடிவு காலம் வரும்...?
-


 முடியலை  முடியலை  முடியலை
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்

Post by kanmani singh on Mon Feb 24, 2014 11:09 am

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்

Post by முரளிராஜா on Mon Feb 24, 2014 1:03 pm

@kanmani singh wrote:திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
 எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கணினி, பில்லிங் மிஷின் உள்ளிட்ட நவீன வசதி கொண்ட ஆட்டோக்கள்- சென்னையில் விரைவில் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum