தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 
பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ஜேக் on Mon Feb 10, 2014 6:48 am

இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?
முதலீடு - அவசியமில்லை
நேரம் - 15 நிமிடம் / தினமும்
தனி கணிணி வேண்டும்
(கைப்பேசி, டேப் அனுமதி கிடையாது)

முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி?

உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.

PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்

இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை...
எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...
தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது...
உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ...

உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் PTC இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் PTC இணையதளங்கள் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்
PTC இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் இந்த தளங்களின் தனி சிறப்பு.Instant payment within seconds

முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :

http://www.probux.com/?r=sumipals

வழிமுறை 1. மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் .
வழிமுறை2.வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும், Referer என்ற இடத்தில் sumipals என்று பூர்த்தி செய்யவும்
வழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Link அனுப்பப்படும் அதை Click செய்யவும்.
வழிமுறை 5. லாகின் செய்யவும்.

உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View add அங்கே ரோஸ்,பச்சை ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.

எப்போதுமே முதலில் ஆரஞ்சு நிற விளம்பரங்களையே கிளிக் செய்ய துவங்குங்கள். அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய டேப் ஒன்று திறக்கும்

மேலே இடது பக்கத்தில் பார் கோடு ஓடி முடிந்து "உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது உங்களின் கணக்கில் $0.001 சேர்க்கப்பட்டது" என வரும். வரை காத்திருங்கள். பின்னர் அந்த டேப்பை மூடவும்.அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.

முதல் குறிக்கோள்
ஒரு நாளில் நீங்கள் விளம்பரங்கள் பார்த்த வகையில் $0.04 முதல் $0.06 வரை சம்பாதிக்கலாம். இதன் மூலம் 10 முதல் 15 நாட்களில் $0.60 சம்பாதிக்கலாம்.

2வது குறிக்கோள்
இப்போது தாங்கள் சம்பாதித்த $0.60க் கொண்டு 3 ரெபரல்களை வாங்கலாம். இப்போது ரெபரல்கள் பார்வையிடும் ஆரஞ்சு கலர் விளம்பரங்களுக்கும் கமிஷன் வரும்.

தற்போது உங்கள் வருமானம் = $0.04 மற்றும் ரெபரல் கமிஷன் - 3 X 0.02 = $0.06 சேர்த்து $0.10 ஆகும். ஆறே நாட்களில் அடுத்த $0.60 சம்பாதித்து விடலாம்.

திரும்பவும் தாங்கள் சம்பாதித்த $0.60க் கொண்டு 3 ரெபரல்களை வாங்கலாம்.

தற்போது உங்கள் வருமானம் = $0.04 மற்றும் ரெபரல் கமிஷன் - 6 X 0.02 = $0.12 சேர்த்து $0.16 ஆகும். ஆறே நாட்களில் அடுத்த $0.60 சம்பாதித்து விடலாம்.

இது போல் 200 ரெபரல்கள் வரை சாதா நிலையில் வாங்க இயலும். அவ்வாறு 200 ரெபரல்கள் நீங்கள் வாங்கி விட்டால் உங்களது ஒரு நாள் வருமானம் உங்கள் வருமானம் = $0.04 மற்றும் ரெபரல் கமிஷன் - 200 X 0.02 = $4.00 சேர்த்து $4.04 ஆகும்.

3வது குறிக்கோள்
கோல்டன் நிலைக்கு செல்ல $80.00 கட்டணம். கோல்டன் நிலைக்கு செல்வதால் கீழ்க்கண்ட வசதிகள் கிடைக்கும்.
கூடுதலாக 4 ஆரஞ்சு கலர் விளம்பரங்கள் கிடைக்கும்.
ரெபரல் கமிஷன் இரட்டிப்பாகும்
2000 ரெபரல்கள் வரை வாங்க இயலும்.
தங்கள் வருமானத்திலிருந்தே $80.00 சேமித்து கட்டணம் செலுத்தி கோல்டன் நிலைக்கு செல்லலாம். கோல்டன் நிலைக்குச் சென்ற உடனே உங்கள் வருமானம் = $0.08 மற்றும் ரெபரல் கமிஷன் - 200 X 0.04 = $8.00 சேர்த்து $8.08 என இரட்டிப்பாகும்.

இது போல் 2000 ரெபரல்கள் வரை இந்த நிலையில் நீங்கள் வாங்கி விட்டால் உங்களது ஒரு நாள் வருமானம் உங்கள் வருமானம் = $0.08 மற்றும் ரெபரல் கமிஷன் - 2000 X 0.04 = $80.00 சேர்த்து $80.08 ஆகும்.

இந்திய ரூபாய் மதிப்புக்கு உங்களது ஒரு நாள் வருமானம் சுமார் ரூ 5000/- ஆகும்.

இந்த நிலையை அடைய 6 லிருந்து 9 மாதங்களாகும். அது வரை பொறுமையாய் நம்பிக்கையோடு வியாபாரம் செய்பவர்கள் வெற்றி பெறலாம்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் இந்த வழிகாட்டியில் கூறியபடி குறைந்த அளவு நேரம் ஒதுக்க தயாராக இருந்தால் போதும், நீங்கள் ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கும் குறைவாக செலவளித்து ஒரு மாதத்திற்கு $ 1,000 வருமானம் ஈட்ட முடியும். சில பயனர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மாதத்திற்கு பல ஆயிரம் டாலர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். இது ஒரே இரவில் நடக்காது, ஆனால் கொஞ்சம் விடாமுயற்சியுட்ன் செய்தால் இது அனைவருக்கும் சாத்தியமான இலக்குதான், பல பேர் இந்த இலக்கையும் தாண்டி வருமானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.probux.com/?r=sumipals

My Ist Payout for Ur confirmation

நன்றி: மூஞ்சிப்புத்தகம்

என்னுடைய சந்தேகம் இதுதான்: இது உண்மையா?
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by முரளிராஜா on Mon Feb 10, 2014 12:23 pm

பெரும்பாலும் இது போன்ற செய்திகள் பொய்ய்யானதவையாகவே  இருக்கின்றன
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இது ஓரளவுக்கு உண்மை

Post by nrji99 on Mon Feb 10, 2014 1:58 pm

இது போன்ற தளங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஓரிரண்டுதான் சரியாக பேமெண்ட் கொடுக்கிறார்கள். உங்களுக்கு ஆர்வமிருந்தால் மின்னஞ்சலில் nrji99@yahoo.com தொடர்பு கொள்ளுங்கள், வழிகாட்ட தயாராக உள்ளேன். இல்லையென்றால் நமது நேரம்தான் வீணாகும்.
avatar
nrji99
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 13

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by முரளிராஜா on Mon Feb 10, 2014 2:44 pm

@nrji99 wrote:இது போன்ற தளங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஓரிரண்டுதான் சரியாக பேமெண்ட் கொடுக்கிறார்கள். உங்களுக்கு ஆர்வமிருந்தால் மின்னஞ்சலில் nrji99@yahoo.com தொடர்பு கொள்ளுங்கள், வழிகாட்ட தயாராக உள்ளேன். இல்லையென்றால் நமது நேரம்தான் வீணாகும்.
அமர்க்களத்தில் உள்ள அறிமுக பகுதியில் உங்களை அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் நண்பரே 

உங்களுக்கு வருமானம் தரும் சரியான தளங்கள் தெரிந்திருந்தால் இங்கேயே பகிரலாமே அனைவருக்கும் பயன்படுமே.
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ரானுஜா on Mon Feb 10, 2014 3:53 pm

ஜேக் நீங்க எவ்ளோ சம்பாதிச்சு இருக்கிங்க பயந்து ஓடு 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சரியான தளங்கள்

Post by nrji99 on Mon Feb 10, 2014 4:04 pm

முதலில் பணம் பெறுவதற்கு பாய்ஜா கணக்கு துவக்குங்கள்.கீழே உள்ள லிங்கை உபயோகிக்கவும். பாய்ஜா கணக்குக்கு உங்களின் ஈ-மெயில் ஐடி தான் கணக்கு எண்ணாக செயல்படும். எனவே ஜி மெயில் ஐடியை பயன்படுதுங்கள், யாஹூ ஐடி பாதுகாப்பானது இல்லை.
https://secure.payza.com/?PuRWnU5Rwppcivr8OZuKmA%3d%3d
எனது அனுபவத்தில் நேர்மையாக பணம் கொடுக்கும் நான்கு தளங்களின் லிங்க் கொடுத்துள்ளேன். அதை பயன்படுத்தி பதிவு செய்யுங்கள். ரெஃபரல் என்ற இடத்தில் இந்த லிங்க் ல் உள்ள எனது பெயர் தானாகவே வந்து விடும். இல்லையென்றால் கடைசியில் உள்ள r= xxxxx என்ற பெயரை நிறப்பவும். உங்களுக்கு கன்ஃபர்மேஷன் மெயில் வரும். அதை க்ளிக் செய்து லாக் இன் செய்யவும். பின்னர் ’வியூ அட்ஸ்’ ஐ க்ளிக் செய்து விளம்பரங்களை பார்த்தால் உங்கள் கணக்கில் $0.001 முதல் $0.01 வரை சேரும்.
http://www.probux.com/?r=nrji
http://wad.ojooo.com/register.php?ref=nrji99
http://www.zapbux.com/index.php?r=nrji99
அடுத்த படிகளை நாளை அனுப்புகிறேன்.
நன்றி.
இராஜேந்திரன்.

Last edited by nrji99 on Fri Feb 14, 2014 4:53 pm; edited 1 time in total
avatar
nrji99
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 13

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by முரளிராஜா on Mon Feb 10, 2014 4:26 pm

மகிழ்ச்சி நண்பரே 
நண்பர்கள் இதை பயன்படுத்தி அவர்களின் கருத்தையும் பகிர்வார்கள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ஸ்ரீராம் on Mon Feb 10, 2014 5:50 pm

இதில் எல்லாம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இதற்கு நேரம் செலவிடம் நேரத்தில் இதைவிட அதிகம் சம்பாதிக்கலாம். சில நாட்கள் விளம்பரங்களை பார்க்க தவறினால் கணக்கு முடங்கிபோகும். நானும் ஒரு காலத்தில் இதே வேலையாக இருந்ததால் என் தனிப்பட்ட கருத்தை தெரிவித்தேன், தவறாக இருந்தால் வருந்துகிறேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 38507 | பதிவுகள்: 231890  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by nrji99 on Mon Feb 10, 2014 6:06 pm

@ஸ்ரீராம் wrote:இதில் எல்லாம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இதற்கு நேரம் செலவிடம் நேரத்தில் இதைவிட அதிகம் சம்பாதிக்கலாம். சில நாட்கள் விளம்பரங்களை பார்க்க தவறினால் கணக்கு முடங்கிபோகும். நானும் ஒரு காலத்தில் இதே வேலையாக இருந்ததால் என் தனிப்பட்ட கருத்தை தெரிவித்தேன், தவறாக இருந்தால் வருந்துகிறேன்.  
உண்மைதான் நண்பரே, ஆனாலும் சும்மா இருக்கும் நேரத்தில் ஒரு 15 நிமிடம் செலவழிப்பதால் நஷ்டம் ஒன்றுமில்லை. மேலும் இதையே முழு நேரமாக செய்யப்போவதில்லை. இது ஒரு ஜஸ்ட் டைம் பாஸ், சிறிய வருமானத்துடன். இதையே முக்கிய வருமானமாக நினைத்தால்தான் பிரச்னையே.
மிகச்சிறந்த வருமான வாய்ப்புகளை நமது நண்பர்களுக்கு காட்டவுள்ளேன். மிக விரைவில். நன்றி
avatar
nrji99
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 13

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ஸ்ரீராம் on Mon Feb 10, 2014 6:31 pm

மகிழ்ச்சி நண்பரே. உங்களை அறிமுகம் பகுதியில் சில வார்த்தைகள் அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள். http://www.amarkkalam.net/f1-forum

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 38507 | பதிவுகள்: 231890  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க

Post by suresh24 on Mon Feb 10, 2014 7:01 pm

@ஸ்ரீராம் wrote:மகிழ்ச்சி நண்பரே. உங்களை அறிமுகம் பகுதியில் சில வார்த்தைகள் அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள். http://www.amarkkalam.net/f1-forum
avatar
suresh24
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by Muthumohamed on Mon Feb 10, 2014 11:34 pm

தொடரட்டும் நண்பரே ............
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ragu on Wed Feb 12, 2014 11:10 am

எனக்கு சில சந்தேகங்கள்:
payza தவிர paypal கணக்குகள் பயன்படுத்த முடியாதா?
எப்ப payout தருவாங்க?
ஏற்க்கனவே பணம் பெற்றவர்கள் உண்டா? ப்ரூஃப் இருந்தால் இணைக்கலாமே?

உடன் இணைய ஆவால் இருக்கிறது.
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by nrji99 on Wed Feb 12, 2014 11:25 am

@ragu wrote:எனக்கு சில சந்தேகங்கள்:
payza தவிர paypal கணக்குகள் பயன்படுத்த முடியாதா?
எப்ப payout தருவாங்க?
ஏற்க்கனவே பணம் பெற்றவர்கள் உண்டா? ப்ரூஃப் இருந்தால் இணைக்கலாமே?

உடன் இணைய ஆவால் இருக்கிறது.  
ஒவ்வொரு தளத்திலும் கீழே எந்தெந்தெ கணக்கில் பணம் பெறமுடியும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள். அதை கவனிக்கவும்.
உ-ம்; பாய்ஜா, பேபால், நெட் டெல்லர், ஒகே பே, ஈகோ பே
avatar
nrji99
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 13

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ragu on Wed Feb 12, 2014 11:47 am

எப்ப payout தருவாங்க?
ஏற்க்கனவே பணம் பெற்றவர்கள் உண்டா? ப்ரூஃப் இருந்தால் இணைக்கலாமே?

இந்த கேள்விகளுக்கு நீங்கள் சொல்லவில்லையே அண்ணா.

சரி உங்களுக்கு மின்னஞ்சல் செய்து இருக்கிறேன்.

எனக்கும் உதவுகள்.

நான் ராகுநாதன்.
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ஜேக் on Wed Feb 12, 2014 1:25 pm

@ரானுஜா wrote:ஜேக் நீங்க எவ்ளோ சம்பாதிச்சு இருக்கிங்க பயந்து ஓடு 

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000.00000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இவ்வளவுதான் நான் வாழ்நாளெல்லாம் சம்பாதித்தது.

(எம்.ஜி.ஆர் பாணியில் சொல்வதென்றால்... சத்தியம்தான் நான் படித்த புத்தகம். நீதி, நேர்மைதான் நான் சம்பாதித்த சொத்து புன்முறுவல் )

(
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by முரளிராஜா on Wed Feb 12, 2014 1:32 pm

ஒ அதனாலதான் வீட்ல வாங்கரிங்க்களா தினசரி மொத்து  நக்கல் நக்கல் நக்கல் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ஜேக் on Wed Feb 12, 2014 1:36 pm

@முரளிராஜா wrote:ஒ அதனாலதான் வீட்ல வாங்கரிங்க்களா தினசரி மொத்து  நக்கல் நக்கல் நக்கல் 

நீங்க தினசரி வாங்கற மொத்துல... உங்க கதறல் நல்லாவே கேட்குது முள்ளி
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by முரளிராஜா on Wed Feb 12, 2014 1:50 pm

அவ்வளவு தூரமா கேட்க்குது  அழுகை அழுகை அழுகை 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ஜேக் on Wed Feb 12, 2014 1:57 pm

@முரளிராஜா wrote:அவ்வளவு தூரமா கேட்க்குது  அழுகை அழுகை அழுகை 

பிறகு... ஃபோனை ஆஃப் பண்ணாம மொத்து வாங்கு னாக்க... கேட்காம என்ன பண்ணுமாம்?!  நக்கல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ஸ்ரீராம் on Wed Feb 12, 2014 2:41 pm

@ஜேக் wrote:
@முரளிராஜா wrote:அவ்வளவு தூரமா கேட்க்குது  அழுகை அழுகை அழுகை 

பிறகு... ஃபோனை ஆஃப் பண்ணாம மொத்து வாங்கு னாக்க... கேட்காம என்ன பண்ணுமாம்?!  நக்கல் 

இது வேற நடக்குதா?  நக்கல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 38507 | பதிவுகள்: 231890  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ரானுஜா on Wed Feb 12, 2014 3:07 pm

@ஜேக் wrote:
@ரானுஜா wrote:ஜேக் நீங்க எவ்ளோ சம்பாதிச்சு இருக்கிங்க பயந்து ஓடு 

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000.00000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இவ்வளவுதான் நான் வாழ்நாளெல்லாம் சம்பாதித்தது.

(எம்.ஜி.ஆர் பாணியில் சொல்வதென்றால்... சத்தியம்தான் நான் படித்த புத்தகம். நீதி, நேர்மைதான் நான் சம்பாதித்த சொத்து புன்முறுவல் )

(

 கைதட்டல் 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ஸ்ரீராம் on Wed Feb 12, 2014 3:09 pm

@ரானுஜா wrote:
@ஜேக் wrote:
@ரானுஜா wrote:ஜேக் நீங்க எவ்ளோ சம்பாதிச்சு இருக்கிங்க பயந்து ஓடு 

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000.00000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இவ்வளவுதான் நான் வாழ்நாளெல்லாம் சம்பாதித்தது.

(எம்.ஜி.ஆர் பாணியில் சொல்வதென்றால்... சத்தியம்தான் நான் படித்த புத்தகம். நீதி, நேர்மைதான் நான் சம்பாதித்த சொத்து புன்முறுவல் )

(

 கைதட்டல் 

இப்ப எதுக்கு அக்கா கை தட்டுறீங்க. ??

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.

தலைப்புகள்: 38507 | பதிவுகள்: 231890  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ரானுஜா on Wed Feb 12, 2014 3:26 pm

@ஸ்ரீராம் wrote:
@ரானுஜா wrote:
@ஜேக் wrote:
@ரானுஜா wrote:ஜேக் நீங்க எவ்ளோ சம்பாதிச்சு இருக்கிங்க பயந்து ஓடு 

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000.00000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இவ்வளவுதான் நான் வாழ்நாளெல்லாம் சம்பாதித்தது.

(எம்.ஜி.ஆர் பாணியில் சொல்வதென்றால்... சத்தியம்தான் நான் படித்த புத்தகம். நீதி, நேர்மைதான் நான் சம்பாதித்த சொத்து புன்முறுவல் )

(

 கைதட்டல் 

இப்ப எதுக்கு அக்கா கை தட்டுறீங்க. ??

எம்ஜிஆர் பாட்டுக்கு ஸ்ரீராம்புன்முறுவல்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?

Post by ஜேக் on Wed Feb 12, 2014 3:45 pm

@ரானுஜா wrote:
@ஸ்ரீராம் wrote:
@ரானுஜா wrote:
@ஜேக் wrote:
@ரானுஜா wrote:ஜேக் நீங்க எவ்ளோ சம்பாதிச்சு இருக்கிங்க பயந்து ஓடு 

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000.00000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இவ்வளவுதான் நான் வாழ்நாளெல்லாம் சம்பாதித்தது.

(எம்.ஜி.ஆர் பாணியில் சொல்வதென்றால்... சத்தியம்தான் நான் படித்த புத்தகம். நீதி, நேர்மைதான் நான் சம்பாதித்த சொத்து புன்முறுவல் )

(

 கைதட்டல் 

அக்கா ..எனக்கும் சேர்த்துத்தானே புன்முறுவல் 

இப்ப எதுக்கு அக்கா கை தட்டுறீங்க. ??

எம்ஜிஆர் பாட்டுக்கு ஸ்ரீராம்புன்முறுவல்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum